Tuesday, 13 March 2018

பொய்யின் வலிமையும், பொய் நம் வாழ்க்கையில் அங்கமானது எப்படி?ஏன்?


🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

🎭 *விழிப்புணர்ச்சிக்காக* 🎭  
      🎉 *தொடங்கும்*🎉
         📯 *முடிவுரை.* 📯

💐💐💐💐💐💐💐💐💐💐💐
                  
🤜 *கலந்துரையாடல் குழு* 🤛

     🌹 _*தேதி  : 24.01.2018*_ 🌹
     🌹 _*கிழமை : புதன்*_🌹
____________________________________
*📣அறிவோம்📣*

*பொய்யே பொய்யாகிவிடும், சிறிதளவும் உண்மை‌ இல்லா விட்டால், உண்மையும் பொய்யாகிவிடும், கடுகளவும் பொய் இருந்து விட்டால், இது பொய்யில் உண்மை, அது உண்மையில் பொய் நாம் அனுபவப்பாடம் பயின்று வருகிறோம் அது தான் உண்மை...!!!*

*_அறிஞர்கள்.. ஆறுமுக நாவலர்*

♻♻♻♻♻♻♻♻♻♻♻

 *💁🏻‍♂அட்மின் தாட்🤷🏻‍♂*

*பிடித்ததெல்லாம் கிடைத்துவிட்டால், நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால், பொங்கி கிடக்கும் நம் மனசாட்சி பொய் செல்ல தேவை இருக்காது...!!!*

🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷

          👨🏻‍⚖ *தலைப்பு:*👩🏻‍⚖
        ===================

_*பொய்யின் வலிமையும், பொய் நம் வாழ்க்கையில் அங்கமானது எப்படி?ஏன்?*_
         ===================

*_🤝🏻கலந்துரையாடல்🤝🏻 குழுவில் இருக்கும் 👬நண்பர்களுக்கு👭 எங்கள் தமிழ் வணக்கம்🙏🏻_*

*_🤔🧐சராசரியாக ஒரு மனிதன் நிறைய பொய் சொல்வார்கள் என்பது அனைவருக்கும் பரிச்சயமான விசயம்தான்._*😳😥

*_🙄😰எந்த அளவுக்கு பொய் பேசுகிறோம் என்றால் ஒருவருக்கொருவர் முதல் தடவை  சந்தித்து பேசும்போது மூன்று பொய்யாவது அந்த உரையாடல்களில் இடம்பெறுகின்றது_*😥😬

*_🧐🤨மற்றும் இவை எந்த அளவுக்கு வளர்கின்றது என்றால் 🤔18 வயதிற்கு மேல் உள்ள ஒரு பையனோ🧑🏻 அல்லது பெண்ணோ👩🏻 தன் பெற்றோரிடம் உரையாடும்போது அதில் கண்டிப்பாக ஒரு பொய்யாவது இடம் பெரும் என்பதே நிதர்சனமான உண்மை._*🤪🤫

*_😱😳இவ்வளவு பொய் நம் அன்றாட நாட்களில் நாம் பயன்படுத்துகிறோம்._*😕😖

*_🤨🗣மற்றும் அன்றாடம் நம்மிடம் உரையாடும் போது கூட பலர் பொய் பேசுவார்கள் நாமும் அவர்களிடம் பொய் பேசுகிறோம்._*😨🤐

*_🙄🤭இதில் 80 சதவீதம் நம் வாழ்க்கையில் பேசப்படும் அல்லது கேட்கபடும் பொய்களை நாம் உண்மை என நம்பிகொண்டிருக்கிறோம்._*😏😏

*_😟😔மீதி 20% மட்டுமே இது பொய்யா இல்லையா என்பதை சிந்திக்க தொடங்குகிறோம்._*🤔😲

*_😰😨முதலில் நாம் எப்போது பொய் பேச ஆரம்பிக்கிறோம் 🤔என்று ஆராய்ந்ததால் 🔬மிக ஆச்சரியமான விடை கிடைத்தது._*😱😳

