Wednesday, 14 March 2018

பூமி தாய்க்கு செலுத்தவேண்டிய நன்றிகடன்களாக நாம் நினைப்பை பற்றிய ஓர் அலசல்

https://chat.whatsapp.com/5r69jloa1boCmniqjLXqWg
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

*👁விழிப்புணர்ச்சி*
                   *குழுமத்தின் © 👁*

        🥁 *விழிப்புணர்ச்சிக்காக* 🥁 
            🎉 *தொடங்கும்*🎉
             📯 *முடிவுரை.* 📯
💐💐💐💐💐💐💐💐💐💐💐
🤜 *கலந்துரையாடல் குழு:* 🤛
__________________________________
         🌹 *தேதி :03.03.2018.* 🌹                  🌷 *கிழமை :    சனிக்கிழமை* 🌷    
____________________________________
🌱 *அறிவோம்:* 🌳
🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐
*‌நீ‌ங்க‌ள் எ‌ப்போது‌ம் வா‌ழ்‌க்கை‌யி‌ல் 4 ‌விஷய‌ங்களை ம‌ட்டு‌ம் உடை‌த்து‌விடா‌‌தீ‌ர்க‌ள். அதாவது, ந‌ம்‌பி‌க்கை, ச‌த்‌திய‌ம், உறவு, இதய‌ம். ஏனெ‌னி‌ல், இ‌தி‌ல் எதையாவது உடை‌த்தா‌ல் அ‌திகமாக ச‌த்த‌ம் கே‌ட்காது ஆனா‌ல் வ‌லி அ‌திகமாக இரு‌க்கு‌ம்*

🌱 *சா‌ர்ல‌ஸ்*💐🌳

🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀

🌱 *நிர்வாகிகள் எண்ணம்:* 🌳
🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋
*🙅‍♂ஆடம்பரத்திற்காக வாழாதே,🙅‍♀*
*🧚🏻‍♂அத்தியாவாசத்திற்காக வாழு.🧚🏻‍♀*

       
          👨🏻‍⚖ *தலைப்பு:*👩🏻‍⚖
         ===========================
🌏 *பூமி தாய்க்கு செலுத்தவேண்டிய நன்றிகடன்களாக நாம் நினைப்பை பற்றிய ஓர் அலசல்:*🌏
============================

*👁விழிப்புணர்ச்சி குழுமத்தின்👁 நமது 🤜கலந்துரையாடல் குழு🤛 நண்பர்கள் அனைவருக்கும்  எமது முதற்கண் வணக்கம்.*🙏🏼

🌏 *பூமி தாய்க்கு நாம் செலுத்த வேண்டிய நன்றிகடனாக நாம் நினைப்பவை  என்ன🤙 என்பதை பற்றி சிறிது சிந்தித்து சிறிதாயினும் பின்பற்றி செயலாற்றுவோமாக:*🤔

*உலகில் எந்தவொரு நிகழ்வுக்கும் தேவையான தீர்வினை தெரிந்துகொள்வதற்கு உறுதுணையாகயிருக்கும் உலகபொதுமறையாம் திருக்குறளை சுருக்கமாக   திருவள்ளுவர் உலகிற்கு வழங்கியுள்ளார்*

*🌊நெடுங்கடலும் தன்நீர்மை💧 குன்றும் தடிந்தெழிலி தான்நல்கா தாகி விடின்-குறள்~17ல் சொல்லியிருக்கிறார் திருவள்ளுவர்.* 
*அதாவது ☁மேகம் 🌊கடலிலிருந்து 💧நீரைக் கொண்டு அதனிடத்திலேயே பெய்யாமல்🌦 விடுமானால்  பெரிய கடலும் தன் வளம் குன்றிப் போகும்*🌕

*அது போல என்னதான் பூமியானது🌏 அள்ள அள்ள குறையாத அட்சய பாத்திரமாகவோ  அல்லது பொன்🐣 முட்டையிடும் வாத்தாக🦆 இருந்தாலும் அனைத்திற்க்கும் முடிவொன்று இருக்குமல்லவா.*
*அதுபோலத்தான் பூமியின் வற்றாத வளமும் வற்றும் நிலைக்கு சென்றுக்கொண்டிருக்கிறது.* 

*🤰நம்மை பெற்றெடுத்து👶       👱சீராட்டி  வளர்த்து👱‍♀ ஆளாக்கிய🙌🏻 👪பெற்றோர்களையே பெரும்பான்மையினர் 🛣நடுத்தெருவில் விட்டுவிடுகிற  சமூகத்தில் வாழுகிற நாமென்ன 🌏பூமித்தாயினை மட்டும் பாதுகாத்து🙌🏻 பூமி தாய்க்கு நமது நன்றிகடனை🤝 செலுத்தி விடுவோமா என்ன.*🤙

