Thursday, 22 March 2018

பெண்களுக்கே அறியாமல் நடக்கும், பாதுக்காப்பின்மைகள் பற்றிய ஓர் அலசல்.



🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

       *👁விழிப்புணர்ச்சிகாக*👁 
            🎉 *தொடங்கும்*🎉
             📯 *முடிவுரை.* 📯
💐💐💐💐💐💐💐💐💐💐💐
🤜 *கலந்துரையாடல் குழு:* ®© 🤛
__________________________________
         🌹 *தேதி :21.03.2018.* 
         🌹 *கிழமை : புதன்*
____________________________________
 *🔍அறிவோம்🔍*
■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■

*அவதூறு நல்ல பெண்ணின் வீட்டு வாசலில் பலமிழந்து மாய்ந்து விடுகிறது.*

*- ஹீஸ்*


*🤷🏻‍♀நிர்வாகி எண்ணம்🤷🏻‍♂*
■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■

*பெண்கள் எப்போது தங்கள் பாதுகாப்பாக இருப்பதாக உணர்கிறார்களோ அப்போது தான் உண்மையான பெண் சுதந்திரம்.*

📣📣📣📣📣📣📣📣📣📣📣
           👨🏻‍⚖ *தலைப்பு:*👩🏻‍⚖
📣📣📣📣📣📣📣📣📣📣📣
*பெண்களுக்கே அறியாமல் நடக்கும், பாதுக்காப்பின்மைகள் பற்றிய ஓர் அலசல்...*
⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜

*👩🏻பெண்ணை மதிக்க கற்றுக்கொடுங்கள்🤗....*

*💁🏻‍♀நமது சமுதாயத்தில் இன்றும் ,ஆண் குழந்தையை முன்னிலைப் படுத்தி வளர்க்கும் வழக்கம் உள்ளது🙄.*
*🙍🏻‍♂ஆண்  குழந்தை என்ன கேட்டாலும் வாங்கிக் கொடுப்பதை நிறுத்துங்கள்😔*

*💁🏻‍♀நான் விரும்புவது எனக்கு கிடைக்கவில்லை என்றால் அதை அழிப்பேன் என்பது தீவிரவாதம்😥.அதை முளையியேலேயே கிள்ளி எறியுங்கள்.👍*

*🌏உலகில் நாம் விரும்பும் எல்லாமே எல்லோருக்கும் கிடைக்காது என்ற யதார்த்தை பழக்குங்கள்😌.*

*👩🏻💁🏻‍♀பெண்களும் காதலில் ஈடுபடும் முன் ஆழ்ந்து யோசித்து ஈடுபடுங்கள்..நல்லவரா?நமக்கு ஏற்றவரா?என்று யோசித்து காதலியுங்கள்🤔.காதலித்து விட்டு பின் யோசிக்காதீர்கள்.உரிய கால அவகாசம் எடுத்துக் கொள்ளுங்கள்🧐.நல்லவன் என்றால் துணிந்து மாண்புடன் காதலியுங்கள்😍.*

*🙍🏻‍♂ஆண்களே...உங்களுக்கு பிடித்ததனாலேயே கட்டாயப்படுத்தி காதலிக்க நினைக்காதீர்கள்😔.நாங்கள் ஒன்றும் கடைப்பொருள் அல்ல காசு கொடுத்து வாங்க. எங்கள் உணர்வுகளை மதியுங்கள்.🙁*

*🙍🏻‍♂நண்பன் என்று நாங்கள்  சொன்னால் சகோதரனுக்கும் மேலே,என அர்த்தம்💪.மாண்பிருந்தால் பழகுங்கள் கண்ணியத்துடன்.பெத்த அப்பன் மீது காட்டும் பாசத்தை உண்மையான நண்பனுக்கு காட்டுவாள் பெண்.👍கண்ணியமும், எல்லைக்கோடும் அவசியம் இருபாலருக்கும்🤝.*

