https://chat.whatsapp.com/5r69jloa1boCmniqjLXqWg
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
*👁விழிப்புணர்ச்சிகாக*👁
🎉 *தொடங்கும்*🎉
📯 *முடிவுரை.* 📯
💐💐💐💐💐💐💐💐💐💐💐
🤜 *கலந்துரையாடல் குழு:* ®© 🤛
__________________________________
🌹 *தேதி :26.02.2018.*
🌹 *கிழமை :திங்கள்*
____________________________________
*🔍அறிவோம்🔍*
■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■
💡 *ஒரு மனிதனுக்கு அளிக்கக்கூடிய கடுமையான தண்டனை அவனால் புரிந்துகொள்ள இயலாத காரியத்தை, கட்டாயப்படுத்திச் செய்யச் சொல்வதுதான்.*
👴🏻 *~காந்திஜி*💐
*🤷🏻♀நிர்வாகி எண்ணம்🤷🏻♂*
■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■
😇 *பிறர் நம்மைச் சமாதானப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்காமல்,*
*நாம் பிறரைச் சமாதானப்படுத்த முயற்சிக்க வேண்டும்.*👍
📣📣📣📣📣📣📣📣📣📣📣
👨🏻⚖ *தலைப்பு:*👩🏻⚖
📣📣📣📣📣📣📣📣📣📣📣
*பெருகிவரும் விவாகரத்திற்கு காரணம்????*
💑👪💔⁉😔👪💔⁉😔💔💑
💑 *திருமண உறவு அவ்வளவு எளிதாக முடிவுக்கு வந்துவிடக் கூடாது என நினைப்பது ஒருபக்கம் இருக்கட்டும். இன்றைக்கு அதிகரித்துவரும் மணமுறிவுகளுக்கு என்ன காரணம்?⁉ விவாகரத்து வரை உச்சம்பெறும் தம்பதியருக்கு இடையிலான விரிசலின் உளவியல் சிக்கல்தான் என்ன?*⁉
🔰 *2016-ம் ஆண்டின் ஒரு கணக்குப்படி, உலக அளவில் விவாகரத்து வழக்குகளில் முன்னிலையில் இருப்பது ஐரோப்பா (சில நாடுகள்), அதற்கடுத்த இடத்தில் அமெரிக்கா, அதற்கடுத்து இங்கிலாந்து. இந்த நாடுகளோடு ஒப்பிடும்போது, சதவிகிதம் கணக்கில் இந்தியா மிக மிகப் பின்னால் இருக்கிறது. ஆனாலும், அதிகரித்துவரும் மணமுறிவு வழக்குகள் கொஞ்சம் அச்சப்படுத்தவும் செய்கின்றன. 😔மனம் விசித்திரமானது, எந்த நேரத்தில் எந்த முடிவை எடுக்கும் என தெரியாது.😞 ஆனாலும், வாழ்க்கை விஷயத்திலும்கூட விபரீத முடிவுகளை மனதால் எடுக்க முடியுமா... ❓அந்த நிலை வரும் அளவுக்கு அப்படி என்ன சிக்கல், வாழ்க்கை நெருக்கடி?*⁉
🙇🏻♀💑🙇🏻♂ *விவாகரத்து , இன்று சர்வ சதாரணமாக ஒரு விசயமாகவும், ஒரு வார்த்தையாகவும் எங்கும் காணப்படுகின்றது.*
🙇🏻♀💑🙇🏻♂ *வரதட்சணை, ஆண்மைக்குறைபாடு,பெண்களுக்கு குழந்தையின்மை, என எத்தனையோ இருந்தாலும், முக்கியமாக நான்குதான் இந்தியாவில் அதிகரித்துவரும் விவாகரத்துகளுக்குக் காரணங்களாகச் சொல்லப்படுகின்றன. பெண்களின் பொருளாதாரச் சுதந்திரம், விருப்பமில்லா திருமணம், திருமணத்துக்கு வெளியே உறவு (Adultery), வேடிக்கையை விரும்பும் இன்றைய தலைமுறை (Fun-Loving Generation). இந்தியாவைப் பொறுத்தவரை 💑திருமணம் என்பது புனிதம், பாரம்பர்யம் எனக் கருதப்படும் ஒன்று. அது எளிதாக முறிவுக்கு வருவதற்கு இவையெல்லாம் காரணங்கள் என்பது வியப்பாகத்தான் இருக்கிறது.*😔
🔰 *1960 களில் 0.002% மாக இருந்த விவாகரத்து விண்ணப்பம், 1980இல் 0.03% மாகி, 1990இல் 0.1% மாகி, 2007இல் 1%மாகி, இன்று 7% க்கு தமிழ்நாட்டில் வந்துள்ளது.*🙇🏻♀🙇🏻♂⁉
