https://chat.whatsapp.com/DMFyKXcT8i4Bc7NypLiDgU
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
🎭 *விழிப்புணர்ச்சிக்காக* 🎭
🎉 *தொடங்கும்*🎉
📯 *முடிவுரை.* 📯
💐💐💐💐💐💐💐💐💐💐💐
🤜 *கலந்துரையாடல் குழு* 🤛
🌹 _*தேதி : 07.02.2018*_ 🌹
🌹 _*கிழமை : புதன்*_🌹
____________________________________
*📣அறிவோம்📣*
_*பேசப்படும் சொல்லைவிட எழுதப்படும் சொல்லே வலிமை வாய்ந்தது.*_
_*- ஹிட்லர்*_
♻♻♻♻♻♻♻♻♻♻♻
*💁🏻♂அட்மின் தாட்🤷🏻♂*
_*எவ்வளவுதான் நம்பிக்கைக்குரிய விஷயமாக இருந்தாலும், ஒரு நிலைப்பாட்டை எடுக்கவேண்டிய பொறுப்பில் இருப்பவர், எல்லா உண்மைகளையும் சேகரித்து அறிந்துகொண்டு, ஆய்ந்து, தகுந்த முடிவினை எடுக்கவேண்டும். *_
🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷
👨🏻⚖ *தலைப்பு:*👩🏻⚖
===================
_*அன்றாட வாழ்க்கையில் பார்க்கும்/படிக்கும் செய்திகளும் உங்களுக்கு தோன்றும் எண்ணங்களும்... தீர்வுகளும்...*_
===================
*_🤝🏻கலந்துரையாடல்🤝🏻 குழுவில் இருக்கும் 👬நண்பர்களுக்கு👭 எங்கள் தமிழ் வணக்கம்🙏🏻_*
_*🌀🤨கடந்த வருடம் பிப்ரவரி மாதத்தை கொஞ்சம் ரீவைண்ட் செய்து பாருங்கள். நிமிடத்துக்கு நிமிடம் பிரேக்கிங் நியூஸ், ஒன்றுக்கொன்று சளைக்காத விளையாட்டு பரபரக்கும் செய்திகள் என எந்நேரமும் சென்சேஷன் மோடிலேயே இருந்தோமே நினைவிருக்கிறதா?.*_😏😒
_*🧐😟முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அப்போலோவில் அட்மிட் ஆகும் போது செய்தியை பார்க்கத் தொடங்கினோம். அன்றிலிருந்து, ஜெயலலிதா மரணம், ஜல்லிக்கட்டு, சசிகலா-ஓ.பி.எஸ், gst, பல போராட்டங்கள், விலையேற்றம், சமூக அவலங்கள் போன்ற பிரச்சனை என இன்றுவரை தொடர்ந்து நியூஸ்மயம் தான்.*_👀🗣🙇🏻♂🙇🏻♀
_*🤨🧐இன்றைக்கும் ஒரு மணி நேரத்திற்கு ஒரு புதிய நியூஸ்கள் நமக்கு வந்து கொண்டே இருக்கிறது.*_😤😠
_*🎥📹📺மீடியாக்கள் மட்டுமல்லாது சோசியல் மீடியா, வாட்ஸப் என ஏதோ ஒரு வகையில் செய்திகள் நம்மை தொடர்ந்து துரத்திக் கொண்டேதான் இருக்கிறது.*_📲💻🙇🏻♀🙇🏻♂
_*📹📺👀மீடியாக்கள் போட்டி போட்டுக்குட்டு சின்ன விஷயத்தை ஊதி ஊதி பெரிய பிரச்சினையா பில்டப் கொடுத்து காட்சி படுத்துவாங்க பாருங்க... ச்ச்சப்பா.... முடியல....*_😏😤
_*🙄🤨 சரி செய்திகள் பத்தி கொஞ்சம் பாப்போம்...*_😃
_*📺🗞செய்தி என்ற தமிழ்ச்சொல்லை ஆங்கிலத்தில் நியூஸ் (NEWS) என்று குறிக்கிறோம். நியூஸ் என்ற ஆங்கிலச் சொல் நான்கு ஆங்கில எழுத்துகளால் ஆனது. நான்கு எழுத்துகளும் நான்கு திசைகளைக் குறிக்கின்றன.*_🌀📰✍
