https://chat.whatsapp.com/DMFyKXcT8i4Bc7NypLiDgU
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
🎭 *விழிப்புணர்ச்சிக்காக* 🎭
🎉 *தொடங்கும்*🎉
📯 *முடிவுரை.* 📯
💐💐💐💐💐💐💐💐💐💐💐
🤜 *கலந்துரையாடல் குழு* 🤛
🌹 _*தேதி : 03.02.2018*_ 🌹
🌹 _*கிழமை : சனி*_🌹
____________________________________
*📣அறிவோம்📣*
*_நல்ல காரியங்களைச் செய்ய ஒருபோதும் பயப்படாதீர்கள்!_*
*_தாமதமின்றி உடனே நல்ல காரியங்களைச் செய்யுங்கள்!_*
*_- நெப்பொலியன் ஹில்_*
♻♻♻♻♻♻♻♻♻♻♻
*💁🏻♂அட்மின் தாட்🤷🏻♂*
*_ஒவ்வொரு பேரத்தையும் தெளிவாகவும் வெளிப்படையாகவும் செய்யுங்கள். அப்படியென்றால்தான், பின்னர் யாரும் குறை கூறாமல் இருப்பார்கள்._*
🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷
👨🏻⚖ *தலைப்பு:*👩🏻⚖
===================
*மத்திய அரசும், பட்ஜெட் பத்மநாபனும்🤷🏼♂🤷🏼♀..!*
===================
*_🤝🏻கலந்துரையாடல்🤝🏻 குழுவில் இருக்கும் 👬நண்பர்களுக்கு👭 எங்கள் தமிழ் வணக்கம்🙏🏻_*
*🇮🇳🇮🇳இந்தியாவின் இந்த ஆண்டின் பயணத்தைத் தீர்மானிப்பது, மத்திய அரசு அளிக்கும் பட்ஜெட். 'இன்று என்பது நேற்றின் தொடர்ச்சி' என்பதுபோல, இந்த ஆண்டில் இந்தியா அடையும் வளர்ச்சியும் தளர்ச்சியும், அடுத்தடுத்த ஆண்டுகளையும் உள்ளடக்கியதுதான்.*🏴🏳🏴🏳
*🙄🤔அடுத்த நாடாளுமன்ற தேர்தலுக்கு முந்தைய முழுமையான இறுதி பட்ஜெட் என்பதால், பட்ஜெட் 2018 குறித்து அனைவர் மத்தியிலும் பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.*🧐😨
*💰✍✍பட்ஜெட் 2018, தொழில்முனைவோர்களுக்கும் முதலீட்டாளர்களுக்கும் சராசரி மக்களுக்கும் சாதகமாக உள்ளதா? பாதகமாக உள்ளதா? என்பது குறித்த முடிவுரையை பார்ப்போம்...*👀👀🧐
*😊😊😎சரி போதும்.... தலைப்புக்கு சம்மந்தமா ஓபனிங் செமயா குடுத்தாச்சு... இனி முடிவுரைக்கு போகவேண்டியது தான்...*😂👇
*👩🏻👱♀👵🏻👀லேடிஸ் பஸ்ட்.... பட்ஜெட்டில் பெண்களின் எதிர்பார்ப்பும் அறிவிக்கப்பட்டிருப்பதும்!*📣🗣
*🇮🇳🇮🇳😊இந்திய மக்களின் சரிபகுதியினர் பெண்கள். அவர்களை உள்ளடக்கிய வளர்ச்சித் திட்டங்களே, இந்தியாவின் முன்னேற்ற பாதையை செம்மைப்படுத்தும். எனில், இந்த ஆண்டு பட்ஜெட்டில் அவர்கள் குறித்து எந்த அளவுக்குக் கவனம் செலுத்தப்பட்டுள்ளது?*🤔🤔🧐
*💰🛄🛃2018-19 ஆண்டுக்கான இந்த பட்ஜெட்டில் பெண்கள் தொடர்பாக அறிவிக்கப்பட்டிருப்பவை பற்றியும் சூடான விவாதமும் நடந்துவருகிறது.*🗣🙇🏻♀
