🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
*👁விழிப்புணர்ச்சிகாக*👁
🎉 *தொடங்கும்*🎉
📯 *முடிவுரை.* 📯
💐💐💐💐💐💐💐💐💐💐💐
🤜 *கலந்துரையாடல் குழு:* ®© 🤛
__________________________________
🌹 *தேதி :17.02.2018.*
🌹 *கிழமை :சனி*
____________________________________
*🔍அறிவோம்🔍*
■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■
😇 *மகிழ்ச்சி என்ற உணர்ச்சி* *இல்லாவிட்டால் வாழ்க்கை சுமக்க* *முடியாத பெரிய*
*சுமையாகிவிடும்.*
💐 *பெர்னார்ட்ஷா.*💐
*🤷🏻♀நிர்வாகி எண்ணம்🤷🏻♂*
■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■
*சில நேரங்களில் இழப்புகள் தான்,*
*பெரிய ஆதாயமாக இருக்கின்றன.*
📣📣📣📣📣📣📣📣📣📣📣
👨🏻⚖ *தலைப்பு:*👩🏻⚖
📣📣📣📣📣📣📣📣📣📣📣
*இன்றைய காலகட்டத்தில் திருமணத்திற்கு உகந்த வயது எது ? திருமணம் தள்ளி போக காரணம் என்னென்ன ?*
💑⁉🤔💑⁉🤔💑⁉🤔⁉💑
💑 *திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன.நம்மில் பலருக்கு சொர்க்கம் இருக்கும் திசை கிழக்கா,மேற்கா,தெற்கா,வடக்கா என்றே தெரியாது.*🤔☹
💑 *பெண்ணுக்கு 18ம்,ஆணுக்கு 21 வயதும் திருமணம் செய்யலாம் என்று அரசாங்கம் சொல்கிறது.ஆனால்,இவயதுகளைத் தாண்டியும் நவக்கிரக நாயகர்களின் கருணை கிட்டாமல் கனவுகளோடு காத்திருப்போர் ஆயிரமாயிரம் பேர்.*💑
⁉ *ஏன் இந்த நிலை என்றால்,*
*காரணங்கள் பல,சில தலைமுறைகளுக்கு முன்பு வரை பால்ய திருமணம் என்ற வழக்கம் இருந்தது.ஆணோ,பெண்ணோ சிறுவயதிலேயே நிச்சயித்து வைத்து விட்டு பின்னால் அதற்குரிய தகுதி பெரும் கால கட்டத்தில் திருமணம் செய்த பழக்கம் உண்டு.*🤷🏻♀🤷🏻♂
🙇🏻♀🙇🏻♂ *இன்றோ முப்பது வயதைத் தாண்டி பெண்களும்,நாற்பது வயதை தாண்டி ஆண்களும் திருமணம் ஆகாமல் இருக்கிறார்கள்.*
🙇🏻♀🙇🏻♂ *அன்று இருந்ததும் அதே ஒன்பது கிரகங்கள் தான் .இன்று இருப்பதும் அதே ஒன்பது கிரகங்கள் தான்.*
💑 *அன்று திருமணம் என்பது ஒரு சடங்கு.தன் சொந்த பந்தங்கள் விட்டுப் போய் விடக்கூடாது என்பதற்காகவும் பெரியவர்கள் கூடி இச்சடங்கை நடத்தினார்கள்.*
💑 *இளமை திருமணம் என்பது பெண்ணுக்கு 25,ஆணுக்கு 30 ல் நடந்தால் கூட போதுமானது.*💑👍
🤦🏻♂🤦🏻♀ *ஆனால் ஜாதகம் பொருத்தம்,பொண்ணு டிகிரி பிடிச்சிருக்கு உத்தியோகம் பார்க்கிற பையனா இருக்க வேண்டும்,சொந்த வீடு இது கூட பரவாயில்லைங்க....*
🤦🏻♀🤦🏻♂ *மாமனார் மாமியார் நாத்தனார் இல்லாமல் இப்படியெல்லாம் வரன் பாக்குரங்க இன்றைய காலகட்டத்தில்.*🤦🏻♂🤦🏻♀👊
