🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
*👁விழிப்புணர்ச்சிகாக*👁
🎉 *தொடங்கும்*🎉
📯 *முடிவுரை.* 📯
💐💐💐💐💐💐💐💐💐💐💐
🤜 *கலந்துரையாடல் குழு:* ®© 🤛
__________________________________
🌹 *தேதி :14.03.2018.*
🌹 *கிழமை :புதன்*
____________________________________
*🔍அறிவோம்🔍*
■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■
🔎 *அவசரமாகத் தவறு செய்வதை விட தாமதமாகச் சரிவர செய்வது மேல்.*
💐 *ஜெபர்சன்.*~💐
*🤷🏻♀நிர்வாகி எண்ணம்🤷🏻♂*
■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■
*நீ சொல்வதை வேண்டுமானால் சந்தேகப்படுவார்கள். ஆனால் நீ செய்வதை மக்கள் நம்பித்தான் ஆகவேண்டும்*
📣📣📣📣📣📣📣📣📣📣📣
👨🏻⚖ *தலைப்பு:*👩🏻⚖
📣📣📣📣📣📣📣📣📣📣📣
*சாகர் மாலா திட்டம் ஓர் பார்வை*
🌊🧐🌊🧐🌊🧐🌊🧐🌊🧐🌊
🤔🤔 *சாகர் மாலா அப்படின்னா என்ன? 🤙 சாகர்னா கடல், மாலானா மாலை, சாகர் மாலானா தமிழில் கடல் மாலை என்று கூறலாம். இந்த விளக்கம் இப்ப எல்லாருக்கும் தெரிந்துடுச்சி.*🤷🏻♀🤷🏻♂
🤔 *ஆனா, இந்த இடத்துல ஏன் மாலை வந்துச்சி? யாராவது சிந்திச்சிங்களா?🤔*
🤷🏻♂🤷🏻♀ *அங்க தான் செம ட்விஸ்ட் வச்சிருக்காங்க. இந்திய மேப்பில கீழ தமிழ்நாடு, கேரளா மையப்புள்ளி தூத்துக்குடி, கொச்சின், இணைக்கிற இடத்துல இருந்து, வலது பக்கம், இடது பக்கம், திட்டத்தை விரிவாக்கும் போது, மாலை போன்ற தோற்றத்தை உருவாக்கின்றது. ஆதலால் தான் கடல் மாலை, சாகர் மாலா என வைத்தார்கள்.*🤷🏻♂🤷🏻♀
🧐 *இவை ஹிந்தி மொழி என்று சொன்னாலும், முழுமையாக ஆராயும் போது, சமஸ்கிருதம் என்று தெரிய வருகிறது. ஹிந்தியோ, சமஸ்கிருதோ, எந்த மொழியா இருந்தா என்ன? மத்திய அரசு தன்னுடைய பல திட்டங்களை மொழி திணிப்பு பெயரில் கொண்டு வருவது வேதனையளிக்கிறது.*😔😞
🌊 *திருடு போகிறதா கடல்*🤭😱
🌀🌐 *முன்னாள் இந்திய பிரதமர் வாஜ்பாயின் ஆட்சிக்காலத்தில் (2003 ஆம் வருடம்) முன்மொழியப்பட்ட திட்டம் இந்த சாகர்மாலா திட்டம்.*🌊
🌐 *இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம் நாட்டில் உள்ள,*
🌊 *7500 கிமீ நீளமுள்ள கடற்கரையையும்.*🌊
🌊 *14,500 கிமீ நீளமுள்ள உள்நாட்டு நீர்வழிகளையும்,* 🌊
🌊 *ஒன்றாக இணைத்து சரக்கு போக்குவரத்திற்கானதாக மட்டும் மாற்றுவதே.*🌊
🧐😱 *காடு, மரங்கள், வீடுகளை அழித்து எப்படி இருவழிச்சாலை, நான்கு வழி சாலை, பைபாஸ் சாலை அமைச்சார்களோ,*😞
🌊 *அதே போன்று கடலிலிலும், நிலத்திலும் பல வளங்களை அழித்து நம் நாட்டில் கிடைக்கும் பொருட்களை ஏற்றுவதற்கும், வெளிநாடுகளிலிருத்து நமக்கு தேவையாறவற்றை இறக்குவதற்கும் நவீன மயமான, உலகமே ஆச்சரியப்படும் அளவிற்கு கடல் வழி போக்குவரத்து அமைப்பதே இத்திட்டத்தின் நோக்கம்.*🧐👍
🧐🌊 *இதன் முதல்கட்டமாக 1000 கோடி செலவில் இந்தியாவிலுள்ள 12 துறைமுங்கள் மற்றும் 1,208 தீவுகளை சரக்கு போக்குவரத்திற்கு ஏற்றவாறு நவீனப்படுத்துவது.*👍
🧐🌊 *இரண்டாவது கட்டமாக 189 கலங்கரை விளக்கங்களை நவீனப்படுத்துவது தொடங்கும்.*👍
🌐🌊 *நாட்டின் பொருளாதாரத்தைத் தீர்மானிப்பதில் துறைமுகங்களுக்கும் பங்குண்டு. இதன் அடிப்படையில் பார்க்கும் பொழுது சீனாவில் 24 விழுக்காடும், நெதர்லாந்து 42 விழுக்காடும், அமெரிக்கா 7 விழுக்காடும் அந்தந்த நாட்டின் மொத்த பொருளாதாரத்தில் துறைமுக வர்த்தகம் பங்களித்துள்ளது.*🌊🧐