*🛄👩🏻💻👩🏻🏫பணிபுரியும் பெண்களுக்கான மகப்பேறு விடுப்பில், ஊதியத்துடன் விடுமுறை 26 வாரங்களாக அதிகரித்தது,*⬆⏫✅
*🛄👩🏻🏫👩🏻💻சமூகப் பாதுகாப்புத் திட்டம் வழியான வயதான பெண்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் கணவனை இழந்த பெண்களுக்கு உதவி,*👍⬆✅
*🛄👩🏻🏫👩🏻💻எட்டு கோடி பெண்களுக்கு இலவச சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்குவது உள்ளிட்ட அறிவிப்புகள் பலராலும் வரவேற்கப்பட்டுள்ளன.*👍⬆✅
*🙄🤔இந்த பட்ஜெட், நம் நாட்டுப் பெண்களின் பொருளாதார வளர்ச்சிக்கு எந்த அளவுக்கு உதவியாக இருக்கும் என்று, பார்க்கலாம்...*👀🤔🤔
*👱🏻♀👩🏻👵🏻"பெண்களுக்கு என வேறு அறிவிப்புகள் வந்தபோதிலும், பொருளாதாரம் சார்ந்த🤔 மூன்று விஷயங்களை மட்டும் குறிப்பிட்டுச் சொல்லலாம்...🗣 ஏனெனில், ஒரு👩🏻 பெண்ணின் பொருளாதார வளர்ச்சி என்பது, அந்தக் குடும்பத்தின் வளர்ச்சியும் அல்லவா?*⏫⬆
*👏👏👏முதலாவதாக, மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு 75 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்திருப்பது. இது, சென்ற வருடத்தைவிடப் பெருமளவு அதிகம்.*⏫✅👍
*🙄👩🏻🤔இது, கிராமப்புறப் பெண்களுக்கு நல்ல வாய்ப்புகளை ஏற்படுத்தும் என நம்பலாம். 👍சுயஉதவிக் குழுமூலம், பெண்களுக்கு எளிதில் கடன் கிடைக்கும். 💰அதன்மூலம் சிறு தொழில்களைத் தடையுமின்றி செய்வதற்கு முன்வருவார்கள்.*👏👏✅
*👏👏👏இரண்டாவதாக, முத்ரா யோஜனா திட்டத்தின் கீழ், பெண்களுக்குக் கடன் வழங்க, மூன்று லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருப்பது.💰📣 இதன்மூலமாகவும் பெண்கள் தங்கள் சுயதொழிலில் கனவுகளை நிறைவேற்றிக்கொள்ள முடியும்.*👏👏✅
*👏👏👏மூன்றாவதாக, வேலைக்குச் செல்லும் பெண்கள், வைப்பு நிதியில் செலுத்தும் தொகையை 12 சதவிகிதத்திலிருந்து 8 சதவிகிதமாகக் குறைத்திருப்பது.⏬ இதனால், 🤔அந்தத் தொகை கூடுதலாகப் பெண்களுக்குக் கிடைக்கும். அதை, அவர்கள் சேமிப்பதற்காகப் பயன்படுத்துவது நல்லது.👍 நல்ல திட்டங்கள் வழியே சேமிக்கும்போது, கூடுதலான பணம் கிடைக்கும். இது, அவர்களின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும்.*👏👏✅
*👩🏻🏫👩🏻💻⏫பெண்களின் வளர்ச்சிக்கு இந்த பட்ஜெட்டில்வேறு என்னவெல்லாம் அறிவித்திருக்கலாம் எனக் கேட்டால், 🤔🤔அதற்குப் பெரிய பட்டியலே போடலாம்.✍✍ அவற்றில் மிக முக்கியமானதாகக் கருதும் ஒன்றை மட்டும் பார்ப்போம்.*👀🧐🧐
*👩🏻🏫👩🏻💻🤔பெண்கள் மியூச்சுவல் ஃபண்ட்டில் முதலீடு செய்யும்போது, அவர்களுக்குச் சில விதிவிலக்குகள் அளித்திருக்கலாம்.🙇🏻♀🙇🏻♀*