💑 *திருமணம் என்பது இரு மனதால் புரிந்து இரு குடும்பங்களில் ஒன்று கூடி புதிய புதிய உறவுகளுடன் கூடி வாழ்ந்து மகிழவே.*💑
💑 *இதையெல்லாம் மறந்து திரிகிறது இன்றைய தலைமுறையினர்.*🤷🏻♀🤷🏻♂
💑 *திருமணம் என்பது ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் மகிழ்ச்சியை தரக்கூடிய விஷயம்.*💑
😔 *ஆனால் ஒரு சிலருக்கு பார்த்தால் திருமணம் தள்ளி கொண்டே போகும். நிறைய வரன்கள் வந்தாலும் ஏதாவது ஒரு காரணத்திற்க்காக திருமணம் தள்ளி கொண்டே போகும்.*😔
😔🙇🏻♀ *இது போன்று திருமணம் தள்ளி கொண்டே செல்லும்போது பெண்களின் நிலைமைதான் மிகவும் மோசம்.*🙇🏻♀
😔😏 *ஊரார் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாது.*
🙇🏻♀😏 *பெண்ணாக இருந்தால் நல்ல அழகும், படித்திருந்தால் சம்பாதிக்கும் நிலையும் இருக்கும் ஆனால் திருமணம் மட்டும் பல வரன்கள் வந்து தட்டி சென்று கொண்டே இருக்கும்.*😏
🙇🏻♂ 😏 *ஆணாக இருந்தாலும் நல்ல அழகும், படிப்பும், வேலையும் இருந்தாலும் திருமணத்திற்கான வரன் சாமான்யமாக அமையாது.*🙇🏻♂
🧐 *இதெற்கெல்லாம் ஜோதிட ரீதியாக காரணம் என்ன என பார்க்கும் போது அவர்கள் முன்னோர் செய்த பாவம் இவர்கள் பிள்ளைகள் தலையில் வந்து விடியும் என்பார்கள்.*😏
⁉ *திருமணம் தள்ளிப் போக காரணங்கள்*⁉
⁉ *நம்ம மனசுக்கு பிடிச்ச பொண்ணு, கிடைக்காம இருக்கலாம்.*
⁉ *வீட்ல அக்கா, தங்கைகள் இருந்தா, அவங்களுக்கு முடிச்சிட்டு முடிக்கலாம் என்ற எண்ணம் இருக்கலாம்.*
⁉ *பெண்களுக்கு பரிகாரங்கள், கிரக கோளாறு, பிடித்த பையன் கிடைக்காம இருக்கலாம்.*
⁉ *சிலர் சில லட்சியங்களை முடித்து விட்டு திருமணம் செய்துக் கொள்ளலாம் என்ற எண்ணத்தில் இருக்கலாம்.*
⁉ *வசதி வாய்ப்புகள் ஏற்றம் இறக்கம் பார்த்து கூட, சிலர் திருமணம் தள்ளி போகலாம்.*
⁉ *எந்தவொரு எதிர்ப்பார்ப்பும் இல்லாமல், திருமணம் செய்ய வேண்டும் என்று நினைத்தால், அவரவர் குறிபிட்ட காலத்திற்குள் திருமணம் செய்து விட முடியும்.*
👩🏻 *20 வயதை அடைந்து விட்டாலே பெண்களுக்கு திருமணம் செய்து முடிக்க வேண்டும் என்பது மிகப்பெரிய குறையாக இருந்த காலம் எல்லாம் மலையேறி விட்டது.*🤷🏻♀
👩🏻 *தற்பொழுது பெண்கள் தங்களால் முடிந்தவரை திருமணத்தை தள்ளி போடவே விருப்பப்படுகிறார்கள்.*🤷🏻♀
🙇🏻♀👇 *திருமணம் என்றால் பயம் வர முக்கியகாரணம்.*👇