🌐🌊 *ஆனால், இந்தியாவில் துறைமுகங்களின் மூலமான பொருளதார பங்களிப்பு வெறும் 3 விழுக்காடே.*🧐
🌊 *துறைமுகங்கள் மூலமான பொருளாதார பங்களிப்பை அதிகப்படுத்துவதே இந்த திட்டம் என மத்திய அரசால் விவரிக்கப்படுகிறது.*🧐
🌊🧐 *ஆனால் இவ்வளவு வளர்ச்சிகள் இருந்தாலும் தமிழத்திலுள்ள 7 கடற்கரை மாவட்டங்களில் மீன்பிடி தொழிலை ஆதாரமாகக் கொண்டுள்ள மக்கள் இதனால் பாதிக்கப்படுவர்😞😔 மற்றும் தனியார் வர்த்தகம் தலைத்தோங்கும் என்று தமிழ் ஆர்வலர்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் சிலர் தமிழகத்தில் இந்தத் திட்டத்தை எதிர்த்து வருகின்றனர்.*🤷🏻♀🤷🏻♂
🧐 *காரணம் மத்திய அரசின் இந்தத் திட்டத்தின் அறிக்கையிலே இந்த திட்டத்தினால் ஏற்படும் பாதிப்புகள் என ஒரு உரையையும் அளித்துள்ளது.*📃
👇 *அதாவது,*👇
🔴 *1⃣ 7 கடற்கரை மாவட்டங்களில் உள்ள மீனவர்களில் 18 விழுக்காடு மக்கள் கடற்கரையை வாழ்விடமாக கொண்டுள்ளனர். அவர்களின் வாழ்விடங்கள் பறிக்கப்படும்.*😡
🔴 *2⃣இடைவிடாத போக்குவரத்து மாசினால் மீன்வளம் பாதிக்கப்படும் என்பதையே 'கிரிட்டிகல் ஸ்டேக் ஹோல்டர்ஸ்' என்று நாசுக்காக சொல்கிறது மத்திய அரசே கூறுகின்றது.*😡
🧐🌊 *வாருங்கள்... இத்திட்டத்தை பற்றி விரிவாக சிந்திப்போம்.*📃🔎
🌊🤜 *7000 கிமீ கடல்வழிச்சாலை, 14500 கிமீ உள்நாட்டு நீர்வழிச்சாலை, இதை ஒன்றிணைப்பது தான் இந்த சாகர் மாலா திட்டத்தின் நோக்கம் என சொல்லப்படுகிறது.*🎯
🧐🌊 *ஆனால் உண்மை நோக்கம் என்னவென்றால் ஏற்றுமதி இறக்குமதி. என்ன ஏற்றுமதியாக இருக்கும்?*⁉
🌊🧐 *இங்குள்ள நிலக்கரி, ஹைட்ரோகார்பன், மீத்தேன், ஈத்தேன், ஆற்றுமணல், மலைமணல் போன்ற வளங்களைக் கொள்ளையடித்து ஏற்றுமதி செய்வதா?.*⁉
🌊🧐 *வெங்காயம் பருப்பு போன்ற அத்தியாவசிய பொருட்களை விளைவிக்க போதுமான வளம், நிலம் இருந்தும் அதை விளைவிக்க முடியாமல் இறக்குமதி செய்வதா?.*⁉
🌊🧐 *இலங்கையில் திரிகோணமலையை சீனா 900 ஆண்டுகளுக்கு 9,500 கோடி லீசுக்கு எடுத்துவிட்டது.*🎯
🌊🧐 *அதேபோல் தனுஷ்கோடியை மக்கள் வாழ வாய்ப்பற்ற இடம் என அறிவித்து ராணுவ முகாம் அமைக்கிறது மத்திய அரசு.*🎯
🌊🎯 *அணு உலை அமைப்பதல்ல அணு பூங்கா அமைப்பதுதான் மத்திய அரசின் நோக்கமாக இருப்பது, தமிழகத்தில் பல திட்டங்களை கொண்டு வருவதன் மூலம் தெரிகின்றது.*🎯
🌊🧐 *அதேபோல் கடலூர் நாகபட்டினம் சுற்றியுள்ள 45 கிராமங்களை பெட்ரோலிய மண்டங்களாக அறிவித்துள்ள அரசு அதைச்சுற்றியும் இராணுவமுகாம் அமைக்கலாம். எல்லாம் இராணுவ மயமான பிறகு மக்களால் கிளர்ச்சியே செய்யமுடியாத, உரிமையை கேட்டுபெறமுடியாத நிலையை உருவாக்குவதே நோக்கமாக இருக்கலாம்.*🎯
🌊🧐 *இது தான் நடக்கும் என கணிக்க முடிகின்ற இந்த சூழ்நிலையில இதை அடுத்த தலைமுறை வரை கொண்டுபோய் எச்சரிக்கை உணர்வை உருவாக்கவேண்டும்.🎯*
🌐👊 *அடிமை இந்தியாவில் போராட ஒரு காந்தி, ஒரு பகத்சிங், ஒரு சுபாஷ் சந்திரபோஸ் உருவாக முடிந்தது. ஆனால் விடுதலை இந்தியாவில் அது கடினமாக உள்ளது.*😔😞
😡🌎 *இங்குள்ள பல திட்டங்கள் குழந்தைகளை கருவிலேயே அழித்து விடுவது போல இருக்கின்றது. அப்படிப்பட்ட போக்கு தான் இன்று தமிழகத்தில் நடந்துவருகிறது.*😔😞