⁉ *ஏன் இவ்வாறு அதிகரித்து செல்கின்றது? காரணம் என்ன? என்று நோக்கும் போது, இங்கு கணவன் மனைவிக்கு இடையிலான புரிந்துணர்வு குறைவும், தன் பெற்றோரைக் கண்டு கொண்ட அதிருப்தியும் தங்களுக்குள் வரும் பொறாமை மற்றும் பெருமையுமே அதிக குடும்ப பிரச்சனைகளை தோற்றுவிக்கும் முக்கிய காரணிகளாக உள்ளது.* 🔴
🙇🏻♀💑🙇🏻♂ *கணவன் மனைவிக்கிடையே ஏன் புரிந்துணர்வு இக்கால கட்டத்தில் குறைவாக உள்ளது*❓
♨💔 *முதல் காரணம் நேரம் ஒதுக்காமை. கணவனோ மனைவியோ தனது துணைக்கென ஒரு நேரம் ஒதுக்க மறந்து விடுகின்றனர். அவர் அவர் பரஸ்பரம் மனம் விட்டு பேச ஒரு நேரம் கிடைபதில்லை. காலையில் வேலைக்கு சென்று மாலையில் அவரவர் தேவையை நிறைவேற்றி உறக்கத்தில் தன்னையே மறந்து உறங்கி வாழ்க்கையை இயந்தரமயமாக்கி விடுகின்றனர். இங்கு உணர்வுகளுக்கோ உணர்ச்சிகளுக்கோ உறவுகளுக்கோ முக்கியத்துவம் இன்றி போய்விடுகின்றது. ஒரு வேளை உணவாவது ஒன்றாக அமர்ந்து உண்பது இங்கு எத்தனை குடும்பத்தில் உள்ளது என்று பார்த்தோமானால் அது மிகக் குறைவே.*💔
♨💔 *ஒருவருடன் ஒருவர் மனம் விட்டு உரையாட நேரமில்லாது வாழும் போது எவ்வாறு புரிந்துணர்வு ஏற்படும்?*❓
♨💔 *இவ்வாறு வாழும் ஒரு குடும்பக் குழந்தை தன் வாழ்விலும் இதையே பின்பற்ற முனையும் போது இவற்றை எதிர்பார்த்து மணக்கும் துணை, இவை கிடைக்காத பட்சத்தில் மன உளைச்சலுக்கு ஆளாகி விவகாரத்தை நாடி செல்கின்றது.*😔
💔👪 *இன்றைய பெற்றோரின் நிலை நாளை, 7% இருந்து 100% க்கு விவகாரத்தை கொண்டு செல்லும் என்பதில் சந்தேகமில்லை.* 🙇🏻♀🙇🏻♂
🙇🏻♀💔🙇🏻♂ *இன்னும் சிலர் தன் உழைப்பின் ஊதியம் தன் பெற்றோரின் செல்வாக்கு இதை மையமாக வைத்து மற்றவரை தாழ்த்துவது அல்லது அதன் மீது பொறமை கொள்வது அதைக்கொண்டு தன் துணை தான் விரும்பியது போன்று மட்டுமே நடக்க வேண்டும் என்ற எண்ணம் கொள்வதும் இன்னுமொரு முக்கிய காரணமாகவும் உள்ளது.*🔴😞
💑💔 *தான் மணம் முடித்தார் தன்னைப்போன்று ஆசைகளும் எதிர்பார்ப்புகளும் உடைய சக மனிதரே என்பதை மறந்து விடுகின்றனர்.*😔
💔👪 *இவர்களின் பிணக்குகளால் அவர்களின் குழந்தைகளின் வாழ்க்கை சீரழிவதையும் நடவடிக்கைகள் மாறுபட்டு தகாத பழக்கவழக்கங்களுக்கு உள்ளாகி பின், நீ உன் தந்தை போல, உன் தாய் போல, என அவர்கள் மன தாக்கத்திற்கு உள்ளாக்க படுவதையும் இங்கு கண்கூடாக தினம் தினம் காணக்கூடியதாக உள்ளது.*😔
👪💔 *இது வீட்டுக்கும் நாட்டுக்கும் பெரும் சீர்கேட்டையே தந்து சீர் அற்ற சமுதாயத்தை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை.*🙅🏻♀🙅🏻♂
🔴💔 *முரட்டுத்தனமான நடவடிக்கை*💔
💔🙇🏻♀🙇🏻♂ *சுயமாக சம்பாதிக்கும் பெண்ணாக இருந்தால், அவர்கள் விவாகரத்து கோருவதற்கு வாய்ப்புகள் அதிகம். குறிப்பாக கணவன்மார்கள் முரட்டுத்தனமாக நடந்து கொண்டாலோ அல்லது தாங்க முடியாத குணாதிசயத்தோடு நடந்தாலோ, பெண்கள் இந்த முடிவை எடுப்பார்கள். ஏனெனல் நிதி விஷயத்தில் யாரையும் சாராமல் சுயமாக சம்பாதிப்பதால், பெண்களுக்கு இந்த தைரியம் வருகிறது.*😔