👩🏻🙇🏻♀ *தனியாக இருக்கும்வரைத்தான் தாங்கள் நினைத்ததை எல்லாம் சுதந்திரமாக பெண்களால் செய்யமுடியும்.திருமணத்திற்கு பிறகு இந்த நிலை அடியோடு மாறிவிடும்.🤕தங்கள் கணவன் அல்லது மாமனார் மாமியார் என்ன சொல்வார்களோ😰 பெண்களின் பாதி திட்டங்கள் கனவாகவே போய்விடும்.🙇🏻♀திருமணத்தைப் பயம் ஏற்படுத்துவதற்கு இதுவும் ஒரு காரணமாக அமையும்.*🙇🏻♀
👩🏻🙇🏻♀ *பெண்களில் பலருக்கு மாற்றத்தை உடனடியாக ஏற்றுக்கொள்வது அவ்வளவு சுலபமல்ல.அதனால்தான் வீடு,குடும்பம் மொத்த வாழ்க்கை முறையில் ஏற்பட போகும் மாற்றத்தை எண்ணி தலைவலியே வந்துவிடும்.*🤕😴
👩🏻 _*பெண்களுக்கு கிடைக்கும் மிகப்பெரிய வரங்களில் ஒன்று 😍😘தன் தாயிடம் இருந்து தனக்கு கிடைக்கும் செல்லமும் அரவணைப்பும் தான்.*_😍
🙇🏻♀👱♀ *அவர்களுக்கு கிடைக்கும் இந்த அன்பு தான் திருமணத்தின் மீது பெருமளவு பயத்தை ஏற்படுத்துகிறது🙇🏻♀.எங்கே இந்த அன்பும் செல்லமும் திருமணத்திற்கு பிறகு கிடைக்காமல் போய்விடுமோ என்ற பயமே தான்.*🙇🏻♀
🙇🏻♀👉 *_"""என்ன போல உன் மாமியார் நீ செய்யும் எல்லாவற்றையும் பொறுத்து கொள்ள மாட்டாங்க"""" என அடிக்கடி ஒரு தாய் கூறுவதே போதும் திருமண பயம் அதிகரிக்க...._*🙇🏻♀
🙇🏻♀🤔 *திருமணம் முடிந்துவிட்டால் அது தங்களின் குறிக்கோளுக்கும்,தொழில் ரீதியான திட்டங்களுக்கும் முற்றுப்புள்ளி வைத்துவிடும் என்றும் நினைக்கின்றனர்.தங்களது ஊர் அல்லது நாட்டை விட்டு செல்லவேண்டிய பெண்கள் இந்த நிலைக்கு ஓரளவிற்க்கு தள்ளப்படுகிறார்கள்.*😔🙇🏻♀
🙇🏻♀🤔 *அதன் காரணம் புதிய இடத்தில் அவர்களுக்கு புதிய பணி சுலபமாக கிடைக்குமா????? என சொல்லமுடியாது.கஷ்டபட்டு பார்த்து வந்த வேலையை நிரந்தரமாக விட்டுவிட யாருக்கு மனம் வரும்.*🙇🏻♀😔
💑 *திருமணம் என்பது காலா காலத்தில் நடந்தால் எல்லோருக்கும் சந்தோஷம். ஆனால் அதே சமயத்தில் மிகவும் சிறு வயதில் திருமணம் நடப்பதும் நல்லது அல்ல. அதே போன்று காலம் தாழ்த்தி திருமணம் செய்வதும் நல்லது அல்ல.*
💑 *சரியான வயதில் திருமணம் நடத்தும்போது பிற்காலத்தில் அவருக்கு பிறக்கும் குழந்தைகளால் பயன் உண்டு. ஒரு ஆண் நல்ல திடகாத்திரத்துடன் இருக்கும்போது அவருடைய மகனோ மகளோ வளர்ந்து குடும்ப பொறுப்பை விரைவில் எடுத்துகொள்ளும் வாய்ப்பு உள்ளது. அந்த ஆண் விரைவில் குடும்பபொறுப்பில் இருந்து விலகி கொள்ளலாம். உதாரனத்திற்க்கு ஒருவருக்கு 25 வயதில் திருமணம் நடக்கும்போது அவருக்கு குழந்தைகள் பிறந்து அந்த குழந்தைகள் பெரியவர்களாகி அந்த ஆணுக்கு 50 வயதாகும்போது வேலைக்கு சென்று சம்பாதிக்கும் நிலைமைக்கு வந்து குடும்ப பொறுப்பை எடுத்து கொண்டு அப்பாவிற்கு குடும்ப பொறுப்பில் இருந்து விடை கொடுக்கும் நிலைமை உருவாகிறது.*🤷🏻♀🤷🏻♂