🌊📃 *சாகர்மாலா திட்டத்தினால் துறைமுகம் சார்ந்த மீன் பதப்படுத்துதல் போன்ற பயிற்சிகள் மற்றும் துறைமுகம் சாராத மாற்று வேலைவாய்ப்பு பயிற்சிகள், விவசாயம் செய்வது, கைவிணைப் பொருட்கள் செய்வது போன்ற பயிற்சிகள். மீனை ஏற்றுவது இறக்குவது போன்ற பயிற்சிகள் அளிக்கப்படும் என்று மத்திய அரசு கூறுகிறது.*😏🤭
🌊🧐 *அப்போ இவர்களுடைய நோக்கம் ஆழ்கடலுக்குள் மீனவன் மீன் பிடிக்க செல்லக்கூடாது, கூட்டிணைவு (தனியார்மயம்) நிறுவனங்கள் கையில் கொடுத்திட வேண்டும்.*😏
🌎 *விளை நிலத்தை விட்டு வேளாண் குடிமக்களை வெளியேற்ற வேண்டும், கடல் பரப்பை விட்டு மீனவனை வெளியேற்ற வேண்டும், பொறுப்புகளை எல்லாம் தனியார்மயம் எனும் கூட்டிணைவு நிறுவனங்களுக்கு தாரைவாக்க வேண்டும் என்பதே நோக்கம்.*👊😡
🌊📃 *இந்த சாகர் மாலா திட்டம் என்பதே மண்ணில் உள்ள வளங்களை கொள்ளையடிக்கும் ஒரு பெரும்முயற்சி எனவேதான் இதை எதிர்க்க நேரிடுகிறது.*👊🤷🏻♂🤷🏻♀
🔴😡 *காடுகளில் இருந்து எப்படி பழங்குடிகள் வெளியேற்றப் பட்டு நியூட்ரினோ திட்டமோ, விவசாயிகளை வெளியேற்றி எப்படி மீத்தேன் திட்டமோ, அதே போல இப்போது மீனவனை வெறியேற்றி விட்டு, மீனவர்களின் கடல், மீனவர்களுடைய கடற்கரை மற்றும் வாழும் நிலப்பரப்பு போன்றவைகளை கையகப்படுத்தி தனியாரிடம் ஒப்படைப்பதே இந்தத் திட்டம்.*🌊📃👊
🌊📃 *இந்தத் திட்டத்தில் மேம்படுத்தப்படும் துறைமுகம் வெறும் வணிக துறைமுகம் மட்டுமல்ல. அது பின்னாளில் ராணுவ துறைமுகமாகவும் மாற்றப்படும்.*🧐😱
🌊📃🧐 *எண்ணூரிலிருந்து ஆரம்பித்து, தமிழ்நாட்டின் கடைசி கடற்கரை கிராமமான நீராடி வரை பல்வேறு துறைமுகங்கள் வரப்போகின்றன. அந்த துறைமுகங்கள் அனல்மின்நிலைய துறைமுகங்களாக, சிறப்பு பொருளாதார மண்டலத்திற்கான துறைமுகமாக அல்லது ராணுவ பயன்பாட்டிற்கான துறைமுகமாக இருக்கும்.*🌊🧐😡
🌊🧐 *அப்பொழுது அப்பகுதியில் உள்ள பூர்விக குடிமக்களை முற்றிலும் அகற்றப்படும் சூழ்நிலை வரும்.*😱😡
🌊🧐 *அப்படி வெளியேற்றப்பட்ட மீனவர்களை மறுவாழ்விற்க்கு கொண்டுவருவது, மீனவர்களை மாற்று தொழிலுக்கு பயிற்றுவிப்பது என மத்திய அரசு சொல்கிறதே, அதற்கு ஒதுக்கப்பட்ட பணம் வெறும் 4000 கோடிதான், அந்த 4000 கோடியும் ஒட்டுமொத்த 7000 கிமீ கடற்கரையிலுள்ள ஒட்டுமொத்த மீனவனுக்கானது. அப்பொழுது தமிழ்நாட்டு மீனவனுக்கு எவ்வளவு இருக்குமென நன்கு யோசித்துப் பாருங்கள்.*🤔👊😡
😡👊 *இதிலுள்ள சதியை மனதில் கொள்ளுங்கள்.*
🌊📃🧐 *இந்த துறைமுகங்கள் தனியார் மயமாக்கப்பட்டு தொழிற்சாலைகள் வந்தால், கடல் மாசடைந்து மீன் வளம் குறையும்.*👎👎
😡👊 🚢🗼 *ஒரு நாட்டின் துறைமுகங்கள் தான் நாட்டின் பொருளாதாரத்தை முடிவு செய்யும் இடம், அப்படிபட்ட துறைமுகங்கள் மத்திய அரசின் கட்டுப்பாட்டிலும் இல்லாமல் மாநில அரசின் கட்டுப்பாட்டிலும் இல்லாமல் தனியார் கைகளில் இயக்கப்படும்போது பொருளாதாரத்திலுப் அவனை சார்ந்து நிற்கப் போகிறது.*😡👊
😡👊 *அதனால் அங்கு நமக்கு கூலிவேலை தான் கொடுக்கப்படும், அடிமை இந்தியாவில் இருப்பது போல.*😡👊
*இப்ப மட்டும் என்ன வாழுதாம்🤫🤫😓😓.*
🗼🌊🚢 *துறைமுகம் அமைக்க 70 அடி கடல் ஆழம் வேண்டும்.*
🗼🚢 *கரையிலிருந்து சுமார் 2 கி.மீ.தூரம் கடலில் தரை உருவாக்கப்படும்.*
🌊🕳 *ஏராளமான பாறைகள் மண் கொட்டப்படும்.*
🌊🌊 *கடலை ஆழப்படுத்த தோண்டும் போது கடற்கரை மணல் வெளியேற்றப்படும்.*
🌊🚢 *அதன் மூலம் கடல் ஓரம் உருக்குலையும்.*