🔴💔 *மற்றவர் மீது ஆசை* 💔
💔🙇🏻♀🙇🏻♂ *திருமணமானவர்களுக்கு தன் துணைவியார்கள் அன்பும், பாசமும், அக்கறையும் காட்டாத போது, விரக்தியடைந்து ஏங்கி தவிக்கும் போது, மற்றவர்கள் அதிக அன்போடு பேசுதல், ஈர்ப்பு அல்லது தொலை தொடர்பு இருந்தாலும், அது விவாகரத்து வரை விடுவதற்கு வாய்ப்பு அதிகம். இன்றைய காலக்கட்டத்தில் பலருக்கு, பிறர் மேல் எளிமையாக காதல் வருவதால் நம்முடைய கலாச்சாரம் கேவலப்படுகிறது.*🙇🏻♀🙇🏻♂😔
🔴💔 *நம்பிக்கை துரோகம்* 💔
💔🙇🏻♀🙇🏻♂ *கணவருக்கு தெரியாமல் மனைவியோ, மனைவிக்கு தெரியாமல் கணவரோ, நம்பிக்கை துரோகம் செய்தால், விவாகரத்தை தேர்ந்தெடுக்க வழி செய்கிறது. ஒரு சில ஆண்கள் பிற பெண்களின் வலையில் எளிதில் விழுந்து விடுவார்கள். இதனைப் படித்த பெண்களால் சகித்துக் கொள்ள முடியாமலும் விவாகரத்தை விரும்புகிறார்கள்.*😔
🔴💔 *அடிப்பது*💔
💔 *மனைவியை அடிப்பதனால் கூட ஒரு பெண் தன் கணவனை விட்டு விலக விவாகரத்தை எதிர்பார்க்கும் ஒரு காரணமாகும். குடிகார கணவன்கள் தங்கள் மனைவியை அடிக்கடி அடிப்பார்கள். அப்படிப்பட்ட ஆண்களிடம் இருந்து பெண்கள் விவாகரத்தை எதிர்பார்க்கின்றனர். ஆனால் சில பெண்களுக்கு அதிக படிப்பறிவு இல்லாததால், அவர்கள் தங்கள் கணவனோடே சேர்ந்து வாழ்கின்றனர். எந்நிலையிலும் அடித்தல் போன்ற பிரச்சனைகளால் படித்த பெண்கள் கண்டிப்பாக விவாகரத்தை எதிர்பார்ப்பார்கள்.*😔
🔴💔 *உடலுறவில் பிரச்சனை*💔
💔🙇🏻♀🙇🏻♂ *கணவன், மனைவி இருவருக்குள்ளும் உடலுறவில் தகுதியில்லாமல் இருந்தாலும், அந்த காரணத்திற்காகவும் விவாகரத்து கோருவார்கள்.*😔
🔴💔 *மூன்றாம் நபர்*💔
💔 *சில சமயம் பெண்களுக்கு மாமியாரின் தொந்தரவு அதிகரிக்கலாம். மாமியார் எல்லா விஷயத்திலும் மூக்கை நுழைக்கலாம். இது பெண்களுக்கு பிடிக்காமல் போகலாம். பல பேர் கூட்டு குடும்பத்தில் வாழ்ந்து வந்தாலும், இப்போது அதெல்லாம் மாறி வருகிறது. பெரும்பாலும் குடும்பத்தில் உள்ள பெரியவர்களின் ஆதரவு இல்லாததாலும், பிரச்சனைகள் மூண்டு விவாகரத்தில் போய் நிற்கிறது. மேலும் இக்காலத்து பெண்கள் வீட்டில் உள்ள மற்ற உறுப்பினர்கள் தன்னுடைய திருமண வாழ்வில் தலையிடுவதை விரும்புவதில்லை. ஆனால் சிலநேரம் கணவன் தன் தாயின் மீது அதிக பற்றுதலை காட்டும் போதும், மனைவியுடன் பிரச்சனை ஏற்பட்டு விவாகரத்தில் போய் முடியும்.*😔
🔴💔 *சலிப்புத்தன்மை*💔
💔 *சலிப்புத்தன்மையும், விவாகரத்து கோருவதற்கு ஒரு காரணமாக இருக்கிறது. அதிலும் தங்களுடைய திருமண வாழ்க்கை ஒரே மாதிரியாக போய் கொண்டிருந்தால், அது அலுப்புத் தட்டிவிடுவதோடு, விவாகரத்தையும் கேட்க வைக்கும்.*💔
🔴👪 _*தம்பதிகள் என்றும் நல்ல கலந்துரையாடலும், கருத்து பரிமாற்றமும், விட்டுக் கொடுப்புகளும், விடுமுறைகளை குடும்பத்தினரிடம் கழிப்பதும், கிடைக்கும் நேரங்களில் கணவன் மனைவி இருவரும் தனிமையாக வெளியில் சென்று வருவதும், நல்ல ஆரோக்கியமான ஒரு புரிந்துணர்வையும், நல்ல ஆரோக்கியமான வாழ்வையும் தருவதோடு, நம் சுற்றுப்புற சூழலை அமைதியும் மகிழ்ச்சியுமாக மாற்றித்தரும் என்பதை யாரும் இன்றுவரை உணர்ந்தபாடில்லை*_😔🙇🏻♂🙇🏻♀