*🙇🏻♀🤔🤔உதாரணமாக, ஒரு பெண் 50,000 ரூபாயை மியுச்சுவல் ஃபண்ட்டில் முதலீடு செய்கிறார் என்றால், அந்தத் தொகைக்கு வருமான வரிவிலக்கு அளிப்பது. 👍இதன்மூலம், மார்க்கெட் இன்னும் ஆரோக்கியமாக இருக்கும். 🤝மியூச்சுவல் ஃபண்ட்டில் முதலீடு செய்வது ரிஸ்க்கான செயல் என்று தோன்றலாம். 🙇🏻♀ஆனால், அதில்தானே ரிட்டன் பெட்டராக இருக்கிறது.👩🏻🏫 ஒருவேளை இது அறிவிக்கப்பட்டிருந்தால்,🤔 பெண்கள் சேமிப்பின் பக்கம் முழுகவனத்தோடு திரும்பியிருப்பார்கள்.🧐🙇🏻♀*
*🤔🧐ஏனெனில், பெரும்பாலான பெண்கள், வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்திருப்பது மட்டுமே சேமிப்புக்கான வழியாக நினைத்து வருகிறார்கள்.🙇🏻♀🤨 இந்த நிலை நிச்சயம் மாறவேண்டும்.👀 ஒரு பெண்ணுக்குச் சேமிப்பின் பயன் முழுமையாகத் தெரிந்துவிட்டால், 🧐🤔அவர் வழியாக அடுத்தத் தலைமுறைக்கும் எளிதாக அது சென்றடையும்."*👍👩🏻🏫👩🏻💻🤝
*🙄🤔🧐 ரொம்ப முக்கியமான விஷயங்களை பார்த்தாச்சு... இனி இந்த பட்ஜெட்டில் கவனிக்கவேண்டிய முக்கியமான விஷயங்கள் என்னென்ன என்பதைப் பார்க்கலாம்...*👀✍🗣
*🛄💰✅✅10 கோடிக் குடும்பங்களுக்குத் தலா 5 லட்சம் ரூபாய் மருத்துவக் காப்பீடு...*🏥🏪
*🏚👨👩👧👦✅ஒரு குடும்பத்தில் மூன்று அல்லது நான்கு பேர் இருக்கும்பட்சத்தில் ஒரு நபருக்குத் தலா ஒரு லட்சம் ரூபாய்க்குமேல் மருத்துவக் காப்பீடு கிடைக்கும்.*💰🛄
*🌎🧐`உலக அளவில் இப்படியொரு மருத்துவத் திட்டம்'' இல்லை என்று பெருமையாக நிதி அமைச்சர் சொல்லியிருக்கிறார்.🤔🗣 மத்திய, மாநில அரசுகளின் காப்பீட்டுத் திட்டங்கள் நாடு முழுவதும் நிறையவே இருக்கின்றன.*🧐⬆🏥
*🙄🤔அவற்றுக்கான மரியாதையை மருத்துவமனைகளில் போய் விசாரித்துப்பார்த்தால்தான் தெரியும்.*😅😁
*🤙🤙திட்டங்கள் எல்லாம் நல்ல திட்டம்தான். ஆனால், அதை அறிவிப்பதோடு நிற்காமல் அதன் செயல்பாடு எப்படியிருக்கிறது என்பதையும் கொஞ்சம் கண்காணிக்க வேண்டும்.*👊✅✅
*🛄💰👵🏻👴🏻மூத்த குடிமக்களுக்கான வரி தள்ளுபடி 50 ஆயிரம் ரூபாயாக அதிகரிப்பு*⬆⏫✅
*🤔🤔🧐மூத்த குடிமக்களுக்கான வரி தள்ளுபடி தற்போது 30 ஆயிரம் ரூபாயாக இருப்பதை 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்தியிருக்கிறது.⬆ 80டி-யின்கீழ் அறிவிக்கப்பட்டுள்ள இந்த வரி தள்ளுபடி,🤔 மூத்த குடிமக்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும்.✅✅*