🌊 *கடல் நீர் ஊருக்குள் வரும்.*😱
🌊🎣 *மீன்பிடி தொழில் பாதிக்கப்படும்.*😱😔
🌊🗼 *கடற்கரையிலிருந்து 20 கிலோ மீட்டர் தூரம்வரை வேறு எந்த நடவடிக்கையும் நடைபெறாது.*🙅🏻♀🙅🏻♂
🌎🌊 *உலகப் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான கடல் பகுதிகளிலுள்ள கன்னியாகுமரி மற்றும் பிற மாநிலங்களின் அதன் பாரம்பரியத்தையும், எழிலையும் இழந்து பாலைவனமாகும்.*😡👊😔
😡🌎 *சுற்றுச் சூழல், நிலத்தடி நீர், விவசாயம், மீன்பிடி தொழில் அனைத்தும் பாதிக்கப்படும்.*🌊😱🤭
🌊🚢 *இந்த சரக்கு வர்த்தகத் துறைமுகத்திற்கு 2000 மெகா வாட் மின்சாரம் தேவைப்படுகிறதாம்?.*🧐🧐
🌊🧐😱 *இதிலிருந்தே அதன் பிரம்மாண்டத்தைப் புரிந்துகொள்ளலாம். அதற்காக அனல் மின் நிலையத்தையும் அருகிலேயே அமைப்பார்கள்.*👊😡
🚢🗼 *துறைமுகத்திற்காக அனல் மின் நிலையங்கள் வந்தால் நாம் இங்கு வாழ முடியாது, தூத்துக்குடி சென்று பார்த்தால் பாதிப்புகள் தெளிவாக புலப்படும்.*🧐😡
🧐🚢🗼 *மேலும் துறைமுக விரிவாக்கப் பணிகளுக்கான இடங்களுக்கு, கண்டெய்னர் லாரிகள் நிற்பதற்கு கூடுதல் இடங்களை கையகப்படுத்துவார்கள்.*
🚢🗼 *இத்திட்டத்தின் சிறப்பம்சங்களை பார்ப்போம்.*🧐👇
😡🤭 *8 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.*
😡🤭 *ஒவ்வொரு இந்தியக் குடிமகனிடம் இருந்தும் ரூ.6400 இந்த திட்டத்திற்கு போகிறது.*
😡🤭 *12 பிரம்மாண்ட துறைமுகங்களும், 200 சிறிய துறைமுகங்களும் கட்டவுள்ளனர்.*
😡🤭 *1208 தீவுகளை தனியாரிடம் ஒப்படைக்க உள்ளனர்.*
😡🤭 *7500 கி.மீ நீளமுள்ள கடற்கரை சாலை போடவுள்ளனர்.*
😡🚢🌊 *1450 கடல்வழி பாதைகளும், 76 ரயில்வழி பாதைகளும், 101 ஆற்றுவழி பாதைகளும் போடவுள்ளனர்.*
😡🌊👊 *12 ஸ்மார்ட் சிட்டிகள் அமைக்கவுள்ளனர்.*
🧐🚢 *அதாவது பூர்வகுடிகள், பூர்வகுடி தொழில்கள் அனைத்தையும் வெளியேற்றிவிட்டு, இந்தியாவை நவீனமயமாக்குதல்.*🏢🏢
🧐🌊🚢 *இந்த திட்டம் 4 தலைப்புகளில் பிரிக்கப்பட்டுள்ளது.*
🤜 *1) துறைமுக நவீனப்படுத்தல் :*
🤜 *இந்திய கடற்கரை 14 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டும். அதில் 3 தமிழக கடற்கரையை முற்றாக விழுங்கியபடி உள்ளன. முதலில் இந்த பகுதி மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்கு மாற்றப்படும். அதில் தமிழக அரசு எந்த தலையீடும் செய்ய முடியாது. இங்கு புரோக்கர் வேலையை மட்டுமே அரசாங்கம் செய்ய முடியும்.*😡
🤜 *2) துறைமுக இணைப்பு :*
🤜 *துறைமுகங்களுக்கு, சுரண்டிய வளங்களை கொண்டுவர வசதியாக ரயில், சாலை, ஆறு, பைப்லைன் ஆகியன போடப்படும். கடற்கரையை சுற்றி 60 முதல் 200 மீட்டர் அகலமுள்ள சாலைகள் போடப்படும். இது சாதாரண சாலைகளாக இருக்காது. இராணுவ டாங்கிகள் நகர்வதற்கென்றே உறுதியான அகலமான சாலைகள் போடப்படும். இதுபோக ஆங்காங்கே ராணுவ விமானங்கள் இறங்கும் தளங்களும் அமைக்கப்படும். இதற்கான அனுமதியை முதலில் முந்திக் கொண்டு கொடுத்து விட்டது தமிழக அரசு. இங்கே செக்யூரிட்டி வேலை மட்டுமே அரசு பார்க்கிறது.*😡
🤜 *3) துறைமுகங்களை தொழிற்சாலை மயமாக்கல் :*