👪💔 *மாறி வரும் வாழ்க்கை சூழல் தான் இதுபோன்ற அவலங்களுக்கு காரணம். இயந்தரத்தனமான வாழ்க்கையில் கூட்டு குடும்பமாக இருப்பது கஷ்டமாக தெரிகிறது. தற்போது, கணவன்-மனைவி சண்டையில் மூக்கை நுழைக்க கூட யாரும் முன்வருவதில்லை.🙅🏻♀🙅🏻♂ இதனால் சாதாரண சம்பவங்கள் கூட கடைசியில் மனமுறிவு ஏற்பட்டு விவகாரத்து கேட்டு நீதிமன்றத்திற்கு செல்கிறது. தற்போதைய பொருளாதார சூழலில் கணவன், மனைவி இருவரும் சம்பாதிக்க வேண்டிய பொருளாதார நெருக்கடியில் உள்ளனர்.*😔
🔴💔👪 _*குடும்ப பிரச்னைகள் கூட மனம் விட்டு பேசிக்கொள்ளும் தன்மை இல்லாததாலும் குடும்பங்கள் சிதைந்து விடுகின்றன. மூன்றாம் நபர்களிடம் குடும்ப விஷயங்களை, விருப்பங்களை பகிர்ந்து கொள்வதாலும் கணவன், மனைவி இடையே விரிசல் ஏற்பட்டு, சந்தேகம் வலுத்து விவாகரத்தில் முடிகிறது.😔 எனவே பிறரிடம் குடும்ப உறவுகளை பற்றி வெளிப்படுத்துவதை இருபாலாரும் தவிர்க்க வேண்டும்.👍 தற்போது ஆடம்பர மோகம், பெருநகர கலாசாரமும் விவாகரத்துக்கு ஒரு முக்கிய காரணி.*_🙇🏻♀🙇🏻♂🔴
🔴👪 *கணவன், மனைவி இடையே தாம்பத்திய உறவு குறையும் போது வெவ்வேறு ரூபங்களில் வெளிப்படுகிறது. குடிப்பழக்கம், மனைவி, குழந்தைளை கவனிக்காதது, புறக்கணிப்பும் விவாகரத்தை அதிகரிக்க காரணம். குழந்தைகளை நல்லொழுக்கத்துடன் வளர்ப்பது இக்கால கட்டத்தில் சிரமமாக இருக்கும் போது, பிளவு பட்ட குடும்பத்தில் வளரும் குழந்தை மனதளவில் தாழ்வு மனப்பான்மையுடன் சமுதாயத்தை நேர் கொள்ள முடியாத நிலை உள்ளது.*🙇🏻♂🙇🏻♀
👪💔 *எதிர்மறை எண்ணங்கள் கொண்ட குழந்தைகள் உள்ள சமுதாயம் ஆரோக்கியமானதாக இருக்க வாய்ப்பில்லை.👎 விவாகரத்து பெற்றால் உறவு மதிக்காதே என்ற பயம் முன்பு இருந்தது. அவசரப்பட்டு விவாகரத்து பெறுவோர், இன்னொரு வாழ்வை அமைத்து கொண்டாலும், வெற்றிகாரமாக ஒரு சிலரால் மட்டுமே முடிகிறது. இயலாத சிலர், வாழ்வு அதன் போக்கில் போகிறது மன உறுதியுடன் இருப்போர் மட்டுமே லட்சியத்துடன் முறைப்படி வாழ்வை கொண்டு செல்கின்றனர். குழந்தைகளின் நலன் கருதியாவது விவாகரத்தற்ற இனிய குடும்பங்கள் சேர்ந்த சமூக அமைப்போம் என ஒவ்வொரு பெற்றோரும் எண்ணினால் நிச்சயம் நடக்கும்.*👍
🔴👪 *கூட்டு குடும்ப முறை நமது பண்பாட்டின் அடையாளம்.👍 ஆனால் தற்போது கூட்டு குடும்ப முறை மிகவும் அரிதாகி விட்டது. அக்காலங்களில் கணவன், மனைவி இடையே மனத்தாங்கள் ஏற்பட்டால், ஆரம்பத்திலேயே பெரியவர்கள் பிரச்னையை பெரிதாக விடாமல் தீர்த்து வைத்து விடுவார்கள். தற்போது கணவன், மனைவி இடையே பிரச்சனை உருவான உடனே பொறுமையின்றி விவாகரத்து கேட்டு நீதிமன்றத்திற்கு செல்வதால் வாழ்க்கையே உடைந்த கண்ணாடியாகிறது*💔🔴