*_🧑🏻👩🏻ஒரு மனிதன் தான் பிறந்து ஆறுமாத குழந்தை பருவத்திலிருந்தே பொய் பேச ஆரம்பிக்கிறார்கள்._*😳😱

*_👶🏻👀என்னாது ஆறு மாதத்திலா.!!!! அப்போ குழந்தைகளுக்கு பேசவே தெரியாது பிறகு எப்படி பொய் பேசும் என்று ஆச்சரியமாக உள்ளதா.!!?_*😱😰

*_🧐🤥ஆம், ஆராய்ச்சியாளர்கள் கூற்று படி ஒரு குழந்தை தன்னுடைய 👶🏻ஆறு மாத பருவம் அடையும்போதே சிந்திக்கும் 🤔திறன் வந்துவிடுகிறதாம்._*🙄😲

*_🧑🏻👩🏻👀நாம் தினம் நம் குழந்தைகளை கவனித்தால் புரியும் தனக்கு தேவையான ஒன்றை அழுது அடம்பிடித்தால் வேறு வழியின்றி அதை செய்துவிடுவோம் என்று அதற்காகவே பல நேரங்களில் குழந்தைகள் பொய்யான அழுகை தோற்றத்தை ஏற்படுத்திக்கொள்ளும்._*😰🤭😂

*_🙄🤥அன்றிலிருந்து நாம் வளர வளர நம்முடன் சேர்ந்து பொய்யும் வளர ஆரம்பித்துவிடுகின்றது._*😬🤐

*_🧑🏻👩🏻ஒருவருக்கொருவர் முதல் சந்திப்பின்போது தன்னை உயர்த்திக் காட்டுவதற்க்கு பல பொய்களை கட்டவிழ்த்து விடுகின்றனர்._*🤭😂

*_😏😏அல்லது தன்னை கவர்வதற்காக சோகமாக காட்டிக்கொள்ள பல பொய்களை சேர்த்து சொல்வது மட்டுமல்லாது முகபாவணைகளையும் பொய்யாக காட்டிக்கொள்கின்றனர்._*🤪😜

*_🤨🧐என்னதான் தெரிந்தோ தெரியாமலோ பொய் சொன்னாலும் இந்த பொய்யானது திருமணம், நட்பு, காதல் போன்ற பல விசயங்களில் பிரச்சனையை ஏற்படுத்துகிறது._*🤼‍♂🤼‍♀🤺

*_🧑🏻👩🏻🗣🔬ஒருவர் பொய் சொல்வது எவ்வாறு கண்டுபிடிக்கலாம் என்பதை காண்போம்_*👀🤔

*_🧐🗣😏பொய் சொல்பவர்களை சில அறிகுறிகள் வைத்து கண்டறியலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்கின்றனர்._*🔬🗣👀

*_😂🎥என்னடா சந்திரமுகி படத்துல பேய் வரதுக்கு சில அறிகுறிகள் வடிவேலுக்கு சொல்றமாதிரி இருக்குமோனு யோசிக்குறீங்களா.!!?_*😜🤪

*_🧑🏻👩🏻🗣நம்மிடம் யார் பொய் சொல்வதாக இருந்தாலும் ஒரு விசயத்தை 'அ' முதல் 'ஃ' வரை அனைத்தும் தெரிந்தது போல் அனைத்தையும் புட்டு புட்டு வைப்பார்கள்._*😳😱🤭

*_🤔🤫(எ.கா) "ஒருவர் இருசக்கர வாகனத்தில் தடுமாறி கிழே விழுந்து விட்டார்" 🛵🎭என்று செய்திகிடைத்தால் போதும்,_*💡🔦

*_🤔🤔அவர் எப்படி விழுந்தார்.?_*

*_🤔🤔எங்கெங்கு அடிப்பட்டுச்சு.?_*

*_🤔🤔உயிர்பிழைப்பாரா.?  மாட்டாரா.?_*

*_🙄🧐என்று அனைத்தையும் பில்டப் செய்வார்கள். இவர்கள் சொல்வதை பார்த்தால் மருத்துவரும்,👨🏻‍⚕ ஜோதிடரும் 🧘🏻‍♂இவரிடம் தோத்துவிடுவார்கள்.._*😫😩