🤜 *ஏற்கனவே இருக்கும் துறைமுகங்களை நன்கு நவீனப்படுத்தி விரிவாக்குவர். அதில் தொழிற்சாலைகளும் கட்டுவர். தமிழகத்தில் முதலில் விவசாய நிலங்களை அழித்து மீத்தேன் அதாவது ஹைட்ரோகார்பன் எடுத்து கடல்வழியாக விற்பார்கள். இந்த மீத்தேன் தானே அதற்கு கீழே இருக்கும் நிலக்கரியை எடுக்க தடையாக இருக்கிறது? எனவே வேக வேகமாக மீத்தேன் எடுத்த பிறகு மண்ணை யெல்லாம் தோண்டி நிலக்கரி, பெட்ரோல் என எல்லாவற்றையும் எடுத்து விற்பார்கள்.*😡
🤜 *இதுபோக மலைகளை வெட்டி கிரானைட், மணலை அள்ளி தாது, பாலாற்றை நாசமாக்கிய தோல் தொழிற்சாலை உற்பத்தி, நொய்யல் ஆற்றை நாசமாக்கிய துணி உற்பத்தி, சிமெண்ட் உற்பத்தி, மற்றும் இறைச்சி மீன்வகைகளை பதப்படுத்தி உற்பத்தி என தமிழகத்தையே மொட்டையடிக்க உள்ளனர்.*😡
🤜 *4) கடலோர சமூக மேம்பாடு :*
🤜 *பெரும்பாலும் கடல்சார் தொழிலைச் செய்யும் கடலோர மக்களை தொழில் செய்ய விடாமல் கெடுத்து படிப்படியாக இவர்களை காலி செய்து அகதியாக அலைய விட்டுவிட்டு அந்த இடத்தில் இந்த திட்டத்தோடு தொடர்புடையோர் குடியமர்த்தப்படுவர்.*😡
🤜 *ராணுவ முகாம், ராணுவ குடியிருப்பு, எஞ்சினியர் மற்றும் பணியாளர்களுக்கான குடியிருப்பு. இவைகளே ஸ்மார்ட் சிட்டி என்று வசதியான குடியேற்றம்.*😡
🤜 *இது போக லேபர் காலணி, அதற்கான கடைகள், கட்டடங்கள், விடுதிகள் என கடற்கரை முழுக்க பல கடற்கரைகளில் வேலை பார்ப்பவர்கள் மட்டுமே குடியேற்றப்படும். இதுதான் இவர்கள் கூறும் டெவலப்மெண்ட்.*😡😡
👊🏻👊🏻👊🏻👊🏻👊🏻👊🏻👊🏻👊🏻
😡🌊 *இந்திய கடற்கரையை ஒட்டி மீனவ கிராமங்களுடன் ஏறத்தாழ 3600 ஊர்கள் மற்றும் நகரங்கள் உள்ளன.*😔
😡🌊 *கடலோரம் 25 கோடி மக்கள் வாழ்கின்றனர்.*
😡🌊 *இவர்களை ஒழித்து விட்டு 1 கோடி பேருக்கு வேலை தருவார்களாம்.*👊
😡🌊 *அதிலும் 10% வரையான வேலைவாய்ப்பு நிரந்தர வேலையாக இருக்கலாம்.*
😡👊 *மற்றபடி அனைத்து வேலைகளும் கான்ட்ராக்ட் முறைப்படி தான். அதிலும் பெரும்பாலும் எடுபிடி வேலைகள். இதுதான் இவர்கள் கூறும் வேலை வாய்ப்பு. ஏற்கனவே 30 கிராமங்களை காலி செய்து விட்டனர். நல்லதண்ணி குப்பம் சமீபத்தில் போலீசை விட்டு அடித்து நொறுக்கப்பட்டு காலி செய்யப்பட்டது.*
😡🌊 *மாற்றுநிலம் மாற்றுத்தொழில் என எதுவும் வழங்கப்படவில்லை.*🙅🏻♂🙅🏻♀
😡🌊 *200 வீடுகள், பள்ளி, கோவில், வாக்குச்சாவடி கொண்ட தனுஷ்கோடி வாழத்தகுதியற்ற இடம் என்று அறிவித்தது இதனால் தான்.*📃🎯
🌊🚢 *கடற்கரை அருகே பழமையான ஒரு கோவிலைக்கூட இடித்துள்ளனர்.😡👊 தமிழரது பழமைக்கான அகழ்வாராய்ச்சி தளங்கள் கடற்கரையை ஒட்டி உள்ளன.🧐🤙 அவை அனைத்தும் அழிக்கப்படும்.😡👊😡 தனியாருக்கு பாதுகாப்பாக கடற்படை ராணுவ தளங்களும் அமைக்கப்படும். இங்கே ஒரு ரவுடியின் வேலையை மட்டும் அரசாங்கம் செய்கிறது.*😡👊
😡👊🌊 *சாகர் மாலா எனும் இந்த திட்டம் மக்களை மண்ணோடு சேர்த்து அழிக்க போடப்படும் ஒரு சவமாலை.*
🌎😡🌊 *இந்தியாவில் தனி ஹெலிகாப்டர் வைத்திருக்கும் சில முதலாளிகள், பத்து தலைமுறை ஆனாலும் செலவு செய்ய முடியாத பணமாக பூட்டி வைக்கப்பட உள்ளது இந்த அத்தனை கொடூரங்களின் லாபமும்.*😡😡👊
🌎😡👊 *இந்த தாய்த் திட்டத்தின் கீழ் 126 துணைத் திட்டங்கள் உள்ளன. அவையே கதிராமங்கலம், நெடுவாசல் ஆகிய திட்டங்கள். இந்த திட்டம் சுற்றுசூழலுக்கு முற்றிலும் எதிரான திட்டம். எந்த திட்டமாக இருந்தாலும் சுற்றுசூழல் மாசடையாமல் எப்படி கையாள்வது என்று தலைப்பு பெயருக்காவது இருக்கும். இதில் சுற்றுசூழல் எனும் வார்த்தையே வரவில்லை.*😡🙅🏻♀🙅🏻♂
