🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
👁 *_விழிப்புணர்ச்சி_*
*_குழுமத்தின்_*©👁
🥁 *_விழிப்புணர்ச்சிக்காக_* 🥁
🎉 *_தொடங்கும்_*🎉
📯 *_முடிவுரை._* 📯
💐💐💐💐💐💐💐💐💐💐💐
🤜 *_கலந்துரையாடல் குழு:_* 🤛
__________________________________
🌹 *_தேதி :22.03.2018_* 🌹 🌷 *_கிழமை :வியாழன்_* 🌷
____________________________________
🌱 *_அறிவோம்:_* 🌳
🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐
*_" உண்மையான நாகரிகம் விருப்பங்களைப் பெருக்குவதில் இல்லை. நாமே விரும்பி முயன்று விருப்பங்களைக் குறைப்பதில்தான் இருக்கிறது ."_*
🌱 *_அண்ணல் காந்தியடிகள்._*🌳
🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀
🌱 *_நிர்வாகிகள் எண்ணம்:_* 🌳
🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋
*_🙅♂ஆடம்பரத்திற்காக எதையும் பயன்படுத்தாது🙅♀ 🤷♂அவசியத்திற்காக மட்டும் பயன்படுந்துங்கள்.🤷♀_*
💦💦💦💦💦💦 💦💦💦
👨🏻⚖ *_தலைப்பு:_*👩🏻⚖
============================
*_💧உலக தண்ணீர் தின காரணமும், நமது பார்வைகளும் பற்றி ஓர் அலசல்.💧_*
============================
*_நீர் இன்றி அமையாது உலகு என்பதற்கு ஏற்ப, நீரின்றி நாம் வாழ இயலாது என்பதும் நன்கு அறிந்ததே._*
*பூமியில் 30 விழுக்காடு மட்டுமே நிலப்பரப்பு,மீதி*
*70 விழுக்காடு பரப்பளவு நீர்* *இருந்தாலும் அதில் 97.5 விழுக்காடு கடலில் இருக்கும் உப்பு நீர்தான். மீதுமுள்ள 2.5 விழுக்காட்டில் பனிபடலங்களாக அமைந்தது போக எஞ்சியுள்ள 0.26 விழுக்காடு நீரைத்தான் உலக மக்கள் அனைவரும் பகிர்ந்து கொள்ள வேண்டும்.*
*ஆனால், இன்று அந்த 30 விழுக்காட்டில் வசிக்கும் மக்களுக்குத் தேவையான நீரை அளிக்கும் போதிய வசதியை பூமி இழந்து வருகிறது. அதற்கும் மனித இனம்தான் மிக முக்கிய காரணம் என்பது மறுக்க முடியாத உண்மை.*
1992 ஆம் ஆண்டில் பிரேசிலில் ரியோ டி ஜனெய்ரோ நகரில் நடைப்பெற்ற சுற்றுச்சூழல் மற்றும் வளர்ச்சி குறித்து நடைபெற்ற ஐநா பேரவைக் கூட்டத் தொடரில், நீர்வள பாதுகாப்பை வலுப்படுத்த வேண்டும் என்றும், அதை மக்களிடம் உணர்த்த *`உலக தண்ணீர் தினம்'* கொண்டாடப்பட வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது. அதன்படி, *ஆண்டுதோறும் மார்ச் 22-ந் தேதி உலக தண்ணீர் தினம் சர்வதேச அளவில் கொண்டாடப்பட்டு வருகிறது.*
*_🤔தண்ணீர் தின கருப்பொருள்கள்:🤔_*
ஒவ்வொரு ஆண்டும் *உலக தண்ணீர் தினம்* குறிப்பிட்ட ஒரு கருப்பொருளைக் கொண்டு இந்த நாள் நினைவில் கொள்ளப்படுகின்றது.