*🙄🧐 மேலும் மூத்த குடிமக்கள் செய்யும் சேமிப்புத் திட்டங்களான எஃப்.டி மற்றும் ஆர்.டி-யில் டெபாசிட் செய்யும் தொகைக்கு வட்டி வருமானம் 10 ஆயிரம் ரூபாயிலிருந்து 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.*😁✅✅
*🛄💰👩🏻🏫👩🏻💻பெண் ஊழியர்களுக்கான பி.எஃப் பங்களிப்பு குறைப்பு!*🤔🤔🧐
*👩🏻🏫👩🏻💻🤨முதல்முறையாக வேலைக்குப் போகும் பெண்களுக்கான பி.எஃப் பங்களிப்பு, 12 சதவிகிதத்திலிருந்து 8 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.*⬇⏬
*🙄🧐இதன்மூலம் பெண்கள் பெறும் மாத ஊதியத்தொகை சிறிது அதிகமாகும். மேலும், இவர்களுக்கு பிஎஃப் தொகையில் மீதமுள்ள 4 சதவிகிதத்தை அரசு அளிக்கவிருக்கிறது. இதனால் அவர்களுடைய பி.எஃப் முதிர்வுத்தொகையில் எந்த மாற்றமும் இருக்காது.*🤷🏻♀🤷🏻♀
*🛄💰🤷🏻♂🤷🏻♀நீண்டகால மூலதன ஆதாயத்துக்கு வரி...*📊
*📈📉பங்குச்சந்தையில் செய்யப்படும் முதலீட்டுக்குக் கிடைக்கும் நீண்டகால அடிப்படையிலான ஆதாயத்துக்கு வரி இல்லாமல் இருந்தது.🤔 ஆனால், தற்போது ஒரு லட்சம் ரூபாய்க்கும் மேலான லாபத்துக்கு 10 சதவிகிதம் வரி விதிக்கப்பட்டிருக்கிறது.🧐💰*
*🙄🤔🤔இதனால் சந்தையின் செயல்பாடுகளில் மாற்றம் இருக்கும். நீண்டகால அடிப்படையில் முதலீட்டை வைத்திருப்பவர்கள் குறைவு.👩🏻💻👨🏻💻⬇*
*🧐🤨அதிலும் ஒரு லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக வருமானம் பார்க்கிறவர்கள் இன்னும் குறைவு.⏬ எனவே, இதனால் பாதிக்கப்படுபவர்கள் குறைவு. 🤷🏻♂🤷🏻♀ஒருவர் ஓர் ஆண்டுக்காலத்தில் 1.5 லட்சம் ரூபாய் லாபம் அடைந்தால், 🤔ஒரு லட்சம் ரூபாய் போக மீதமுள்ள 50 ஆயிரம் ரூபாய்க்கு 10 சதவிகிதம் மூலதன ஆதாய வரி கட்ட வேண்டும்.*💰👩🏻💻👨🏻💻
*🛄💰📱செல்போன்களின் விலை உயரும்...*😱⏫
*✈✈வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் செல்போன்களுக்குக் கலால்வரி 15 சதவிகிதத்திலிருந்து 20 சதவிகிதமாக உயர்த்தப்படுகிறது.⬆⏫ இதனால் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் செல்போன்களின் விலை கணிசமாக உயர வாய்ப்புள்ளது.*📱⬆⏫🤷🏻♂
*🙄இத்த அறிவிப்பால் இளைஞர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளார்கள்...*😂🙇🏻♂🙇🏻♀
*🛄💰🏤🏢கல்வித் துறையும் வேலைவாய்ப்பும்...*👩🏻🏫👨🏻💻
*🙄🧐🧐இவை இரண்டும் ஒன்றோடொன்று தொடர்புடையது. 🤨இந்த பட்ஜெட்டில் கல்வித் துறையின் வளர்ச்சிக்கு கொஞ்சம் கவனம் செலுத்தப்பட்டிருக்கிறது.🤔 கல்வித் தரத்தை உயர்த்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனக் கூறப்பட்டிருக்கிறது.🗣 கல்வித் துறைக்கு இந்த பட்ஜெட்டில் ஒரு லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.*💰🧐