🔴👪 💔 *கணவன் மனைவி இடையில் தோன்றும் சிறுசிறு விவாதங்களும் பல சமயங்களில் சண்டையில் முடிகிறது. இருவரிடையேயான ஈகோ பிரச்னை விவாகரத்து வரையிலும் செல்கிறது. இத்தகைய சண்டையையும், விவாகரத்தையும், தவிர்ப்பதற்கான வழிமுறைகளை காண்போம்.* 🤷🏻♀🤷🏻♂
💓👪 *கணவன், மனைவி இருவருக்கும் ஒவ்வொரு விதமான விருப்பு வெறுப்பு, பழக்கவழக்கங்கள் இருக்கும் என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். நிறை, குறைகளோடு ஒருவரை ஒருவர் ஏற்றுக்கொள்வோம் என்ற மனநிலைக்கு வரவேண்டும்.*💝
💓👪 *கடுமையான வார்த்தைகளால் ஒருவரை ஒருவர் திட்டிக்கொள்வது, துணைவரின் குடும்பத்தினரைக் குறை சொல்வது, கணவன், மனைவி உறவில் பெரிய அளவில் விரிசல் ஏற்படுத்தும். இவற்றை அடியோடு தவிர்க்க வேண்டும்.*🙅🏻♂🙅🏻♀💝
💓👪 *கணவன், மனைவி சண்டையில் மூன்றாவது நபர் நுழையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அப்படி நுழைந்தால் பிரச்னை வேறு வடிவம் எடுத்து பெரிதாகும். அந்த மூன்றாவது நபர் கணவர் அல்லது மனைவின் தாய், தந்தை, அண்ணன், அக்கா, நண்பர் என யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். எதுவாக இருந்தாலும் தங்களுக்குள் பேசித் தீர்வு காண முயல வேண்டும்.*💝
💓👪 *ஒருவர் கோபமாக சத்தம் போடும் நேரத்தில் மற்றவர் அமைதியாக இருந்துவிட்டாலே பாதி பிரச்னை குறைந்துவிடும். பல ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த விஷயங்களைப் பற்றி பேசிக்கொண்டே இருக்கக் கூடாது.*🙅🏻♀🙅🏻♂💝
💓👪 *ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் அன்பை வெளிப்படுத்தும் போது தான் அது அதிக அன்பை பெருக்கும். அது சிறு சீண்டல்களாகவோ, பாராட்டாகவோ இருக்கலாம். இந்த டிரெஸ் உனக்கு நல்லா இருக்குடி, இப்ப கொடுத்த காபி சூப்பர்டி என்றும், உங்களுக்கு பிடிக்கும்னு தெரிஞ்சி தான் இந்த டிரஸ் போட்டேன், உங்களுக்கு எப்படி காபி கொடுத்தால் பிடிக்குமென்று எனக்கு தெரியாதா? என்றும் மாறிமாறி பாசிட்டிவ் கமென்ட் பகிர்ந்துகொள்வது நல்லது.*💑💝
💓👪 *தினமும் குறைந்தது 10 நிமிடங்களாவது நேரில் மனம் திறந்து பேசிக்கொள்ள வேண்டும். அச்சமயத்தில் ஒருவர் சொல்வதை மற்றொருவர் நன்கு கவனித்துக் கேட்க வேண்டும்.*💑💝
💓👪 *பணம் சம்பந்தமான விஷயங்களில் இருவரும் பேசிவைத்துக்கொண்டுவரவு, செலவை பராமரிக்க வேண்டும். இந்த விஷயத்தில் ஒளிவு மறைவு தேவையற்ற பிரச்னைகளை உருவாக்கும்.*🤷🏻♀🤷🏻♂💝
💓👪 *தவறு நேரும்போது மன்னிப்புக் கேட்கத் தயங்கக்கூடாது. அதே நேரம் சுயமரியாதையை முழுமையாக இழக்கக்கூடாது. விட்டுக் கொடுத்தல் என்பது இருவருக்கிடையே சமமாக இருக்க வேண்டும்.*💑💝
💓👪 *இருவரும் தங்களுக்கான நட்பு வட்டத்தை கணவன், மனைவியை விட்டுக் கொடுக்காதவாறு லிமிட்டோடு வைத்துக்கொள்ள வேண்டும். திருமணத்துக்குப் பிறகு அவற்றைத் தியாகம் செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை.*🙅🏻♀🙅🏻♂💝
💓👪 *தம்பதியர் அவ்வப்போது ஒன்றாக ட்ரெக்கிங், ஜாக்கிங், சைக்கிளிங் போகும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். இருவரும் சேர்ந்து யோகா, பாட்டு, என ஏதாவது கலையைக் கற்கலாம். இது அவர்களுக்கு இடையேயான அந்நியோன்யத்தை அதிகரிக்கும்.*💑💝