*😌பெண்களின் கவனக்குறைவு மற்றும் பயம் களைதல்.*
*💪👍வீரத்தமிழச்சியாக வளருங்கள்.பிறரை எதிர்த்து பேசுவது வீரமல்ல.*
*நல்லதை ,நியாயத்தை,அச்சமின்றி மரியாதையுடன் சொல்வதே வீரம்...பெண்ணை போற்றி வளருங்கள்.👩🏻🤝*

*🙍🏻‍♂ஆண்களால் பெண்களுக்கு ஏற்படும் ஆபத்து..*

*🤔என்னதான் வெளியில் சிறப்பாக "உலக மகளிர் தினம் "கொண்டாடினாலும்,குடும்பத்தில்,பணியிடத்தில் பெண்ணை சக்தியாகப் பார்த்து மதித்தால் தான் நாடும்,வீடும் உருப்படும்.🤝*

*🙍🏻‍♂ஓர் ஆண் மதிக்கும் அளவு குணங்களை பெண்களும் வளர்த்து கண்ணியமாக வாழ வேண்டும்.மரியாதை கேட்டுப் பெறுவதல்ல.🤝👍வாழ்ந்து பெறுவது.கண்ணியம் அவசியம்*

*🌏சமூகப் பாதுகாப்பு விடுதலை பெற்று 70 ஆண்டுகள் ஆகியும் வேதனையுடன் சொல்கிறேன் பெண்கள் பாதுகாப்பு கேள்விக்குறி தான்😔.காரணம் சட்டம்,ஒழுங்கு சாமானியன் அணுகும் அளவு உள்ளதா..காவல்துறையில் உள்ள பல நல்லவர்களைத் தவிர்த்து,சிலர் அணுக முடியா நிலையில் உள்ளனர்.ஆனால் ஒரு F.I.R பதிவு செய்ய ஒரு சாமானியன் 1008 சவால்களை சந்திக்க வேண்டி உள்ளது.. 👨🏻‍⚖நீதி தேடியே அவன் வாழ்நாள் கழிகிறது.*

*💁🏻‍♀இத்தகைய சவால்கள் மாறினால் மட்டுமே பெண் பாதுகாப்பு சாத்தியம்🤝👍*

*📲💻எந்த அளவு நம்முடைய டெக்னாலஜி வளர்ச்சி அடைந்து உள்ளதோ அந்த அளவுக்கு 👩🏻பெண்கள் பாதுகாப்பு குறைந்து கொண்டே போகிறது.*😧

*📲வாட்ஸ் அப், முகநூல் இவ்வாறு சமூக வளைதலம் மூலம் தான் பல பிரச்சனைகள் உருவாகிறது.*

*👩🏻தன் சுயபடங்களை பதிவு செய்வது, குழுவில் புகைப்படம் அனுப்புவது சமூக வலைதளம் மூலம் அறிமுகம் ஆகும் நண்பர்களிடம் 📲வீடியோ கால் மற்றும் புகைப்படம், வீடியோ அனுப்புவது இதெல்லாமே பல பிரச்சினைகளுக்கு காரணமாகி விடுகிறது.*😢😌


*💁🏻‍♀கல்லுரி படிக்கும் போதோ அல்லது 👩🏻‍💻வேலை செய்யும் அலுவலகத்தில் அறிமுகம் ஆகும் ஆண்கள் வெளி தோற்றமும் உள் உணர்வுகளும் வேறுபடுகிறது. யார் ✅சரியானவர் யார் 🚫தவறானவர் என்று புரிந்து கொள்ள வேண்டும்.*🙄
*ஆண் நண்பரோகளோடு மற்றும் காதலரோட சினிமா அல்லது பார்க் அல்லது தனிமையான இடங்களில் செல்வது கூட பாதுகாப்பு இல்லை.*

*🙍🏻‍♂ஒருசில ஆண்கள் தோழனாக நம்பவைத்து வெளியே அழைத்து சென்று 😱நண்பர்களோடும் வன்கொடுமைகள் நடக்கிறது.*🤦🏻‍♀🤦🏻‍♀