*_😟😣அவ்வளவு சுவாரஸ்யமா சொல்லுவார்கள்._*🗣👊

*_👩🏻🧑🏻ஆண்களோ பெண்களோ சாதாரணமாக நம்மிடம் பொய் பேசும்போது அடிக்கடி முகத்தை தொட்டு அதாவது நெத்தி பொட்டு சரிசெய்தும், தாடியை தடவி கொண்டும் பேசுவார்கள்.😣😩_*

*_🎭👀மேலும் இவர்கள் நம் கண்களை கூர்மையாக கவனித்துக்கொண்டு பேசுவார்கள்.._*🤔🗣

*_🤭🤪ஏனெனில் மூளையானது பொய் பேசுவதற்க்கு அனுமதிப்பதில்லை. 🧠🗣நாம் பேசும் பொய் எதிரே உள்ளவர்களை நம்ப வைக்க வேண்டும் என்ற படபடப்புடன் பேசும்போது இது போன்று கூர்மையாக நம்மை கவனிப்பார்கள்._*🧐😏😏

*_😥😱மேலும் நமக்கு இது உண்மையா என்று சிந்தித்து சில கேள்விகள் கேட்கும்போதே பொய் பேசுபவர்கள் நாம் கேட்கும் ஒரு கேள்விக்கு நான்கு கேள்விகள் நம்மிடம் கேட்பார்கள்._*😲🤐

*_🤨🤔(எ.கா) "பெற்றோர் தன் பையனிடம் இன்று நீ படத்துக்கு போனீயா அல்லது அந்த பெண்ணுடன் பேசுனீயா என்று கேட்கும்போது.."👨🏻👱🏻‍♀_*

*_🙄🧑🏻 பையன் தன் பெற்றோரிடம் என்ன பாத்து இவ்வளவு கேள்வி கேட்கிறது தப்பா தெரியலயா.?_*😣😏

*_🤔🤔 உங்க பையன் மீது உங்களுக்கு நம்பிக்கை இல்லையா.? என்று பல கேள்விகள் கேட்பார்கள்._*🤥😳

*_🧐🗣இதற்கு காரணம் நம்மிடம் ஒரு கேள்வி எழுப்பப்படும்போது அதற்கு விடை தெரியவில்லையென்றால் மூளையானது 🧠🤔அதனை சமாளிப்பதற்காக பல கேள்விகளை எழுப்பிவிடும் இதுவே பழிப்பொய் என்றழைக்கப்படும்._*😅😌

*_😃👍உண்மையை யாராலும் நேர்பட பேச முடியும் ஆனால் பொய்யானது நேர்பட பேச முடியாது._*☹👎

*_🤪🗣நாம் பேசும் பொய்யை உண்மையென நம்ப வைக்க குழப்பத்தை ஏற்படுத்துவார்கள்.😠🙇🏻‍♂ அதற்காக அவர்கள் நீளமான வார்த்தைகளை பயன்படுத்துவார்கள்.🤦‍♂🤦‍♀ சாதாரணமாக சரி அல்லது இல்லை என்று சொல்வதற்க்கு பதிலாக🤔 ஒரு புரியாத வார்த்தைகளை பயன்படுத்தி குழப்பிவிடுவார்கள்.🎭🙇🏻‍♂🤦‍♂_*

*_🙄🤔மேலும் அடுத்தவர்களுடன் ஒப்பிட்டு பேச ஆரம்பிப்பார்கள்._*🗣🤦‍♀🤦‍♂

*_🧑🏻👩🏻நாம் ஒரு கேள்வி கேட்கும்போது அவரும் அதை செய்தான் அதனால் நானும் அதை செய்தேன் என்று குழப்பிவிடுவார்கள்._*😂🤣