*👶பிள்ளைகள் பெற்றோரினை👴🏻👵🏻 கைவிட்டாலோ அல்லது 👴🏻👵🏻பெற்றோர்கள் பிள்ளைகளை👶 கைவிட்டாலோ பூமித்தாயினால்🌏 காப்பாற்றப்பட்டு அவரவர் தத்தமது வாழ்க்கையை அமைத்து சிறப்பாக வாழமுடியும்.*

*ஆனால் 🌏பூமித்தாயினை  உலக மக்கள்🙎‍♂🙎🏻 கைவிட்டாலோ அல்லது உலக மக்களை🙎‍♂🙎🏻 பூமித்தாய் கைவிட்டாலோ பதிக்கப்படுவது பூமியில்லை, மனித👪 இனமும், உலக உயிர்கள் அனைத்துமே(சிறு உயிரினங்கள்🐛 முதல் பெரிய உயிரினங்கள்🐋வரை).*

👱 *பூமித்தாயினை🌏 மக்கள் கைவிட்ட காரணமாக  பூமித்தாய் தனது பணியை சிறிது நிறுத்திக்கொண்டால் என்னவாகும் சற்று சிந்தித்து பாருங்களேன்?👱‍♀🤙*

_மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி மணிக்கு சுமார் 1674.4கிலோ மீட்டர் வேகத்தில் சுற்றும் பூமியானது திடீரென்று தனது சுழற்சியை நிறுத்தினால், பூமியில் நிலையாக பிணைக்கப்படாத அத்தனை உயிரினங்கள் மற்றும் பிற பொருட்கள் அத்தனையும் மணிக்கு சுமார் 1674.4 கிலோ மீட்டர் வேகத்தில் தூக்கி எறியப்படும்._
 
*🤔சற்று சிந்தித்து  பாருங்கள் என்றேனே யாரேனும் சிந்தனை செய்தீர்களா அல்லது இல்லையா:*🤔
 *அதாவது ஓடுகிற பேருந்து🚍 ஓட்டத்திலிருந்து நாம் இறங்கி சிறிது தூரம் 🏃ஓடாது 🚶🏻நின்றாலோ அல்லது ஓடும் 🚘வண்டி🏍 ஓடுவதிலிருந்து திடிரென பிரேக் போட்டு திடிரென நின்றால் வண்டியில் உள்ளோர் தூக்கி வீசுவது போல பூமியின் மேற்பரப்புகளின் மேலுள்ள அனைத்தும் தூக்கி வீசப்படும்.🚑*

*நாம் வாழும் "பூமித்தாய்" நம்மை தாங்கிப் பிடிக்காது வேலைநிறுத்தம்(இயங்காது நின்றால்) செய்தால் இந்த இரவு,பகல்,பசி,பிணி, தேர்தல், ஓட்டு, ஊழல் ஏன் ஆ,ஊ என்றாலே நடைபெறும் வேலைநிறுத்தம்,அடிமைபடுத்தவோ அல்லது மற்றவர்களின் வளங்களை சூரையாட நினைத்து நடைபெறும் போர்  போன்று எதுவுமே இருந்திருக்காது. அனைத்தையும் சூரியன் உள்வாங்கி தீக்கரியாக்கும்.*

*நாம் தான் நல்லது செய்வோரை உடனே மறந்து விடுவோமே!அப்படித்தான் பூமியையும் நாம் மறந்தே போனோம்.*

👱 _உலக மக்கள் பூமியை மறவாது நினைத்துப்பார்க்க  உலக பூமி தினமென ஏதேனும் கடைபிடிக்கப்பட்டு வருகின்றதா?_👱‍♀ 🤙

✍  _ஆம்.1970முதல் ஏப்ரல் 22 "உலக பூமி தினம் கடைப்பிடிக்கப்படுகிறது"._

*ஒரு காலத்தில் பூமி உயிர்கள் வாழ்வதற்கு   தேவையான  அனைத்து வளங்களையும் பெற்றிருந்தது.*

*ஆனால் தற்போதைய சூழலில் மனிதர்களின் பேராசையினால் பூமியானது தனது வளங்களில் பெரும்பாலான வளங்களை இழந்து  பொழிவிழந்து காணப்படுகிறது.* 

*ஒவ்வொரு வினைக்கும் அதற்குச் சமமான எதிர்வினை உண்டு என்ற நீயூட்டனின் மூன்றாம் விதி எல்லாவற்றுக்கும் பொருந்தும் . இயற்கை கூட இதில் விதிவிலக்கு கிடையாது.*