💓👪 *கணவனுக்கு பிடித்ததை மனைவியும், மனைவிக்கு பிடித்ததை கணவனும் புரிந்துக் கொண்டு பழகினாலே போதும்.*💑💝👍😇
😇💑 *விவாகரத்து என்ற பேச்சுக்கே இடமிருக்காது.*👎🙅🏻♀🙅🏻♂💐
💑💔👪 *தலைமுறை மாற்றத்தில் ஆண் - பெண் சமநிலை ஏற்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. நம் பிரச்னை என்னவென்றால் நாம் ஒரு விழுதிலிருந்து இன்னொரு விழுதுக்கு செல்ல வேண்டும். மாறாக இன்னொரு விழுதுக்குச் சென்றாலும் முன்பிருந்த விழுதையும் விடாமல் இரண்டுக்கும் நடுவே தொங்கிக் கொண்டிருக்கிறோம்.*🙇🏻♀🙇🏻♂
*பெண் கல்வி கற்க வேண்டும், வேலைக்குச் செல்ல வேண்டும் என்று புதுமையான மாற்றங்களை சந்தித்தாலும் பெண்ணுக்கு முடிவெடுப்பதற்கான உரிமையை வழங்காமல், காலங்காலமாக இருந்தது போல் கணவனின் ஆளுகைக்குக் கீழ்படிந்தே இருக்க வேண்டும் என எண்ணுவதும் பிரச்னைதான்.*🙇🏻♀🙇🏻♂💔
💑💔 _*கணவன் - மனைவிக்கு இடையேயான உரசல்களின் உச்ச கட்டம்தான் விவாகரத்து.*_💔😔
💑💔 *மற்ற தீர்வுகள் எதுவுமே கை கொடுக்காத நிலையில், இது ஒரு தீர்வாக மாறுகிறது.*😔
🔴💑💔 _*விவாகரத்துக்கு மிக முக்கியக் காரணம், """"எதிர்பார்ப்பு""".*_😔🔴
🔴💔 *1) அதீதமான எதிர் பார்ப்பு ! கணவனிடம் மனைவிககும், மனைவியிடம் கணவனுக்கும் இருப்பதனால்,*🖤😔
🔴💔 *2)கணவன், மனைவியின் ஆசைகளை, தேவைகளைப் புரிந்து கொள்ளமாட்டார். அதுபோல மனைவி, கணவனுடைய ஆசைகளைத் தேவைகளைப் புரிந்து கொள்ள மாட்டார். இதனால் குடும்பத்தில் நிறையப் பிரச்னைகள் வருகின்றன.*🖤😔
🔴💔 *3) கணவனும், மனைவியும் திருமணம் ஆவதற்கு முன்பு, பிறந்து வளர்ந்து வாழ்ந்த சூழ்நிலைகள் வெவ்வேறாக இருக்கும். கணவன், மனைவி இருவருக்கும் வெவ்வேறான தேவைகள் இருக்கும். ஆனால் என் ஆசைக்கும், தேவைக்கும் ஏற்ற மாதிரி நீ மாற வேண்டும் என்று கணவனோ, மனைவியோ ஒருவரையொருவர் எதிர்பார்ப்பார்கள்; கட்டாயப்படுத்துவார்கள். தன்னுடைய ஆசைகளை, தேவைகளைப் பிறர் மீது திணிப்பார்கள்.*🖤😔
🔴💔 *4) கணவன் மனைவியை, மனைவி கணவனை அடக்கி ஆழ வேண்டுமென நினைப்பதனாலும், திருமணம் ஆன நாளில் இருந்து ஒருவரை ஒருவர் கட்டுப்படுத்த ஆரம்பிப்பார்கள். இதனால் சுதந்திரம் பறிபோகிறது என்ற எண்ணம் வரும். அவர்கள் யாராக இருக்கிறார்களோ, அப்படியே ஏற்றுகொள்ளாமல் நமக்கு ஏற்ற மாதிரியான ஆளாக மாற்ற முயற்சிப்போம். இந்தப் போராட்டம் நான்கு ஆண்டுகள் தொடரும். இதைத் தாண்டி வருபவர்களுக்கு ஒருவித புரிதல் உண்டாகிறது. ""'ஓ.கே! இது இப்படித்தான் இருக்கும்'"""என நினைத்து ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்து ஏற்றுக்கொள்கின்றனர்.*🤷🏻♀🤷🏻♂
🔴💔 *5) என்னடா வாழ்க்கை இது? இவளைப் போய் கல்யாணம் பண்ணிக் கொண்டோமே என்று ஆண்களும் இவரைப் போய் கட்டி வைத்துவிட்டார்களே என்று பெண்களும் புலம்புவார்கள். வீட்டுக்கு வந்தால் நிம்மதியாக இருக்க முடியவில்லை என்று சொல்வார்கள். அப்பா, அம்மா கட்டி வைத்துவிட்டார்கள், அவர்களுக்காகப் பார்க்கிறேன். இல்லையென்றால் பிரிந்துவிடுவேன் என்பார்கள். குழந்தைகளுக்காகச் சேர்ந்து வாழ்கிறேன் என்பார்கள்*🙇🏻♀🙇🏻♂🖤