😡👊 *இத்திட்டத்திற்கு எந்த சுற்றுசூழல் அனுமதியும் வாங்கப்படவில்லை.வாங்கவும் படாது.*🙅🏻♂🙅🏻♀
🌊📃🗼 *சாகர்மாலா காற்றை மாசாக்கும், விளைநிலத்தை சாக்கடையாக்கும், நிலத்தை சுடுகாடாக்கும், மழையைத் தடுக்கும், கடலை மாசாக்கும், நிலத்தடி நீரை கெடுக்கும், உணவு உற்பத்தியை பாதிக்கும், இனப்படுகொலை நடத்தும், மழைப்பொழிவைத் தடுக்கும், பஞ்சம் வரவைக்கும்.*😡👊😔
😡👊😱 *கடைசியாக மனிதர் மட்டுமன்றி பல லட்சம் உயிர்களைக் கொல்லும். பூமியில் ஒரு பகுதியையே நாசமாக்கும்.*😱😡👊
😡👊😱 *எண்ணூர் பக்கம் கடலில் எண்ணெய் கொட்டியபோதே வாளியால் அள்ளிக்கொண்டிருந்த லட்சணத்தில் எதை நம்பி நாம் சாகர்மாலா போன்ற நாசகார திட்டங்களுக்கு இடம் கொடுப்பது?*⁉
😡👊 *எனவே மக்களுக்கு எதிராக யாருக்காக இந்த திட்டத்தை அரசு கொண்டு வருகிறது?*🧐😡
😡👊🔴 *இதை நாம் வருமுன் தடுக்க வேண்டும். வரும் பொழுது தடுக்கலாம் என்று நினைக்க வேண்டாம்.*😡👊😡
🔴🔴📺📡 *முடிந்த அளவு ஊடகங்களால் மறைக்கப்பட்டு மெல்ல மெல்ல நடந்துவரும் இந்த திட்டம் பற்றி வேறு எந்த இனத்தவருக்கும் விழிப்புணர்வு இல்லை.*👎🙅🏻♂🙅🏻♀
🔴🧐 *தமிழர்களுக்கு மட்டுமே ஓரளவு விழிப்புணர்வு உள்ளது.*😔😞
🔴🔴🙅🏻♂🙅🏻♀ *இதை தடுக்க நாம்தான் களத்தில் இறங்க வேண்டும்.*👊😡👍
🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺
*🗣சிறந்த அட்மின்🎉*
🏅🏆 *KS*🏆🏅
*🗣சிறந்த பேச்சாளர்கள்🎉*
👑 *கலந்துரையாடல்1⃣*👑
🥇 *@Bismi, @Karthi VS*
🥈 *@SP Vignesh, @ஆண்டவன் கட்டளை Ak*
🥉 *@Arman, @Jaiganesh*
👑 *கலந்துரையாடல்2⃣*👑
🥇 *@sriramkrm*
🥈 *@பாலசுப்பிரமணியன் , @இரமேஷ்பாலசுப்பிரமணியன், @All Is Well*
🥉 *@King David (Editor), @Kdsankar, @பிரதீப் விஸ்வா*
✍🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑
❤❤❤❤❤❤❤❤❤❤❤
*🤔கருத்து👍*
🔥 *இதுவரை நாம் பார்த்த அழிவுத்திட்டங்களான Methane, Shale, Nutrino, Hydrocarbon, Gail, Ongc என இதில் இருந்து கிடைக்கக்கூடிய இயற்கைக்கு சொந்தமான வளங்களை பெருநிறுவன முதலைகள் அறுவடை செய்து வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்போகும் திட்டத்திற்கு பெயர்தான் 🌊சாகர்மாலா.*🌊
🔥😡 *சில தினங்களுக்கு முன்பு ஒரு அரசு விழாவில் தமிழ் தாய் வாழ்த்து,தேசிய கீதம் பாடாமல் சமஸ்கிருத பாடல் பாடி துவக்கி வைக்கப்பட்டது என ஒரு பிரச்சினை வந்தது தெரியுமா?*😡⁉
🔥😡 *அந்த நிகழ்ச்சி சாகர்மாலா திட்டத்தின் அடிக்கல் நாட்டு விழா....*
*மீண்டும் ஊடகங்கள் செய்தி வெளியிடாமல் திசை திருப்ப பட்டது*
🔥😡 *இந்திய வரலாற்றிலேயே மிகப்பிரம்மாண்டமாக 8,00,000 கோடி செலவில் 2003 ஆம் ஆண்டு துவங்கி வெளியில் தெரியாமல் மறைக்கப்பட்ட செயல்படுத்தப்பட்டு வரும் திட்டம் இது.*
🔥😡 *இதற்கு இந்திய குடி மக்கள் ஒவ்வொருவரின் சட்டைப்பையில் இருந்து 6,400 ரூபாய், நம்மை கேட்காமலேயே எடுத்துள்ளார்கள்.*
🔥😡 *7,500 km நீளமுள்ள இந்திய கடற்கரையில் ஒரு ஊர் அளவு பிரம்மாண்டமான 20 துறைமுகங்கள், 200 துணை துறைமுகங்கள் கட்டமைக்க உள்ளார்கள்.*
🔥😡 *இந்த துறைமுகங்கள் அனைத்தும் 7000 km நீளமும், 600 meter முதல் 200 meter வரை அகலமான சாலைகள், ரயில் தண்டவாளங்கள், ஆற்று வழிகள், குழாய்கள் மற்றும் வாணூர்தி மூலமாக இணைக்க மிகப்பிரம்மாண்ட கட்டமைப்பு ஏற்படுத்த உள்ளார்கள்.*