*👩🏻🏫👨🏻🏫பள்ளி ஆசிரியர்களுக்குப் பயிற்சி தர புதிய திட்டம் வகுக்கப்படும் என்றும்,😃 ஒருங்கிணைந்த பி.எட் திட்டம் அறிமுகம் செய்யப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.🗣 நவோதயா பள்ளிகள் அடிப்படையில் புதிய ஏகலைவன் பள்ளிகள் அமைக்கவும் முடிவுசெய்யப்பட்டுள்ளது.😱 நல்ல விஷயம். ஆனால், வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் இந்த பட்ஜெட்டில் இல்லை.*🤷🏻♂🤷🏻♀🤦🏻♂🤦🏻♀
*🛄💰👩🏻⚕👨🏻⚕மருத்துவத்துக்கு முக்கியத்துவம்...*🤔🧐
*🤔🏩🏨மருத்துவக் கல்லூரிகள் இப்போது மிக முக்கியமான தேவையாக இருக்கின்றன.🙂 இந்தியாவில் இன்ஜினீயர்களுக்குச் சம்பளம் குறைவாகவும்,😏😏 மருத்துவர்களுக்குச் சம்பளம் அதிகமாகவும் இருக்கக் காரணம்,😨😨 இன்ஜினீயர்கள் கோடிக்கணக்கில் இருப்பதாலும், 😣டாக்டர்கள் ஆயிரக்கணக்கில் இருப்பதாலும்தான்.🧐*😟
*🇮🇳🇮🇳🤔இந்தியாவில் உள்ள மக்கள்தொகைக்கு இப்போதிருக்கும் டாக்டர்களின் எண்ணிக்கையைவிட பல மடங்கு டாக்டர்கள் தேவை. 🤷🏻♂🤷🏻♀இந்த பட்ஜெட்டில் 24 மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்படும் என்பது வரவேற்கத்தக்கது.👏👏👏 நீட் தேர்வு மீதான எதிர்ப்பைக் குறைப்பதற்கும் அரசு இந்த முடிவு கைகொடுக்கும். 🤝👍நல்ல தொலைநோக்கு சிந்தனைதான்.*🔭👏👌
*🛄💰🤷🏻♀🤷🏻♂இதுதான் கொடுத்து வாங்குவதா?*😨😨
*🧐🤔தனிநபர் வருமானவரி உச்சவரம்பை உயர்த்தும் என எதிர்பார்க்கப்பட்டது நடக்கவில்லை. 😟இது, பெரும்பாலும் நடுத்தர வர்க்கத்தினரை ஏமாற்றமடையச் செய்திருக்கிறது. 🤦🏻♂🤦🏻♀மாற்றம் செய்யப்பட்டிருந்தால் கொஞ்சம் பலன்தான் என்றாலும், 😏😏மாற்றம் செய்யாததால் பெரிய பாதிப்பு ஒன்றுமில்லை.🙂😏*
*🙄🤔மேலும், நிலைக்கழிவு 40 ஆயிரம் ரூபாய் எந்த ஆவணமும் இல்லாமல் வரிவிலக்கு செய்யப்படும் என்பது ஆறுதலான விஷயம்.🤨*
*🤔🤔ஆனால், கல்வி மற்றும் மருத்துவத்துக்கான செஸ் வரியை 3 லிருந்து 4 சதவிகிதமாக உயர்த்தியிருக்கிறது. ⏫ஓர் இடத்தில் சலுகையைக் கொடுத்து, மற்றோர் இடத்தில் சலுகையை எடுத்துக்கொள்ளப்படுகிறது.*👊👊🤦🏻♂
*🛄💰🤦🏻♂🤦🏻♀கண்டுகொள்ளப்படாத துறைகள்*🤷🏻♂🤷🏻♀
*🏗⚽தொழில் துறையும் விளையாட்டுத் துறையும் இந்த பட்ஜெட்டிலிருந்தே புறக்கணிக்கப்பட்டிருக்கின்றன. 🤦🏻♀🤦🏻♂இந்தியாவில் தொழில் துறையின் முன்னேற்றத்துக்காகப் பெரிதாக இந்த பட்ஜெட்டில் திட்டங்கள் எதுவும் இல்லை.😳😱*