🔴💔 *6) புரிந்து நடந்து கொள்ளும் தன்மை இன்மை*🖤😔
🔴💔 *7)கணவனும், மனைவியும் நேர் எதிரான எண்ணங்கள், பழக்க, வழக்கங்கள் உடையவர்களாக இருப்பார்கள்*😔🖤
🔴💔 *நேர் எதிரான எண்ணங்கள், பழக்கவழக்கங்கள் பல குடும்பங்களில் இருக்கின்றன.*🖤😔
💔 *இதனால் அடிக்கடி சண்டை, சச்சரவுகள் ஏற்படுகின்றன. பின்னர் அவை வெறுப்பாக வளர்கின்றன. பிரிந்துவிடும் அளவுக்கு இட்டுச் செல்கின்றன.*😔🙇🏻♀🙇🏻♂
🔴💑 💘 _*திருமணம்பற்றி தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். தவழ்கிறோம், நடக்கிறோம், பேச ஆரம்பிக்கிறோம். அதுபோல திருமணம் என்பது இன்னும் ஒரு நிலை.💑 அந்த நிலையில் பொறுப்புகள் வர வேண்டும். இருவரும் அடுத்தவரின் விருப்பம், அபிப்ராயம், ரசனை, வேலைப்பளு போன்றவற்றை புரிந்து நடக்க வேண்டும்.*_ 💑🔴
🔴💑 *இரு பாலரும் ஒருவருக்கொருவர், விட்டுக் கொடுத்தால் விவாகரத்து தேவையில்லை..!*🙅🏻♂🙅🏻♀💑
🔴💑 *முதலில் ஆணின் இயல்பும் பெண்ணின் இயல்பும் வேறு.*💑💐😇
🔴💑 _*தன் கருத்தைப் பிறர் மீது திணிக்க எப்போதும் முயற்சிக்கக் கூடாது. அடுத்தவரின் தேவையைப் புரிந்து கொள்ள வேண்டும். கணவனும் மனைவியும் அடிக்கடி அன்பாகப் பேசிக் கொள்ள வேண்டும். ஒருவரையொருவர் புரிந்து கொள்ள வேண்டும். அதற்கேற்ப நடந்து கொள்ள வேண்டும்.*_💑🔴
🔴💑💔 _*காதல் திருமணம் செய்து கொண்டவர்களில் சிலர், ஓரிரு ஆண்டுகளுக்குள்ளேயே விவாகரத்து கேட்கும் அளவுக்கு வந்துவிடுகிறார்கள்.😔 இதற்குக் காரணம், காதலிக்கும்போது ஆண், பெண் இருவருக்கும் ஈர்ப்பும், அன்பும்தான் இருக்கும். புரிதல் இருக்காது. நல்ல திருமண வாழ்க்கைக்குப் புரிதல் அவசியம்.*_💑👍🔴
🔴💑 _*இவற்றை இல்வாழ்க்கையில் சிக்கல் உள்ளவர்களிடம் சொன்னால் ஏற்றுக் கொள்வார்கள். ஆனால் தங்களை மாற்றிக் கொள்ளமாட்டார்கள். மாற்றிக் கொள்ளவும் அவர்களால் முடியாது. இதற்குக் காரணம், விருப்போ, வெறுப்போ, ஒருவிஷயம் பிடிப்பதோ, பிடிக்காமல் இருப்பதோ இவை எல்லாமும் அவர்களுடைய ஆழ்மனதில் பதிந்து போய் இருக்கும்.*_💑🔴
🔴💑💞 _*திருமண வாழ்க்கையில் ஏற்படும் பிரச்னைகளுக்காக வருகிறவர்களுக்கு, அவர்களுடைய ஆழ்மனதில் பதிந்து போயிருக்கும எண்ணங்களை மாற்றினால். அதற்குப் பிறகு அவர்கள் மகிழ்ச்சியாக வாழ முடியும்.*_💞💑🔴
🔴💑💞 _*நம்மைத் தாழ்த்திப் பேசும்போது அடக்கமாய் இருத்தல் பெரிய காரியமன்று, நம்மைப் புகழ்ந்துரைக்கும் போது அடக்கமாய் இருத்தலே மிகப் பெரிய வெற்றியாகும்..!!!*_💑😇👍💐
🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺
*🗣சிறந்த அட்மின்🎉*
🏅🏆 *அருள்முருகஇன்பன்*
🏆🏅
*🗣சிறந்த பேச்சாளர்கள்🎉*
👑 *கலந்துரையாடல்1⃣*👑
🥇 *@Santhi😊🦅,& @Prakash B*👏🎊
🥈 *@Sasikanth Neelakantan, & @Sridevi*👏🎊
🥉 *@Vijayanbalu epms,& @Thilaga Chelladurai*👏🎊