*பூமியின் வளங்கள் பெரும்பாலும் ஒரு சில மனிதர்களின் பேராசையினால் பூமியின் வளங்கள் சூரையாடப்பட்ட காரணமாக அதன் பலனை மனிதன் மட்டுமல்ல அனைத்து ஜீவராசிகளும் துன்பத்தினை அனுபவத்திக் கொண்டிருக்கிறோம். அனுபவத்திக் கொண்டிருக்கும்        துன்பத்தை முற்றிலும் நீக்க முடியாது  ஆனால் துன்பத்தினை குறைக்க முடியும்.*

*பூமியின் வளங்கள் புதுப்பித்தலை விட வளங்கள் குறையாமல் இருக்கவும் பூமி மாசு அடைதலை தவிர்க்கவும் முடியும்.*

 🌕 *நிலம் 💧நீர் 🌪காற்று 🔥நெருப்பு ஆகாயமான☁   5⃣பஞ்ச பூதங்களையும் ஒப்பிட்டு பார்க்கையில் 💧நீரும் 🌕நிலமும் மற்றும் 🌪காற்றும் அதிக அளவில் பாதிக்கப்படுகிறது. இதனால் பூமிதான் பெரிதும் பாதிக்கப்படுகிறது.* 

*🌏 _பூமியை பாதுகாக்க நாம் செய்ய நினைப்பவைகள்:_🌏*
🤔 *மரம் வளர்ப்பு.*
🤔 *மழை நீர் சேகரிப்பு.*
🤔 *நீர் நிலைகள் பாதுகாப்பு.*
🤔 *மலை & காடுகளை பாதுகாப்பது.*
🤔 *இயற்கை விவசாயம்.*
🤔 *நெகிழி பயன்பாடுகளை  தவிர்தல்.*
🤔 *வனவிலங்குகளை பாதுகாத்தல்.*
🤔 *எளிமையான வாழ்கை முறை.*

*🌏பூமித்தாய்க்கு வேறெங்கும் கிளைகள் இல்லை நம்மை வாழ வைக்க.நாமும் நமது வருங்கால சந்ததி வாழ பூமித்தாயை நாமே காப்பாற்ற முற்படுவோம்.🌏*

🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑

👑 *சிறந்த கருத்தாளர்கள்:*👑

*கலந்துரையாடல்~1&2ல் பூமியை காப்பாற்ற நினைத்து பேசிய அனைவரும் சிறந்த பேச்சாளர்களே.*

*🕴சிறந்த அட்மின்:🕴*
                 *_KS_*

🤷‍♂ *கருத்து:*  🤷‍♀                              
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

*நற்ப்பண்பு உடையவரிடத்தில் பொருந்தியிருப்பதால் தான் உலகம் உள்ளதாய் இயங்குகின்றது,  அஃது இல்லையானால் மண்ணில் புகுந்து அழிந்து போகும்.எனவே இப்பூமிதாய்க்கு முடிந்தளவு நல்லது செய்யுங்கள் முடியாவிட்டாலும் தீங்காது செய்யாதிருங்கள்,அதுவே  நமக்கும் நமது தலைமுறைக்கும் நன்மைபயக்கும்.*

*📜 திருக்குறள்: 📜  *  
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*_மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற் காடும் உடைய தரண்-742_*
             
📜 *விளக்கம்:*📜

*தெளிந்த நீர், வெட்ட வெளியான நிலம், உயர்ந்த மலை, அடர்ந்த காடு என்னும் இவையே நீர் அரண், நில அரண், மலை அரண், காட்டு அரண் என இயற்கை அரண்களாகும்.*
                            
*_📝 பழமொழி : 📝_* 

*ஒன்றே செய்* 
   *நன்றே செய்*
    *அதுவும் இன்றே செய்.*
    
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

📠  *முடிவுரை  தொகுப்பாளர்:*

 🌱🌏 *_கனகராஜ்.வே_*🌏🌳
🌱🌏 *_9047493815_*🌏🌳

🕴 *விழிப்புணர்ச்சி குழும அட்மின்கள்:* 🕴

😎 *_சதீஷ் அன்புத்தோழன்_* *_9677527522_*

😎 *_சுரேந்தர் சூரி_*
*_9976352812_*
                                                              
😎 *அருள் முருக இன்பன்-8668196093*
*( வழக்கறிஞர் )* 

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

No comments:

Post a Comment

காவேரி மேலாண்மை வாரியம்😔. அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்னென்ன? பாகம்-6

https://chat.whatsapp.com/5r69jloa1boCmniqjLXqWg 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳        *👁விழிப்புணர்ச்சிகாக*👁              ...