🔥😡 *இது சாதாரண சாலை அல்ல, இராணுவ பீரங்கி வாகனம் செல்லவும், இராணுவ விமானங்கள் இந்த சாலையில் தரை இறக்கும் அளவிற்கு மிகவலிமையாக கட்டமைக்கப்பட உள்ளார்கள். இராணுவ விமானங்களை இந்த சாலையில் தரை இறக்க நமது அன்பிற்குறிய தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.*
🔥😡 *நமது வளங்களை கொள்ளையடிக்க வெள்ளையன் தண்டவாளம் அமைத்தான், கொள்ளையடித்தது பற்றாது என்று, இந்த ரயில் பாதைகள் தற்போதைய Goods ரயில் பாதையை விடt பத்து மடங்கு அகலமாக வடிவமைக்க உள்ளார்கள். இது அனைத்திற்கும் பெயர் தான் Smart City.*
🔥😡 *ஆற்று வழித்தடங்களை துறைமுகங்களுடன் இணைக்க வேண்டும். இதற்குப் பெயர்தான் நதி நீர் இணைப்புத்திட்டம்.*
🔥😡 *இந்த துறைமுகங்களுக்கு மின் வசதி கொடுக்கத்தான் கூடன்குளம் அணு மின் நிலையம். இந்த சாகர்மாலா திட்டத்தை நிறைவேற்ற Roadway, Railway, Pipeline, Riverway, Airway, IT என பல தொழில்நுட்ப நிறுவனங்கள் தேவைப்படுகிறது. இது தான் Make In India.*
🔥😡 *உலகிலேயே தரமான கருங்கற்கல் கிடைக்கும் ஒரே இடம் நம் தமிழகம். இதை சுரண்டி எடுத்து ஏற்றுமதி செய்யவே மலைகளை குடையும் Neutrino திட்டம்.*
🔥😡 *பூமிக்கடியில் உள்ள பெட்ரோலியப் பொருட்கள், இயற்கை எரிவாயு, கச்சா எண்ணெய், நிலக்கரி போன்ற இயற்கைக்கு சொந்தமான வளங்களை எல்லாம் எடுக்கவே Hydrocarbon, Methane, Shale, ONGC திட்டம். இதை குழாய் மூலம் துறைமுகங்களுடன் இணைக்கவே Gail pipeline திட்டம்.*
🔥😡 *இதை எல்லாம் நிறைவேற்ற இப்பகுதியில் உள்ள வேளாண் மக்களை வேளாண்மையில் இருந்து விரட்டியடிக்கவே, நீண்ட வருடமாக நீளும் காவரி நீர் பங்கீட்டுப்பிரச்சனை. காவரியில் நீர் வராததிற்கும், காவரி மேலாண்மை வாரியம் அமைக்காததிற்கும் இதுவே காரணம்.*
🔥😡 *பிரம்மாண்ட துறைமுகங்கள் அமைக்க 3,600 கடற்கரை மீனவ கிராமங்களை அப்புறப்படுத்தி, 25 கோடி மீனவ மக்களை அவர்களது மீன்பிடி தொழிலில் இருந்தும் விரட்டியடிக்க உள்ளார்கள்.*
🔥😡 *இதற்கு இவர்கள் வடிவமைத்த நாடகமோ ஏராளம் ஏராளம். எண்ணூர் எண்ணை கசிவு. கடற்கரை ஓர மீனவ கிராமங்களில் காவல்துறை அத்துமீறல், தமிழர்கள் மீது கச்சத்தீவு எல்லையில் இலங்கை இராணுவத் துப்பாக்கிச்சூடு. ஒகி புயல் அறிவிப்பின்மை. மீன்பிடிக்க சீன வலை. என நாடகம் நீளக்கடலை விட நீள்கிறது.*
🔥😡 *25 கோடி மக்கள் வயிற்றில் அடித்து இவர்களை இந்த தொழிலில் இருந்து அப்புறப்படுத்த 1 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு வழங்க உள்ளார்கள் ஒரு ஊரளவு பிரம்மாண்ட துறைமுகங்களில் துப்புறவு தொழிலாலியாக கூட்டி பெருக்க, கழிவறை சுத்தம் செய்ய போன்ற அடிமை கூலி வேலைகளில் நம் மக்களை பணி அமர்த்த உள்ளார்கள்.*
🔥😡 *மேலும் 4120 சதுரக் கிலோ மீட்டர் மேங்ரூவ் காடுகள் அளிக்கப்பட உள்ளது, "செத்தும் கொடுத்தான் சீதக்காதி" என்பார்கள் அதுபோல் இறந்தும் கடலடியில் புதையுண்டு பவலப்பாறைகள் வசிப்பிடமாய் மாறிப்போன நமது முன்னோர்களின் வாழ்விடங்களில் அமைந்திருக்கும் மீன்கள் உற்பத்தியாகக்கூடிய இடமான பவலப்பாறைகள் முழுவதும் துறைமுக கட்டமைப்பின் போது அழித்தொழிக்கப்படும்.*
🔥😡 *உலகிலேயே அதிக பவலப்பாறைகள் கொண்டது நமது கடற்கறை என்பது குறிப்பிடத்தக்கது.*