*🏩ஒரு ஹோட்டலில் அறை எடுத்து தங்கும் போது அங்குள்ள கண்ணாடி, பிளக் பாயிண்ட், சுவர் ⏱கடிகாரம், ஜன்னல் கதவு தாழ்பான், 🚪மரத்தால செய்யபட்ட பொருட்கள் இவற்றையெல்லாம் ஒரு முறை பரிசோதிக்க வேண்டும். ஏனெனில் pinhole camera 🏬சுவர்களில் பொருத்தமுடியாது சுவரினுடைய வெப்பம் அதை பாதிக்கும்..*🙄

*🤔உங்களுக்கு சந்தேகமான இடங்களில் பரிசோதனை செய்ய உங்கள் 📲கைபேசியில் கஸ்டமர்கேர் அல்லது யாருக்காவது போன் செய்து அதை கட் பண்ணாமல் நீங்கள் சந்தேகிக்கும் இடங்களின் அருகில் கைபேசியை  10செகண்ட் வைத்து பார்க்கவும். அப்போது உங்கள் கைபேசியில் 😥இடையூறு ஏற்படும் சப்தம் எதாவது இருந்தால் அந்த இடத்தில் 📸எலக்ட்ரானிக் பொருள் ஒன்று இருக்கிறதுனு அர்த்தம்.*

*🌑மேலும் இரவு நேரங்களில் அறையில் உள்ள அனைத்து விளக்குகளையும் அனைத்துவிட்டு சுற்றிலும் பாருங்கள் எங்காவது 🔴புள்ளி போன்ற சிகப்பு விளக்கு இருந்தால் அந்த இடத்தில் காமிரா இருக்கும் காரணம் இரவு நேரங்களில் IR Light on ஆகும்*😥.

*👉🛀மேலும் பாத்ரூமில் உள்ள heater அடியில் இருக்கும் பச்சை கலர் விளக்கு அருகில் சோதித்துக்கொள்ளவும்.*💁🏻‍♀

*😔🙄ஆடை மாற்றும் அறையில் உள்ள கண்ணாடியை இரு கைகளால் குவித்து பார்க்கவும் அவ்வாறு பார்க்கும் போது உங்கள் முகம் தெரிந்தால் நலம்.✅ இல்லையென்றால் கண்ணாடியில் பின்னால் இருக்கும் மற்றொரு அரை தெரிந்தால் அது mild mirror glass என்றழைக்கபடும்  அதன் மூலம் 📸கண்ணாடிக்கு பின்னாடியில் இருந்து உங்களை உங்களுக்கு தெரியாமல் பார்கலாம்.*😔😥

*👉1993-லிருந்து இந்திய அரசானது பல நிலைகளில் பெண்கள் பாதுகாப்பிற்கு முயற்சிகளை எடுத்த வண்ணமாக இருக்கின்றது.*👍

 *🌏இந்தியாவில் பெண்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு* *2010-ஆம் ஆண்டு 👉அறிமுகப்படுத்தப்பட்டதுதான் ""பணி இடங்களில் பாலியல் வன்முறைக்கு எதிரான 👩🏻பெண்கள் பாதுகாப்புச் சட்டம் 2010''. 🌏இந்திய         அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்ட இச்சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் 👩🏻பெண்களுக்கான முழுமையான பாதுகாப்பினை வழங்கும் என்பதில் எவ்வித சந்தேகத்திற்கும் இடமில்லை*👍.

 *👉இச்சட்டத்தின் முக்கிய நோக்கமே, பணி இடங்களில் பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை ஏற்படுத்தித் தருவதே ஆகும்*💪. *👉அரசின் இந்த அரிய சட்ட முயற்சி பெண்கள் முன்னேற்றத்திற்கு மிகுந்த பயனளிக்கும்*.
*👉👍இச்சட்டம் எல்லா இடங்களிலும் பணி செய்யும் 👩🏻பெண்களுக்கு பொருத்தமானதாக உள்ளது.* *அரசுத்துறையாகவோ, தனியார் துறையாகவோ, வேறு எந்த நிறுவனங்களாக இருந்தாலோ அங்கு பெண்கள் பாலியல் ரீதியான வன்முறைகளால் பாதிக்கப்பட்டால் இச்சட்டம் மூலம் நீதி பெறலாம்*. *மேலும், பாலியல் வன்முறைக் குத் தூண்டிய அதிகாரிகளையோ, ஏனைய ஆண்களையோ, 👨🏻‍⚖சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுத்து தண்டிக்கலாம்*.