👑 *கலந்துரையாடல்2⃣*👑
🥇 *@🌐 Sssssssssssss, & @balasundar pisn*👏🎊
🥈 *@இரமேஷ்பாலசுப்பிரமணியன், & @All Is Well*👏🎊
🥉 *@siva, & @🎖 தோழர் மா பே மு🎖*👏🎊
✍🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑
❤❤❤❤❤❤❤❤❤❤❤
*🤔கருத்து👍*
💖 *சகித்துக் கொள்வதற்கும், சூழலுக்கேற்ப நம்மை தகவமைத்துக் கொள்வதற்கும், வேறுபாடு நிறைய இருக்கின்றது.*
💖 *மழை பெய்கிறது என்றால்,*
*மழையில் நனைந்து கொண்டே செல்வது என்பது சகித்துக் கொள்ளுதல்.*🤷🏻♀🤷🏻♂
💖 *குடை அல்லது ரெயின் கோட்டுடன் செல்வதுதான் நமக்கான சூழலை உருவாக்குதல்.*🤷🏻♀🤷🏻♂
💖 *மழையில் நனைந்து கொண்டே செல்பவர்கள் சிரமப்படுவார்கள்.*🤷🏻♀🤷🏻♂
💖 *குடையுடன் செல்பவர்கள் மழையை ரசிப்பார்கள்.*💞
💖 *மழைக்கு பயந்து வெளியே வராதவர்களும் உண்டு.*🤷🏻♀🤷🏻♂
💖💞 *ஆக, மழை ஒன்றுதான். அதை அணுகும் விதங்களில்தான் வேறுபாடு இருக்கிறது.*🤷🏻♀🤷🏻♂
💑💞 *இதை நாம் திருமண உறவுக்குள்ளும் பொருத்திக் கொள்ள முடியும்.*🤷🏻♀🤷🏻♂
💐 *நன்றி வணக்கம்*🙏
❤❤❤❤❤❤❤❤❤❤❤
*📜 திருக்குறள்: 📜 *
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை தன்நோய்க்குத் தானே மருந்து.*
*_📜 விளக்கம்: 📜_*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*நோய்களுக்கு மருந்து பெரும்பாலும், அந்நோய்களுக்கு மாறான இயல்பை உடையவையே. ஆனால் இவள் தந்த நோய்க்கு இவளே மருந்து.*
*_📝 பழமொழி : 📝_*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
🤺 *அறிந்துகொள்ளவும்*🤺
*மாவுக்குத் தக்க பணியாரம்.*
🤺 *புரிந்துகொள்ளவும்*🤺
*மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்கலாமா?*
🤺 *தெரிந்துகொள்ளவும்*🤺
*மெய்ச்சொல்லிக் கெட்டவனுமில்லை. பொய்சொல்லி வாழ்ந்தவனுமில்லை.*
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
🛠 *முடிவுரை தொகுப்பாளர்*🔫
🧘🏻♂ *குட்டிராஜேஷ்*
*9486552988*🧘🏻♂
👩🏻✈🏹 _*GK*_🏹👩🏻✈
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
👁 *விழிப்புணர்ச்சி குழும அட்மின்கள்:*
😎 *ஜாஹிர் ஷாஹ்*
*7845032987*
👨🏻⚖ *அருள்முருகஇன்பன்8668196093 (வழக்கறிஞர்).*
*© Copyrights 2017 விழிப்புணர்ச்சி குழுமம்*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

Women financial independence divorce ku reason aa iruku nu innaikum ethanaiyo veetla avaluku Amma veetla irunthu yaarum varakoodathu and vellaiku pogatha nu restrictions poduranga dhan... sirakai odaithu yaarum aalumai seiya mudiyathu athu alumaiym kedaiyathu. Paraspara anbum akraium dhan divorce thaduka mudium
ReplyDeletePengal Amma vitu varathu pola aangalum amma vittu vara ready ya irukanum and appadi valarka padanum. Ammakum pondatikum set aagalana Amma and pondati vennum nu anth rendu pengala force pani onnum panna mudiyathu. Distance cures many bitterness.
ReplyDelete