*🧐🤨உள்கட்டமைப்புத் துறை சார்ந்த திட்டங்களும் பெயரளவில்தான் இருக்கின்றன.😟 ஏற்றுமதியை ஊக்குவிக்க எந்தத் திட்டமும் இல்லை. 🤷🏻♂ இந்தியாவிலிருந்து அதிகம் ஏற்றுமதி ஆகும் டெக்ஸ்டைல், ரப்பர் போன்ற துறைகள் இந்த பட்ஜெட்டில் எந்தப் பலனையும் அடையவில்லை.*👊🤦🏻♂
*⚽🏏விளையாட்டுத் துறையில் துளியும் கவனம் செலுத்தவில்லை. ஆட்டோமொபைல் துறைக்கும் இந்த பட்ஜெட்டில் ஒன்றுமில்லை.*😥😥
*🛄💰🤦🏻♂வைஃபை மட்டும் போதுமா?*📲🤦🏻♀
*🇮🇳😏😏`டிஜிட்டல் இந்தியா' என்ற திட்டத்தை ஆரம்பித்து, அதற்கான மிகப்பெரிய சந்தையை பெரு நிறுவனங்களுக்காகவே உருவாக்கித் தந்திருக்கிறது மத்திய அரசு.*🤦🏻♂🤦🏻♀🇮🇳
*😱😨கிராமப்புறங்களில் வைஃபை வசதிகள் அமைத்துத் தரப்படும் என்று இந்த பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.👊 ரயில் நிலையங்களில் ஏற்படுத்தி தரப்பட்டுள்ள வைஃபை வசதியைப் பயன்படுத்துவதற்கே இங்கே ஆள்கள் இல்லை.🤷🏻♂ கிராமப்புறத்தில் வைஃபை வசதி ஏற்படுத்தித் தந்து அவர்களையும் ஃபேஸ்புக், வாட்ஸ்அப் என்று மொபைல்போனுடன் அமரவைக்கத் திட்டமா?*👊👊🤦🏻♂
*🛄💰🎋மூங்கிலுக்கு திடீர் முக்கியத்துவம்*🧐🤨
*🇮🇳🎋மூங்கிலுக்கான சந்தை இந்தியாவில் இருப்பது உண்மைதான்.😏 பட்ஜெட்டில் மூங்கிலுக்கு ஏன் முக்கியத்துவம் எனப் பார்த்தால், இந்தியாவில் மூங்கில் விளையும் மாநிலங்கள் பெரும்பாலானவற்றில் பா.ஜ.க ஆட்சியில் இல்லை.🤷🏻♂🤷🏻♀ மேலும் அவற்றில் சில மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் வரவிருக்கிறது.😨👊👊*
*🛄💰🚝🚆ரயில்வே பட்ஜெட்டுக்கான முக்கியத்துவம் குறைந்துவிட்டது!*⏬⬇
*🚇🚆உள்கட்டமைப்புக்குப் பெரிதாக முதலீடுகள் அறிவிக்கப்படவில்லை என்பது ஒருபக்கம் எனில்,😏 மறுபக்கம் ரயில்வே துறைக்கான முக்கியத்துவம் முற்றிலும் குறைந்துவிட்டது.🤦🏻♀🤦🏻♂ ரயில்வேவுக்குத் தனியாக பட்ஜெட் தாக்கல் நடத்திவந்த நிலையில் அதை பொது பட்ஜெட்டோடு இணைத்தபிறகு அதன் முக்கியத்துவம் குறைந்துள்ளது.*🤷🏻♂🤷🏻♀
*🧐🛄💰இந்த பட்ஜெட்டில் ரயில்வே துறையின் வளர்ச்சிக்காகப் பெரிய அளவில் எந்தத் திட்டமும் இல்லை என்பது ஏமாற்றமே.*😨😥
*🛄💰🌾🍃விவசாயத்துக்கு அதிக முக்கியத்துவம் என்பது கண்துடைப்பே*🤐😪
*🌾🍃விவசாயத் துறைக்கு என்னென்ன பிரச்னைகள் இருக்கின்றன, விவசாயிகளுக்குச் செய்யவேண்டியவை எவை என்பதெல்லாம் காலங்காலமாக விவாதிக்கப்பட்டுவருகிறது.*🤷🏻♂🤷🏻♀