🔥😡 *கடல் ஓரங்களில் உள்ள 1208 தீவுகளை தனியார் Corporate நிறுவனங்களுக்கு ஒப்படைக்கப்போகிறார்கள். இதற்கும் தனுஷ்கோடி, மக்கள் வாழ தகுதியற்ற இடம் என்ற இந்திய அரசு அறிவிப்பிற்கும் தொடர்பு இல்லை என சொன்னால் முட்டாள் கூட நம்பமாட்டான்.*
🔥😡 *மற்றும் உலகிலேயே எங்கும் நடக்காத கூத்தாக சில துறைமுகங்களை தனியாருக்கு ஒப்படைக்க உள்ளார்கள். இந்த துறைமுகங்கள், தீவுகள் அனைத்தும் இராணுவ மயமாக்கப்பட உள்ளது.*
🔥😡 *இப்படி, தான் நினைத்த அனைத்தையும் Corporate கைக்கூலிகளான கூமுட்டை அரசியல் வியாதிகளை வைத்து திட்டமிட்டபடி வெற்றிகரமாக நிறைவேற்றி வருகிறது உலகவல்லாதிக்கம்.*
🔥😡 *இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால் 2035 ல் தமிழகம் வாழத்தகுதியற்ற பாலைவன பூமியாக மாறிப்போகும் என்கிறது ஒரு ஆய்வு.*😡👊
🔥😡 *இந்த சாகர்மாலா திட்டத்தை மட்டும் வந்து விட்டால், தமிழகம் அடுத்த சோமாலியாவாக மாறுவதை யாராலும் தடுக்க முடியாது.*😱🧐😡🔥
🔥😡 *முன் நடந்த நிகழ்வுகள் அனைத்தையும் இணைத்துப் பார்த்தால், அது அத்தனையும் இத்திட்டத்திற்காகத்தான் என்பது உங்களுக்கு தெரியவரும்.*👊🧐😡
🔥😡 *இயற்கையை இறைவனாக வழங்கிய நாம்,நம் கண்முன்னே இயற்கை வளங்கள் கொள்ளை போவதை வேடிக்கை பார்த்து கொண்டேதான் இருக்கிறோம்.*😱😡😔😞
😡🔥 *சகுனிகளின் சூழ்ச்சியின் உதித்ததே*🔥😡
😡🔥 *சாகர்மாலா சாமானியருக்கு புரியாத சமஸ்கிருத வார்த்தை...*😔😞
😡🔥 *கடலை சுற்றி காவலர் கண்காணிப்பு, கட்டுமரங்களும் காணாமல் போகும், காற்று வாங்கவும் கடிவாளம், சுவாசிக்கும் காற்றுக்கும் சுங்க சாவடி.*
😡🔥 *கண்ணுக்கு தெரியாத கடல் வளமெல்லாம், கண்ணெதிரே காணாமல் போகும்.*😱
😡🔥 *வீதியில் நிற்கும் மக்களோடு, வேடிக்கை மட்டுமே பார்க்க முடியும்.*😔
😡🔥 *எதிர்க்க துணிவிருந்தாலும், எதிர்க்கட்சி என்பது வலுவில்லாததால் ஏக்கம் மட்டுமே...*😞😔
😡👊👊 *ஏமாற்றம் ஒன்றும் புதிதல்லவே நமக்கு...!😓😓😓*
💐 *நன்றி வணக்கம்*🙏
❤❤❤❤❤❤❤❤❤❤❤
*📜 திருக்குறள்: 📜 *
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*இருமை வகைதெரிந் தீண்டறம் பூண்டார்*
*பெருமை பிறங்கிற் றுலகு*
*_📜 விளக்கம்: 📜_*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*நன்மை எது, தீமை எது என்பதை ஆய்ந்தறிந்து நன்மைகளை மேற்கொள்பவர்களே உலகில் பெருமைக்குரியவர்களாவார்கள்.*
*_📝 பழமொழி : 📝_*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
🤺 *அறிந்துகொள்ளவும்*🤺
*கடல் கொதித்தால் விளாவ நீர் ஏது?*
🤺 *புரிந்துகொள்ளவும்*🤺
*கடைந்த மோரிலே குடைந்து வெண்ணெய் எடுக்கிறது.*
*கழனி பானையில் கைவிட்டமாதிரி*
🤺 *தெரிந்துகொள்ளவும்*🤺
*கறையான் புற்று பாம்புக்கு உதவுகிறது*
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
🛠 *முடிவுரை தொகுப்பாளர்*🔫
🧘🏻♂ *குட்டிராஜேஷ்*
*9486552988*🧘🏻♂
👩🏻✈🏹 _*GK*_🏹👩🏻✈
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
👁 *விழிப்புணர்ச்சி குழும அட்மின்கள்:*
😎 *கந்தசாமி-9080669640*
👨🏻⚖ *அருள்முருகஇன்பன்8668196093 (வழக்கறிஞர்).*
*© Copyrights 2017 விழிப்புணர்ச்சி குழுமம்*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
No comments:
Post a Comment