*_😢😨சிறிது நேரம் பேச்சை மாற்றிய பிறகு நாம் கேட்ட கேள்விக்கான பதில் தெரிவிப்பார்கள்._*😕😤

*_👀🔬இது அறிவியலின்படி அவர்கள் கேட்ட கேள்விக்கு பதில் தயாரிக்க எடுத்துக்கொள்ளும் காலம் ஆகும்._*⏳😂

*_🤔🤭மேலும் பொய்  பேசுபவர்கள் கை அதிகமாக வியர்க்கும்😬 மற்றும் அவர்கள் தங்களுடைய கைகளை சாதாரணமாக வைத்துக்கொண்டிருக்க மாட்டார்கள். 🖐கை கட்டிக்கொண்டும், பின்னால் வைத்துக்கொண்டும் படபடப்பான கை அசைவுகள் கொண்டிருப்பார்கள்_😰😥*

*_😰👀மற்றுமொரு முக்கியமான விசயம் அவர்கள் செய்வது என்னவென்றால் சிரித்து மறைப்பார்கள்._*😂😬

*_🎭🤦‍♂ஒருவர் தான் சொல்லும் பொய்யை சந்தேகப்பட்டாலோ அல்லது அதை பற்றி கேள்விகள் எழுப்பபட்டாலோ முடிந்த அளவுக்கு அந்த சூழலை நகைச்சுவையாக மாற்றி நம்மிடம் தவறு இருப்பது போல பாசாங்கு ஏற்படுத்த நினைப்பார்கள்_*🤭🤣

*_🙄😏இதெல்லாம் ஒரு பெரிய விசயம் ஆக்குறீயா அல்லது இதெல்லாம் சகஜமப்பானு கவுண்டமணி மாதிரி சிரிச்சுட்டே அதை மழுப்பி விடுவார்கள்._*🤪😅

*_🎭🗣மிக முக்கியமான விசயம் என்னவென்றால் நேராக பதில் சொல்ல மாட்டார்கள்._*🤭😏😏

*_🧑🏻👩🏻🗣நாம் கேட்கும் கேள்விகளுக்கு ஒரு வார்த்தை பதில் தான் இருக்கும் ஆனால் அதை தவிர்த்து சுத்தி வளைத்து பேசுவார்கள்._*🤭😅🗣

*_🙇🏻‍♂🤦‍♀🤦‍♂மேலும் அந்த சந்தர்பத்தில் இருந்து தன்னை தள்ளி வைத்துக்கொள்ளவே நினைப்பார்கள்._*😏😠

*_👩🏻🧑🏻🎭(எ.கா) கல்லூரி மாணவன் காலையில் தூங்கி ஏழுந்திரிக்க நேரம் அதிகம் எடுத்ததால். தாமதமாக கல்லூரிக்கு செல்கிறார்._*🤷‍♂🤷‍♀🚶‍♀🚶‍♂

*_🤔🤔அவரிடம் ஆசிரியர் ஏன் இவ்வளவு நேரம் கழித்து வந்தாய்?? என கேள்வி எழுப்பினால். 🧐😟_*

*_🛵🚦வாகனம் பழுதாகிவிட்டது என்று பொய் சொல்லி மழுப்பிவிடுகிறார் இங்கு தான் அவர் தன்னை அந்த சந்தர்பத்திலிருந்து தள்ளி வைத்துக் கொள்கிறார்._*😥😅

*_🛵👩🏻🧑🏻தன்னுடைய வாகனம் பழுதாகிவிட்டது என்று சொல்லாமல் அவசரமாக பேசப்படும் பொய்யில் தன்னை விலக்கிக்கொள்ள நினைப்பார்கள்._*🤭🤦‍♀🤦‍♂

*_🙄😨இது தான் பொய் பேசுபவர்களின் சில அறிகுறிகள்_*🤷‍♂🤷‍♀

*_🎭🏢இது கல்லூரியோ, அலுவலகமோ, இல்லத்திலோ எங்கிருந்தாலும் நாம் அன்றாடம் பொய் பேசிக்கொண்டுதான் இருக்கிறோம்._*🙈🙉🙊