*🧐🤨கடந்த நான்கு ஆண்டுகளில் வெளியிடப்பட்ட பட்ஜெட் தாக்கலில், விவசாயத்துக்காக பல அறிவிப்புகள் இருந்தன.😨 ஆனால், அவற்றில் எதுவும் நடந்ததுபோல் தெரியவில்லை.👊👊 விவசாயக் கடன் தள்ளுபடி செய்வதிலும் அரசு தயாராக இல்லை.🤦🏻♂🤦🏻♀ விவசாயிகளின் உயிரிழப்பு தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.😥*😨
*🌾🍃வேளாண்பொருள்களின் உற்பத்தி அதிகரித்திருப்பதாக அருண் ஜெட்லி கூறினார். அப்படியெனில், விலைவாசி ஏன் குறையவில்லை?*👊👊🤷🏻♂
*🌾🍃விவசாயத் துறைக்கு உள்கட்டமைப்பு மேம்படுத்துவதற்காக 22 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படவிருக்கிறது.😏😏 கிராமப்புறப் பொருளாதாரத்தை மேம்படுத்த 14 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது. 💰💰சிறு, குறு தொழில்கள் எல்லாம் பெரும்பாலும் நசிந்துவருகின்றன.🤦🏻♂ விவசாயமும் இல்லை.👊 எல்லோரும் நகரத்தை நோக்கி இடம்பெயர்ந்துவருகிறார்கள். 😳😱விவசாய நிலங்கள் விலைநிலங்களாகி வருகின்றன. 😟அங்கே என்ன இருக்கிறது, எதை வைத்து பொருளாதாரத்தை மேம்படுத்துவீர்கள்?👊👊 ஆனாலும், இந்த பட்ஜெட் விவசாயிகளுக்கானது என்ற பிம்பம் வலுவாகக் கட்டி எழுப்பப்பட்டிருக்கிறது.*😥😥🤨
*👊👊தன்னைத்தானே புகழ்ந்துகொண்ட அரசு*🤦🏻♀🤦🏻♂
*😏😏பா.ஜ.க தலைமையிலான இந்த ஆட்சியில் நடந்த பல்வேறு நடவடிக்கைகள் மக்களை நேரடியாக பாதித்தவை என்பது எல்லோருமே அறிந்த விஷயம்.*🤷🏻♂🤷🏻♀
*🤨😒ஆனால், அதைப்பற்றியெல்லாம் கொஞ்சமும் குறிப்பிடாமல், பிரச்னைகளுக்குத் தீர்வு காணவும் முயலாமல்,😠 அரசின் புகழ்... முக்கியமாக மோடியின் புகழ் பாடப்பட்ட பட்ஜெட்டாகவே இருந்தது.😤😤*
*👊👊பணவீக்கம் உயர்ந்துகொண்டேபோவது பற்றியோ, புதிய வேலைவாய்ப்புகள் உருவாகாதது பற்றியோ எதுவும் குறிப்பிடவில்லை.*👊👊
*😒👊👊கடந்த பட்ஜெட்டில் அள்ளி வீசிய அறிவிப்புகள் என்ன நிலையில் இருக்கின்றன என்பதையும் குறிப்பிடவில்லை.*👊👊
*😤👊அரசு முன்னெடுத்த பல்வேறு திட்டங்கள் கிடப்பில் இருக்கின்றன. `ஸ்கில் இந்தியா' மூலம் பயிற்சி பெற்ற இளைஞர்கள் எத்தனை பேர், வேலைவாய்ப்பு பெற்றவர்கள் எத்தனை பேர், முத்ரா கடன் திட்டம் மூலம் பயன்பெற்றவர்களின் எண்ணிக்கை என்ன, ஏன் முத்ரா கடன் பெருமளவில் வாராக் கடன் ஆகிறது போன்ற விவரங்கள் எதுவும் இந்த பட்ஜெட்டில் இல்லை.*👊🤦🏻♂🤷🏻♂🤷🏻♀