*👩🏻‍💻வேலை செய்யும் இடங்களில் பாதுகாப்பு ஏற்பட்டால், பெண்கள் பல பணிகளில் பங்கெடுத்து நாட்டின் ஒட்டு மொத்த சமூக பொருளாதார முன்னேற்றத்திற்கு பெரிதும் துணை செய்யலாம்*. *👉👨🏻‍⚖இந்த பாதுகாப்புச் சட்டம் "பாலியல் வன்முறை' என்றால் என்ன என்ற தெளிவான விளக்கத்தையும் வழங்குகிறது.*👍

 *👩🏻‍🏫👩🏻‍💻👩🏻‍✈பலதுறைகளில் பணி செய்யும் பெண்களுக்கு மட்டுமல்ல இச்சட்டம். ஒரு நிறுவனத்திற்கு வந்துபோகும் பெண்களாக இருந்தாலும், படிக்கின்ற பெண்கள், பள்ளி, கல்லூரி/ பல்கலைக்கழகங்களில் பணி செய்வோர், மருத்துவமனைகளில் நோயுற்றிருப்போர் முழுமை யான பாதுகாப்பினை வழங்க முற்படுகிறது*. 

*👉👨🏻‍⚖இச் சட்டத்தின் கீழ் ஒவ்வோர் அமைப்பிலும் உள்ளார்ந்த புகார் குழுக்களை ஏற்படுத்தி அதன் மூலம் புகார் செய்ய பரிந்துரைக்கப்படுகிறது.*👍 

*👉👨🏻‍⚖இச்சட்டத்திற்கு கீழ்ப்படியாத அதிகாரிகள் சிறைத் தண்டனையும், 50,000/- க்கும் அதிகமான அபராதத்தையும் சந்திக்க நேரிடும்.* *பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் செய்த 90 நாட்களில் விசாரணையை முடித்து நடவடிக்கையை எடுக்க இச்சட்டம் வலியுறுத்துகிறது.*  *இச்சட்டத்தினை நடைமுறைக்கு கொண்டு வருவது மத்திய மற்றும் மாநில அரசுகளின் பொறுப்பு.* *பெண்களின் பாதுகாப்பு கருதி, அவர்களின் பணி இடங்களில் தேவையற்ற வன்முறைச் செயல்களை ஒழிக்கும் முயற்சியில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் இச்சட்டம் மிகவும் வரவேற்கப்பட வேண்டியது.*
*👩🏻💁🏻‍♀பெண்களுக்கு எதிராக* *நடத்தப்படும் வன்முறை மீறல்கள் அனைத்தும் மனித உரிமை மீறல்களே. அத்தகைய மனித உரிமை மீறலை செய்யும் 🙍🏻‍♂நபர் யாராக இருந்தாலும் எந்த 👨🏻‍⚖பதவியிலிருந்தாலும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். பெண்களின் பாதுகாப்பிற்கு மிகவும் உதவி செய்திடும்* *வகையில் இச்சட்டம் அமையும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.👍💪 சரியான வகைகளில் தாமதமின்றி இச்சட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டால், கண்டிப்பாக தொடர்ந்து கொண்டிருக்கும் 👩🏻பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைச் செயல்களுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கலாம்.🔴 🌏நாட்டின்* *பொருளாதார முன்னேற்றம் ஏற்பட்டு எல்லாத் துறைகளிலும் முன்னேற்றம் ஏற்பட வேண்டுமெனில் 👩🏻‍💻👩🏻‍✈வேலை செய்யும் இடங்களில் பெண்களுக்கான பாதுகாப்பு அதிகரிக்கப்பட வேண்டும்.*👍