*💧2006 ஆம் ஆண்டுக்கான உலக நீர் நாள் யுனெஸ்கோவினால் "நீரும் கலாசாரமும்" (Water and Culture) என்ற கருப்பொருளில் முன்னெடுக்கப்பட்டது.*
*💧2007 இல், "நீர் பற்றாக்குறையுடன் ஒத்துழைப்பது" ('Coping with Water Scarcity') என்ற தொனிப்பொருளில் FAO அமைப்பினால் முன்னெடுக்கப்பட்டது.*
*💧2008 - சுகாதாரத்திற்கான ஆண்டு.*
*💧2009 - தண்ணீர் மற்றும் வாய்ப்புகள் பகிர்ந்துகொள்ளல்.*
*💧2010 - தரமான நீர்.*
*💧2011 - நகரங்களுக்கு தண்ணீர்- நகர்ப்புற மாற்றங்களுக்கு பதிலளித்தல்.*
*💧2012 - தண்ணீர் மற்றும் உணவு பாதுகாப்பு.*
*💧2013 - நீர் நிறுவனம்.*
*💧2014 - நீரும் ஆற்றலும்.*
*💧2015 - நீரும், நிலையான மேம்பாடும்.*
*💧2016 - சிறந்த நீர், சிறந்த தொழில்கள்.*
*💧2017 - ஏன் நீரினை வீணாக்க வேண்டும்?*
*💧2018 - இயற்கைக்காக தண்ணீர்.*
*🌏நிலம், 💧நீர், 🌪காற்று, 🔥நெருப்பு,☁ஆகாயம் ஆகிய இந்த ஐம்பூதங்களும் இல்லை என்றால் இந்த உலகத்தில் எந்த உயிரனமும் வாழ முடியாது. ஆனால் வளர்ச்சி என்கிற பெயரில் நாம் இந்த ஐம்பூதங்களையும் மாசுபடுத்தி இயற்கையை அழித்து வருகின்றோம்.*
*தற்போதைய சுழலில் நமக்கு பூமியிலேயே இயற்கையாக நீரானது கிடைக்கும் என்றால் குதிரைக்கு கொம்பு முளைத்த கணக்குத்தான்.*
*நமக்கு நீரானது கிடைக்க வேண்டுமானால் நிலத்தடிநீரை மட்டுமே நம்பியிருக்கலாகாது.*
*மழை அதிகமாக பெய்தாலும் பிரச்சினை,பொய்த்தாலும் பிரச்சினை.*
*மாதம் மும்முறை மழை பொழிந்த காலம் மாறி வானம் பார்த்த பூமியாக வாழும் சூழலுக்கு வந்துவிட்டோம்.*
*இயற்கை தன்னிலை மாற நம்மால் ஆட்சியை பிடித்தவர்கள் மட்டும் காரணமாக அமையவில்லை நாமும் தான் காரணமாகிறோம்.*
❓❓❓❓❓❓❓❓❓
*என்ன மக்களும் தண்ணீர் குறைய காரணமாக இருக்கிறோமா.*
❓❓❓❓❓❓❓❓❓❓
*🙆♂மழைபொழிவினை 🌧 கொடுக்கும் காடுகளில், மலைகளில் உள்ள மரங்களை வெட்டி வீழ்த்திய போது அமைதியாகத்தான் இருந்தோம்.🌳*🙆♀
*🙆♀மலைகள் மற்றும் காடுகளில் உள்ள பாறைகளை வெட்டி கிரைனைட் கற்கலாக மாற்றி கொள்ளை அடித்த போதும்,அதை சகாயம் போன்ற நல்ல மனிதர்கள் கண்டுபிடித்து தோலுருத்திய போதும் அமைதியாக தானே இருந்தோம்.*🙆♂
*🙆♂ நிலத்தடி நீர் சேகரிக்க காரணமாக அமையும் குளம், குட்டை, ஆறு, ஏரிகள் ஆக்கிரமித்து வீடுகளாகவும் கல்லூரிகளாகவும் தேவையற்ற பொழுதுபோக்கு அரங்குகளாக அமைத்த பொழுதும் அமைதியாகத்தான் இருந்தோம்.*🙆♀
🙆♀ *தேவையற்ற அழகு சாதனை பொருட்கள்,குளிர்பானங்கள் மற்றும் ஆடம்பர பகட்டிற்காக நாம் பயன்படுத்தும் எண்ணற்ற பொருட்கள் உற்பத்திக்காக நாம் பல லட்சம் லிட்டர் தண்ணீரை வீணாக்கி கொண்டிருக்கும் போது அமைதியாகத்தான் இருந்தோம்.*🙆♂
🙆♂ *சாயக்கழிவுகளையும், வீட்டு கழிவுநீரையும்,தொழிற்சாலை கழிவுகளையும் குளம் குட்டை ஆறுகள் மற்றும் ஏரிகளில் கலக்கும் போது அமைதியாகத்தானே இருந்தோம்.* 🙆♀
🙆♀ 🏨 *வீட்டுக்கொரு மரம் வளர்ப்போம்,மழைநீர் சேகரிக்க மழைநீர் சேகரிப்பு திட்டம் செயல்படுத்த சொன்னபோதும் அமைதியாகத்தான் இருந்தோம்.* 🙆♂