*😏😏இந்த பட்ஜெட்டில் அது இல்லை, இது இல்லை என்று நாம் சொல்லிக்கொண்டாலும்,😛 அரசு தெளிவாகவே காய் நகர்த்தியிருக்கிறது.🎯 இந்த பட்ஜெட்டில் யாரையும் பாதிக்கும்வண்ணம் எந்த முடிவுகளும் எடுக்கப்படவில்லை🤷🏻♂🤷🏻♀ என்பது இங்கே கவனிக்கவேண்டிய ஒன்று. 😏அதேநேரம் நிதி ஒதுக்கீடுகளை வாரி வழங்கிவிடவும் இல்லை.😂 அறிவிப்புகளை அள்ளி விட்டுவிட்டு, பிறகு அதற்கான விமர்சனங்களைச்🙇🏻♂🙇🏻♀ சந்திக்கவேண்டிய நிர்பந்தத்துக்கு ஆளாகக் கூடாது என்பதில் அரசு மிகக் கவனமாகச் செயல்பட்டிருக்கிறது. *📝🧐🤫
🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺
👑 *சிறந்த பேச்சாளர் கலந்துரையாடல்~1*
*🏅 Maharajan.*👏
*🏅 Karthikeyan. C.*👏
*🏅 Suresh babu.*👏
*🏅 SP Vignesh.*👏
*🏅 Jaiganesh.*👏
🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺
👑 *சிறந்த பேச்சாளர் கலந்துரையாடல்~2*
*🏅Balasubramanian.👏*
*🏅 Veerakumar*👏
🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺
*🏆🏆🏆சிறந்த அட்மின்*🏆🏆🏆
*👏👏👏KS*👏👏👏👏
❤❤❤❤❤❤❤❤❤❤❤
🤷♂ *கருத்து* 🤷♀
*வீட்டு பட்ஜெட விட நேத்தும் இன்னைக்கும் நாட்டு பட்ஜெட் பத்தி நிறைய கருத்துக்கள் குறை நிறைகள் பேசப்படுது...*
*ஓகே யாருக்கு பாதிப்பு யாருக்கு லாபம் என்பது அவர் அவர் தொழில்களை பொறுத்தே அமைகிறது...*
*இந்த பட்ஜெட்டில் இருக்கும் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டால் நன்மையே...*
*🤔🤔யாருக்கு...??? யாருக்கோ... உங்களுக்கா கூட இருக்கலாம்....*😃🎯
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
❤❤❤❤❤❤❤❤❤❤❤
*_📜 திருக்குறள் 📜_*
*_வேலன்று வென்றி தருவது மன்னவன்_*
*_கோலதூஉங் கோடா தெனின்_*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*_📜 விளக்கம் 📜_*
*_ஆட்சியாளருக்கு வெற்றி தருவது ஆயுதம் அன்று, அவரின் நேரிய ஆட்சியே, அதுவும் தவறான ஆட்சியாக இல்லாதிருக்க வேண்டும்._*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*_📝 பழமொழி 📝_*
*_அறுபத்து நாலடிக் கம்பத்திலேறி ஆடினாலும்_*
*_அடியில் இறங்கி தான் தியாகம் வாங்கவேண்டும்._*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨
💗 *முடிவுரை தொகுப்பாளர்*💗
👨🏻💻 *நா.ராமகிருஷ்ணன்*
📱 *+918124323975*✍
🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨
🕴 *விழிப்புணர்ச்சி குழும அட்மின்* 🕴
😎 *குட்டிராஜேஷ்*
*9486552988*
😎 *அருள்முருகஇன்பன் _ 9942288439*
*(வழக்கறிஞர்)*
*© Copyrights 2017 விழிப்புணர்ச்சி குழுமம்*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

No comments:
Post a Comment