*👩🏻பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்களுக்கான இந்திய தண்டனை சட்ட பிரிவுகள்:*👨🏻‍⚖

*👉கற்பழிப்பு (இ.த.ச. பிரிவு 376)*

*👉கடத்தல்,வன்முறை (பிரிவு 363 முதல் 373 வரை)*

*👉வரதட்சணை கொடுமை,வரதட்சணை கேட்டு கொலை அல்லது முயற்சி (பிரிவு 302/304-பி)*

*👉மன,உடல் ரீதியான தொந்தரவுகள் (பிரிவு 498 ஏ)*

*👉பாலியல் பலாத்காரங்கள் (பிரிவு 354)*

*👉பாலியல் தொந்தரவுகள் (பிரிவு 509)*

*👉21வயதிற்குட்பட்ட பெண்களை விலைக்கு வாங்குதல்,விற்றல் (பிரிவு 366-பி)*


*💁🏻‍♀👩🏻‍💻சிறப்பு சட்டங்கள்:*

*👉'சதி'பாதுகாப்புச் சட்டம் 1987*

*👉வரதட்சணை தடுப்புச் சட்டம் 1961*

*👉பாலியல் தொந்தரவு தடுப்புச் சட்டம் 1986*

*👉நெறிகெட்ட செயல்பாடுகள் தடுப்புச் சட்டம் 1956*
*

*👩🏻👉பெண்கள் பாதுகாப்புச் சட்டம் 2005*

*👨🏻‍⚖கடுமையான சட்டங்கள் மற்றும் ✅விழிப்புணர்வும் இருந்தால் மட்டுமே குற்றங்கள் குறையும்.*👍💪
*👩🏻பெண்களுக்கே தெரியாமல் சாப்பிடும் 🍲உணவுகள் மற்றும் அருந்தும் 🍨🍹பழரசம், ☕தேநீர் இவைகளில் மயக்க மருந்துகள் கலக்குறாங்க. இதன் மூலம் வன்முறை நடக்கிறது.🤦🏻‍♀*

*💁🏻‍♀கைகுட்டை, வாசனை திரவியம், ஸ்ப்ரே மூலமும் 👩🏻பெண்களை மயக்க நிலைக்கு ஆட்கொள்கிறார்கள்😒*

*🤦🏻‍♀சில மருத்துவக் மனைகளில் கூட இதுபோல நடக்கிறது.*

*📱👨🏻‍💻போட்டோஸ் மாஸ்க்கிங் செய்ய நமது புகைப்படங்கலை நாமே அப்லோட் செய்யணும்னு அவசியமே இந்த கேடுகெட்டவங்களுக்கு தேவையில்லை.☹ ரோட்டில் நாம் நடந்து போகும் போதே எடுத்துக்கிட்டு போய்கிட்டே இருப்பானுங்க. 💁🏻‍♀நம் பாதுகாப்பு எப்போதுமே நம் கையில்தான்.🤝*

*💁🏻‍♀😌பெண்களுக்கே தெரியாமல் நடக்கும் பிரச்சனைக்கு பெண் காரணம் அல்ல😒 இதற்காக மனம் உடைந்து வீட்டில் இருப்பதாலோ தற்கொலையோ தீர்வு அல்ல எதிர் கொள்ள வேண்டும்.* *💪எதிர் கொண்டால் மட்டுமே தவறு செய்பவர் விலகி போவார்கள்🙍🏻‍♂. 👩‍👩‍👧‍👧இதற்கு வீட்டிலும் சமூகத்தில் புரிந்து 💁🏻‍♀பெண்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்🤝.*

🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺

*🗣சிறந்த அட்மின்*

*😍உதயா யுவா🤝*
        
*🗣சிறந்த பேச்சாளர்கள்🎉*

👑 *கலந்துரையாடல்1⃣*👑
*🏆🏅ப்ரியா யுவராஜ்*, *sridevi*
*🏆🏅நிருபன் கதிர்*,
 *தணிகாசலம்⁩*
  *🏆🏅ஜெய்கணேஷ்*,.⁩ *ஞாலமைந்தன்⁩,*
 *🏆🏅Bismi⁩* *sp vignesh*


👑 *கலந்துரையாடல்2⃣*👑*

*🏆🏅அ. கந்தன்⁩*,
*Kumarb⁩* 
*🏆🏅பிரதீப் விஸ்வா⁩,* *A.SAKTHIVEL A1+VE⁩* *🏆🏅vetri⁩* *இரமேஷ்பாலசுப்பிரமணியன்⁩*

✍🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑

❤❤❤❤❤❤❤❤❤❤❤         
          *🤔கருத்து👍*..!!!

*🧚🏻‍♀பெண்களை தெய்வமாக வழிபடும் அதே நாட்டில் தான் பெண்களுக்கு எதிரான கொடுமைகளும் அதிகமாகிக் கொண்டே வருகின்றன*.☹ 

*🤯குழந்தை பருவத்திலிருந்தே ஒழுக்கத்தை கற்றுக் கொடுத்தாலொழிய இதற்க்கு வேறு தீர்வு இல்லை🤷🏻‍♂.* 

*👩🏻‍💻அறிவியல் வளர்ச்சியும்,அதே சமயம் அழிவுகளும் அதிகரித்திருக்கின்றன என்றால் அது மிகையாகாது.🤷🏻‍♂*

❤❤❤❤❤❤❤❤❤❤❤
*📜 திருக்குறள்: 📜  *  
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*சூழ்ச்சி முடிவு துணிவெய்தல் அத்துணிவு*
*தாழ்ச்சியுள் தங்குதல் தீது*


*_📜 விளக்கம்: 📜_*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆   


*ஒரு செயலைப் பற்றிய ஆராய்ச்சியின் முடிவு, மனத்தில் துணிவு பெறுவதே ஆகும். அவ்வாறு துணிவு கொண்ட பின் அதனைச் செய்யாமல் காலம் கடத்துதல் தீமையாகும்.*

*_📝 பழமொழி : 📝_* 
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

 *🤗அறிந்துகொள்ளவும்*

*பெண் எந்தக் காற்றிலும் அசைந்தாடிக் கொண்டிருக்கும் நாணலைப் போன்றவள்.*

*💁🏻‍♀புரிந்து கொள்ளவும்*

 *ஆனால், பெரும்புயலிலும் அவள் ஒடிந்து விழ மாட்டாள்*

*💁🏻‍♀தெரிந்து கொள்ளுங்கள்*

*பெண்ணின் ஒழுக்கத்தில் நம்பிக்கை இருத்திலே குடும்ப இன்பத்தின் அடிப்படை*

*எந்த இடத்தில் பெண்கள் மரியாதையாக நடத்தப்படுகின்றனரோ அந்த இடத்தில் தேவதைகள் குடியிருக்கின்றனர்*


💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝

💁🏻‍♂ *முடிவுரை தொகுப்பாளர்*

      *✍👩🏻‍💻SM👩🏻‍💻✍*

  *✍👨🏻‍💻கந்தசாமி👨🏻‍💻✍* *📱9080669640*
       
♻♻♻♻♻♻♻♻♻♻

👁 *விழிப்புணர்ச்சி குழும அட்மின்கள்:* 🕴🏻

  😎 *சங்கிலி பூதத்தான்* *8925553996*😎

👨🏻‍⚖ *அருள்முருகஇன்பன்8668196093 (வழக்கறிஞர்).*

*© Copyrights 2018 விழிப்புணர்ச்சி குழுமம்*

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

No comments:

Post a Comment

காவேரி மேலாண்மை வாரியம்😔. அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்னென்ன? பாகம்-6

https://chat.whatsapp.com/5r69jloa1boCmniqjLXqWg 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳        *👁விழிப்புணர்ச்சிகாக*👁              ...