🙇🏻♂🙇🏻♀ *இதை விடுத்து காலம் தாழ்த்தி திருமணம் செய்யும்போது அந்த ஆணுக்கு வயதாகி உடல் தளரும் நேரத்தில் பிள்ளைகளால் எந்த உதவியும் பெற முடியாத நிலைமையில் இருப்பார். காரணம் காலம் தாழ்த்தி திருமணம் செய்ததால் இவர் முதுமையில் குழந்தைகள் சம்பாதிக்கும் வயதை அடைந்திருக்க மாட்டார்கள். அதனால் வறுமையும் கஷ்டத்தையும் அனுபவிக்க வேண்டிய சூழ்நிலையில் அந்த குடும்பம் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.*
🙇🏻♂🙇🏻♀ *ஆனால் நடைமுறையில் பார்க்கும்போது எல்லோருக்கும் காலா காலத்தில் திருமணம் நடந்து விடுகிறதா? சந்தேகம்தான்.* *பெரும்பாலான திருமணங்கள்*
*கால தாமதமாகத்தான் நடக்கின்றது.*🙇🏻♀🙇🏻♂
🙇🏻♀🙇🏻♂ *இப்பலாம் ஒரு திருமணம் நடக்கணுமா? பையனுக்கு வீடு இருக்கா? சொந்த வீடா? என்ன வேலை பாக்குறாங்க பையனாயே நொண்டி நொண்டி கேட்கிறாங்க.*🤦🏻♀🤦🏻♂
☹😏 *ஆனா இப்ப இருக்குற பசங்க பொண்ணு கிடைச்சா போதும்னு தான் இருக்காங்க. ஏன் நம்ம குழு அட்மின்கள், உறுப்பினர்கள் கூட பலர் இதே நிலைமை தான்.*🙇🏻♀🙇🏻♂
🤦🏻♂ *ஆனா பொண்ணுங்க படுத்துற பாடு இருக்கே, இப்ப பெண்ணுங்க தான் damand வைக்கிறாங்க.*🤦🏻♂🙇🏻♂
😏☹ *பவுன் கூட வேண்டாம். பொண்ணு குடுத்தா போதும்ங்கிற காலத்துக்கு வந்து விட்டோம்.*
😏☹🤦🏻♂ *அப்பதான் என் பொண்ணு படிக்கும்னு ஆசைப்படுதுங்கனு சொல்லுவாங்க. பாதி பொண்ணுங்க ஆல்ரெடி புக்கிங்ல இருக்கு. 🤦🏻♂🔴இப்படி இருந்தா குழுல இருக்குற அர்மான், ஜான் ழைழா, sp. விக்னேஷ் போன்றவர்களின் நிலைமை என்ன ஆகுறது?⁉*🔴🙇🏻♂🤷🏻♂🤷🏻♂
😉 *ஒரு மனசாட்சி வேணாமா?*⁉
☹ *ஒரு பெண்ணுக்கு திருமணம் தள்ளிப் போனால், கூடப் பிறந்தவங்களும் பாதிக்க படுறாங்க. இது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்.*🙇🏻♂☹
🙇🏻♂ *தயவுசெய்து வீட்டில் இருக்கும் பெண்கள் கடமை, லட்சியம், கனவு இதுபோன்ற வார்த்தைகளை சொல்லி அண்ணன்மார்கள் வாழ்க்கையையும் சேர்த்து கெடுக்காதீங்கம்மா.*🙇🏻♂
🙇🏻♂☹ *தயவுசெய்து அண்ணன்களுடைய சூழ்நிலைகளையும் புரிஞ்சி நடந்துக்கோங்க. ப்ளீஸ்*🙇🏻♂😔
🙇🏻♂ *இப்ப இருக்குற பொண்ணுங்க நிறைய படிக்கிறாங்க. அவங்க ரேஞ்சுக்கு தான் பையன் வேணும்னு நினைச்சா, அப்ப விவசாயம் பாக்குறவங்க, டிரைவர்கள், வீடு கட்டும் கட்டிட தொழிலாளர்கள், சமையல்காரர்கள் இவங்களையெல்லாம் யார் தான் கல்யாணம் பண்ணிக்கிறது.* ⁉
🙇🏻♂ *இவங்களாம் பொண்ணு தர மாட்றாங்கனு வேற வேலைக்கு போனால் அந்த வேலைய யார் பார்ப்பாங்க?*⁉