*தண்ணீரை பயன்படுத்துவதில் சிக்கனமாக இருப்பதோடு மட்டுமல்லாது பயன்படுத்திய நீரை மறுசுழற்சி செய்து பயன்படுத்த முயற்சிக்கலாம்.*
🙋🏻♂🙋🏽♀🙋🏻♂🙋🏽♀🙋🏻♂🙋🏽♀🙋🏻♂🙋🏽♀🙋🏻♂🙋🏽♀🙋🏻♂
*இன்னும் சில நூற்றாண்டுகளில் உலகமே பாலைவனமாக மாறிவிடும். மக்கள், குடிநீருக்காக ஒருவரை ஒருவர் கொன்றுப் போடும்நிலைதான் ஏற்படும்.*
*எனவே, உலக தண்ணீர் தினமான இன்றைய நாளில் தண்ணீரை மாசு படுத்தாமல், உயிர் போல் காப்போம் என்ற உறுதி மொழியை மனதில் ஏந்தி, அதனை நிறைவேற்ற பாடுபடுவோம்.*
🙅♂ இன்று ஒருநாள் மட்டும் *உலக தண்ணீர் தினம்* என நீரைப்பற்றிப் பேசிவிட்டு மீதமுள்ள நாட்களில் அதனைப் பற்றி மறந்துவிடுகிறோம்.🙅♀
*பலநாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான்* என்பதுபோல நாம் வீணடிக்கும் நீரானது பலருக்கு நீர் கிடைக்காத நிலையினை உருவாக்கும்.விரைவில் நீரானது உங்களுக்கே கிடைக்காது கூட போகலாம்.
*யாம்பெற்ற இன்பம் இவ்வையகமும் பெறவேண்டுமென* நினைக்கும் ஒவ்வொருவரும் முடிந்தளவு நீரினை சிக்கனமாக பயன்படுத்துங்கள் நமக்காகவும் நமது தலைமுறைக்காகவும்.
*_💧மாற்றம் நம்மிலிருந்தே தொடங்கி வெற்றிபெற 👁விழிப்புணர்ச்சி குழுமம் சார்பாக👁 அனைவருக்கும் எங்கள் நெஞ்சார்ந்த நன்றிகள்👏💐 💧_*
🙋🏻♂🙋🏽♀🙋🏻♂🙋🏽♀🙋🏻♂🙋🏽♀🙋🏻♂🙋🏽♀🙋🏻♂🙋🏽♀🙋🏻♂
🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑
👑 *_சிறந்த கருத்தாளர்கள்:_*👑
*_கலந்துரையாடல்~1_*
🥇 *@ப்ரியா யுவராஜ்👨👩👧*
🥈 *@Bismi, @Jaiganesh, @sivaraj*
🥉 *@SP Vignesh, @Thilaga Chelladurai*
*_கலந்துரையாடல்~2_*
🥇 *@இசையருவி, @🌻 வாழ்க வளமுடன் 🌼, @sriramkrm, @அ. கந்தன்*
🥈
*@இரமேஷ்பாலசுப்பிரமணியன், @VKR*
🥉 *@Meikandan K, @பிரதீப் விஸ்வா*
🕴 *_சிறந்த அட்மின்:_*🕴
*KS*
🤷♂ *_கருத்து:_* 🤷♀
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*_💧நாம் வீணடிக்கும் ஒவ்வொரு துளி நீரும் மற்றவர்களுக்கு அவசியமானது._*
📜 *_திருக்குறள்:_* 📜
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*_குறள் : 11_*
*_🌧வான்நின்று உலகம் வழங்கி வருதலால் தானமிழ்தம் என்றுணரற் பாற்று.💧_*
📜 *_விளக்கம்:_* 📜
*_🌧மழை பெய்ய உலகம் வாழ்ந்து வருவதால் மழையானது உலகத்து வாழும் உயிர்களுக்கு அமிழ்தம் என்று உணரத்தக்கதாகும்.💧_*
📝 *_பழமொழி :_* 📝
*_💧சிறு துளி பெருவெள்ளம்.🌊_*
*_ஆற்றிலே போட்டாலும் அளந்து போடு._*
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
📠 *_முடிவுரை தொகுப்பாளர்:_*
🌱🌏 *_கனகராஜ்.வே_*🌏 🌳
🌱🌏 *_9047493815_*🌏 🌳
🕴 *_விழிப்புணர்ச்சி குழும அட்மின்கள்:_* 🕴
😎 *_ஜாஹீர் ஷாஹ்_*
*_78450 32987_* 📲
😎 *கார்த்திக் ராஜ்பவன்.*
*_8072 908 455_* 📲
😎 *_அருள் முருக இன்பன்-8668196093_*
*_( வழக்கறிஞர் )_*
*© _Copyrights 2018 விழிப்புணர்ச்சி குழுமம்_*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
No comments:
Post a Comment