*_😬😨ஒரு பொய்யை வந்து எப்படி சொல்வது என்று காணலாம்.._*🤦‍♂🤦‍♀👀

*_😂🤣எல்லாருக்கும் இப்போ கோபம் வரலாம் என்னடா பொய் பேசுபவர்களை எப்படி கண்டுபிடிக்குறதுனு சொல்லிட்டு.._*🤥🤫🤭

*_🧐🤪இப்போ எப்படி பொய் பேசலாம்னு சொல்றாறேனு._*😏😏

*_🤨😣இங்க ஒரு  விசயம் புரிஞ்சுக்கனும் பொய் பேசுவார்கள் எப்படி கண்டுபிடிக்கலாம் சொன்னதுக்கு பிறகு அவர்கள் அதை தவிர்த்துவிடுவார்கள்_*🤓😥

*_🙄😳அதனால் தான் இந்த கருத்து இடம்பெருகிறது._*😰😥

*_🧐😟ஒரு பொய் சொல்லும் போது நாம் அந்த சூழலில் தன்னை முழுமையாக கற்பனை செய்துகொள்ளவேண்டும்._*😣😩

*_🧑🏻👩🏻🗣(எ.கா) ஒரு படத்தோட தயாரிப்பாளர் அந்த கதை பொய்யாக இருந்தாலும் அதை உண்மையாக நடந்த சம்பவம் போல தோற்றத்தை மிகச் சரியாக ஏற்படுத்துக்கிறார்._*🎥👌

*_🙄🤔இதற்கு முழு காரணம் அவர் தன்னை அந்த காதாபாத்திரமாக கற்பனை செய்வதே ஆகும்._*😅🙂

*_🤨🧐எது எப்படியோ இது பத்தி ஒரு தலைப்பு வேண்டுமானு சிலர் நினைக்கலாம்._*😎🤔

*_🧑🏻👩🏻👀நம் அன்றாடம் தெரிந்தோ தெரியாமலோ பொய்களை பேசிக்கொண்டு தான் இருக்கிறோம்._*😏😏

*_🙄😱அதை யாரும் மறுக்கமுடியாது அதைபற்றி சிந்தனை நினைவுக்கு கொண்டு வரவே இந்த தலைப்பு வைக்கப்பட்டது._*✍😃👍

_*📜🔍இதிகாசங்களில் ராமரும், சீதையும் கூட ஒரு சந்தர்ப்ப சூல்நிலையில் ஒரு பொய் சொன்னதாக கதை உண்டு. அதபோல் இக்கட்டண சூழ்நிலை வரும்போது பொய் தவறில்லை என்று நபிகளார் கூட சொல்லியிருக்கிறார். ஆக அது யாருக்கு நன்மை தரும் என்பதை பொருத்து அதன் தாக்கத்தை நாம் அனுபவிக்கிறோம். பொய்க்கு அபரிவிதமான சக்திகள் உண்டு அதை உணர்ந்து பயன்படுத்துங்கபா...*_🔎📜

                  *_🙏நன்றி_*🙏

🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺

👑 *சிறந்த பேச்சாளர் கலந்துரையாடல்~1*

*🏅 ஞாலமைந்தன்*👏
*🏅 Bismi*👏
*🏅 Er.JAGADEESWARAN*👏

🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺

👑 *சிறந்த பேச்சாளர் கலந்துரையாடல்~2*

*🏅 balasundar pisn*👏
*🏅 🌻 வாழ்க வளமுடன் 🌼*👏 
*🏅 Veera Kumar*👏

🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺

❤❤❤❤❤❤❤❤❤❤❤         

🤷‍♂ *கருத்து* 🤷‍♀    
  
*😱😳பொய் இன்று மனிதன் வாழ்வில் பேசும் பேச்சில் இதற்கு முக்கிய இடம் உண்டு. இன்று பொய் சொல்லாத மனிதனை பார்ப்பது ஆபூர்வம். என்னக்கு ஞாபகம் தெரிந்ததில் ஏதாவது ஒரு விசயத்திற்கு நண்பர்கள் பொய் சொல்லச் சொல்வார்கள் நாம் சொல்லாமல் உண்மையை சொல்லி விட்டால் உடனே இவர் அரிச்சந்திரனக்கு பக்கத்து வீடு பொய் பேச மாட்டாரு என கிண்டல் செய்வார்கள்.*😏🤨