😔 *பெண்களே எதாவது கொஞ்சம் பாத்து செய்ங்கம்மா.*☹
🤦🏻♂☹ *எல்லாரும் அரசாங்க வேலை பாக்குற மாப்பிள்ளைய தேர்ந்தெடுத்தா, மத்தவங்களாம் எங்கபா போறது. ஒரு நியாயம், தர்மம் வேணாமா? நாங்கலாம் (ஆண்கள்) அரசு வேலைக்கு போக மாட்டோம்னா சொல்றோம். கொடுக்க சொல்லுங்க போவ தயாரா தான் இருக்கோம்.*☹😏
🙇🏻♂ *ஆண்களுக்கு சரியான வயதில் வேலையை கிடைக்க மாட்டேங்குது.😔 வேலைக்கே போனாலும் எடுத்த உடனே, இந்தாங்க சார் ₹.25,000 சம்பளம் வச்சிக்கோங்கனு யாரும் சொல்றது இல்ல.* 😔
*மாப்பிள்ளை என்ன வேலை பாக்குறாங்க 🤔. இந்த வேலை பாக்குறாங்க. இந்த வேலைதானா 😴😴😴. ஒரு சலிப்பு வேற. ஏன் பொய் சொல்லி திருடியா சம்பாதிக்கிறாங்க? உழைச்சி சம்பாதித்து தானே சாப்பிடுறாங்க.*☹
☹ *அவங்களுக்கு ஏன் கல்யாணம் பண்ணி வைக்க கூடாது. பெண்கள் ஏன் ரிஜக்ட் பண்ணனும்?*⁉
👩🏻 *பெண்கள் குறிப்பாக நம்மள சந்தோசமாக வைத்து கொள்வார்களா? நம்ம சந்தோசமாக வாழ முடியுமா? அத மட்டும் பாருங்க. அப்பதான் உங்க வாழ்க்கையும் நல்லா இருக்கும்.*☹
😏🤦🏻♂🤦🏻♀ *சிலர் ஜாதகம் சரியில்லை என்றும் தள்ளி வைக்கிறாங்க. லவ் பண்ணி மேரேஜ் பண்றவங்க, பலர் நல்லதான் இருக்காங்க.😏 இழுத்துட்டு ஓடிப் போறவங்க கூட நல்ல காலம் பார்த்தா இழுத்துட்டு போறாங்க. அதையும் கொஞ்சம் நினைச்சி் பார்க்கணும். திருமணம் விசயம் பொறுத்தவரை ஒரளவிற்கு தான் ஜாதகம் பார்க்கணும். இல்ல தோஷம் தோஷம்னு வாழ்க்கை தான் காணாம போகும்*☹☹
🙇🏻♂🙇🏻♀ *ஒரு திருமணம் தள்ளி போக பல காரணங்கள் இருக்கும். வேலை வாய்ப்பு, பண கஷ்டம், பொருளாதார ரீதியான கஷ்டங்கள் தான் பல இடங்களில் ஆணுக்கும், பெண்ணுக்கும் ஏற்படுகின்றது.*🙇🏻♂🙇🏻♀
☹ *இந்த காலத்துல குறிப்பிட்ட வயது வரை பையனும் சரி, பொண்ணும் சரி, ரொம்ப எதிர்பாக்குறாங்க. அதனாலேயே options வைத்து A, B, C, D என அடுத்தடுத்து போகிறார்கள். இதுவே வயது கொஞ்சம் அதிகமாகிட்டா ஏதோ ஒண்ணு கிடைச்சா போதும்ங்கிற நிலைமைக்கு வந்துராங்க.*🤷🏻♂🤷🏻♀
💑😍 _*அரும்பாடுபட்டுக்கட்டிய அந்த இல்லறக் கூட்டில் மகிழ்ச்சி நிரந்தரமாக நிலைத்திருக்க வேண்டும் எனில் கணவன் மனைவி இருவரது கூட்டுப் பங்களிப்பு மிக மிக அவசியம்.💞 திருமண பந்தம் என்ற மரம் தழைத்தோங்கி வளர வேண்டுமென்றால், செடியை ஊன்றி விட்டால் மட்டும் போதாது, அந்த மரம் வளர வேண்டிய மண்ணுக்கு உரமிட்டு, நீரிட்டு பராமாரித்து, பாதுகாக்கப் பட்டால் தான் முடியும்.*_💑😇💐
🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺
*🗣சிறந்த அட்மின்😎🎉*
🏆👏 *KS*👏🏆
★★★★★★★★★★★★★★★★★★
*🗣சிறந்த பேச்சாளர்கள்🎉*
👑 *கலந்துரையாடல்1⃣*👑
👑 *கலந்துரையாடல்2⃣*👑
🏆🥇🥈🥉 *இன்றைய குழுவில் விவாதித்து முழுமனதுடன் தங்கள் கருத்தை முன் வைத்த அனைவருமே சிறந்த பேச்சாச்சாளர்கள்.*👌👏🤝
✍🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑
❤❤❤❤❤❤❤❤❤❤❤
*🤔கருத்து👍*
💑 *திருமணம் தள்ளி போக ஆண், பெண் ஒர் பக்கம் இருந்தாலும் பெற்றோர்களும் இதற்கு முக்கிய காரணமாக இருக்கின்றனர்.*
💓 *எந்த ஒரு ஆணும், பெண்ணும் எனக்கு கல்யாணம் பண்ணி வைங்கனு சொல்ல மாட்டாங்க.*
💓 *பெற்றோர்கள் தான் சரியான முறையில் பிள்ளைகளை வளர்த்து, கல்யாணமும் அவர்களுக்கு பிடித்த மாதிரி விரைவாக திருமணம் செய்து வைக்க வேண்டும்.*
💓 *ஆணிற்கு 25 வயதுக்கு மேல் 30 வயதிற்குள்ளும், பெண்ணிற்கு 21 வயது முதல் 25 வயதிற்குள்ளும் திருமணம் முடித்தால் இன்பமான வாழ்க்கை வாழ முடியும் என்று கூறி இதோடு முடித்துக் கொள்கிறோம்.*
💐 *நன்றி வணக்கம்*🙏
❤❤❤❤❤❤❤❤❤❤❤
*📜 திருக்குறள்: 📜 *
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*அன்போ டியைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு*
*என்போ டியைந்த தொடர்பு*
*_📜 விளக்கம்: 📜_*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*அருமையான உயிர்க்கு உடம்போடு பொருந்தி இருக்கின்ற உறவு, அன்போடு பொருந்தி வாழும் வாழ்க்கையின் பயன்என்று கூறுவர்.*
*_📝 பழமொழி : 📝_*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
💞 *அறிந்துகொள்ளவும்*💞
*கட்டத்தையே பார்த்துக்கொண்டு இருந்தால் கல்யாணம் பண்ண முடியாது.*
*குற்றதையே பார்த்துக்கொண்டு இருந்தால் குடும்பம் நடத்த முடியாது"*
💞 *தெரிந்துகொள்ளவும்*💞
*திருமணம் செய்து கொள்ளும் முன்பும், கோர்ட்டுக்குச் செல்லும் முன்பும் தீர்க்கமாக யோசிக்க வேண்டும்.*
💞 *புரிந்துகொள்ளவும்*💞
*இரு இதயங்களும் ஒன்றானால் வைக்கோல் தொட்டி கூட அரண்மனையாகும்*
📡📡📡📡📡📡📡📡📡📡📡
💝 *முடிவுரை தொகுப்பாளர்*💝
🕵🏻♂ *குட்டிராஜேஷ்*
*9486552988*
👩🏻✈🏹 *_GK_*🏹👩🏻✈
📡📡📡📡📡📡📡📡📡📡📡
🕴 *விழிப்புணர்ச்சி குழும அட்மின்கள்:* 🕴
😎 *கனகராஜ் ~ 9047493815*
😎 *அருள்முருகஇன்பன் 9942288439*
*(வழக்கறிஞர்).*
*© Copyrights 2017 விழிப்புணர்ச்சி குழுமம்*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
No comments:
Post a Comment