*😟👀அரிச்சந்திரனுக்கு பக்கத்து வீடு இந்ந வார்த்தை நம் மனதில் ஆழப்பதிந்து விட்டது.*😏🤪

*🧑🏻👩🏻👀நாம் வாழ்வில் முன்னேற கல்வி, செல்வம் எந்தளவிற்கு முக்கியமோ இன்று அந்தளவிற்கு பொய்யும் முக்கியமாகி விட்டது. குழந்தையில் இருந்து பெரிய தொழில் அதிபர்கள், அரசியல் வாதிகள் என பொய் சொல்லமால் பேசியவர்கள் இருப்பது கடினம். எல்லோருக்கும் பொய் சரளமாக வரக்கூடியது.*🤔🗣

*🧐🤔பொய் ஏன் சொல்கிறார்கள் என்று பார்த்தால் பயம், தற்பெருமை, எனக்கு எல்லாம் தெரியும் என்று இருமாப்பு ஆகிய முக்கிய காரணங்களால் பொய் அதிகம் பேசப்படுகிறது. இன்று இந்தப் பொய்யிற்கு இன்னொரு பெயர் வியாபார தந்திரம். மக்கள் பொய் பேசுபவர்களைத்தான் நம்புகிறார்கள் உண்மையைச் சொன்னால் நம்ப மறுக்கிறார்கள் என்பது உண்மையே.*🙄😥🙏

◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

❤❤❤❤❤❤❤❤❤❤❤

*_📜 திருக்குறள் 📜_* 

*பொய்ம்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த*
*நன்மை பயக்கும் எனின்.'*

◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

*_📜 விளக்கம் 📜_*

*குற்றம் தீர்த்த நன்மையை விளைக்குமானால் பொய்யாச் சொற்களும் வாய்மை என்று கருதத் தக்க இடத்தைப் பெறும்.*

◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

*_📝 பழமொழி 📝_*

*💚அறிந்து கொள்ளவும்*💚

*பொய் நல்லாத்தான் இருக்கும் கடைபிடிக்க தான் போராட வேண்டியிருக்கும்.*

*💙தெரிந்து கொள்ளவும்*💙

*எந்த ஒரு செயலையும் தள்ளிப்போடாதே எனச்சொல்லும் காலம், தான் வரும்வரை காத்திரு என பொய் சொல்கிறது.*

*💜புரிந்து கொள்ளவும்*💜

*போகிறபோக்கில் சொல்லிவிடுகிறார்கள் இதுதான் உண்மை என்று போன பின்னால் தான் தெரியும் அது பொய் என்று...!*

◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨

💗 *முடிவுரை தொகுப்பாளர்*💗

👨🏻‍💻 *கார்த்திக் ராஜ்பவன்*
📱 *+91 80729 08455*

🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨

🕴 *விழிப்புணர்ச்சி குழும அட்மின்* 🕴

😎 *அன்புத்தோழன் சதீஷ்குமார் ~*
  _*+91 96775 27522*_

😎 *அருள்முருகஇன்பன் _ 9942288439* 
*(வழக்கறிஞர்)*

*© Copyrights 2017 விழிப்புணர்ச்சி குழுமம்*

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

No comments:

Post a Comment

காவேரி மேலாண்மை வாரியம்😔. அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்னென்ன? பாகம்-6

https://chat.whatsapp.com/5r69jloa1boCmniqjLXqWg 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳        *👁விழிப்புணர்ச்சிகாக*👁              ...