_*♻♻N என்ற எழுத்து வடக்குத் திசையைக் குறிக்கிறது (North).*_
_*♻♻E என்ற எழுத்து கிழக்குத் திசையைக் குறிக்கிறது (East).*_
_*♻♻W என்ற எழுத்து மேற்குத் திசையைக் குறிக்கிறது (West).*_
_*♻♻S என்ற எழுத்து தெற்குத் திசையைக் குறிக்கிறது (South).*_
_*🙄🤔அதாவது நான்கு திசைகளிலிருந்தும் பெறப்படுவது செய்தி என்ற பொருளில் திசைகளைக் குறிக்கும் சொற்களின் முதல் எழுத்துகளைக் கொண்டு நியூஸ் (NEWS) என்ற ஆங்கிலச் சொல் உருவானதாகக் கூறுவார்கள்.*_😅🤝
_*😣😖நியூ (New) என்றால் புதியது என்று பொருள். இதனைப் பன்மையில் கூறும் பொழுது 'நியூஸ்' (News) அதாவது புதியன என்று பொருள்படுகிறது.*_🤠😲
_*📺🗞செய்தி என்ற சொல்லுக்குப் பலர் இலக்கணம் வகுக்க முயன்றனர். ஆனால் எந்த இலக்கணமும் முழுமையானதாக அமையவில்லை. செய்திக்குத் தரும் விளக்கம் நாட்டிற்கு நாடு வேறுபடுகிறது.*_🤷🏻♂🤷🏻♀
_*🤔🧐👉செய்திகளுக்கும் விதிமுறைகள் இருக்கு...*_✍
_*📺📰குற்றச் செய்திகள் (Crime News)*_🗞📑
_*🖤🗞📰குற்றச் செய்திகள் இடம் பெறாத செய்தித்தாள்களே இல்லை என்று கூறும் அளவுக்குக் குற்றச் செய்திகள் முக்கிய அங்கம் வகிக்கின்றன.*_😱😨
_*🤔🤔குற்றச் செய்திகள் கதைகளைப் போல் அமைவதால் அவற்றைப் படிப்பதில் வாசகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர்.*_😏😏
_*🤔🧐குற்றச் செய்திகளா அப்படினா என்ன...?*_😰
_*🧐🤔பொதுவாக, சட்டத்திற்கு எதிராகவோ, மீறியோ, புறம்பாகவோ செய்யும் எந்தச் செயலையும் குற்றம் என்கிறோம்.*_😥😰
_*👨🏻⚖👩🏻⚖ சட்டப்படி தண்டனைக்குரிய எந்தச் செயலும் குற்றமாகிறது. திருட்டு, கொலை, கொள்ளை, கற்பழிப்பு, விபத்து, ஏமாற்றுவது, அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துவது, அடிதடி, இலஞ்சம் வாங்குவது போன்றவை எல்லாம் குற்றங்களாகின்றன. இவைகள் பற்றிய விவரங்களைச் செய்தித்தாள்களில் வெளியிடும் போது அவை குற்றச் செய்தியாகின்றன.*_😥😓
_*🤔🤔குற்றச் செய்திகளை வெளியிடும் போது தக்க ஆதாரத்துடன் வெளியிட வேண்டும்.*_🤝👍
_*😱😨ஐயப்பாட்டிற்குரிய எதனையும் செய்தியாக வெளியிடக்கூடாது. தீர விசாரித்து அறிந்தவற்றை, உண்மையானவற்றை எழுத வேண்டும். ஊகங்களுக்குக் குற்றச் செய்தியில் இடம் இல்லை. கற்பனை கலக்காத நாடகப் பாங்கில் குற்றச் செய்தியைக் கூறலாம். நீதிமன்றங்கள், காவல் நிலையங்கள், மருத்துவ நிலையங்கள், தீயணைப்பு நிலையங்கள் ஆகியவற்றோடு தொடர்பு கொண்டு குற்றச் செய்திகளை விசாரித்து அறிவார்கள்.*_😏😏
_*👨🏻⚖👩🏻⚖சட்டம், பண்பாடு, அறம், மரபு, நாகரிகம் ஆகிய உணர்வுகளோடு குற்றச் செய்திகளை எழுதுவதும் வெளியிடுவதும் தேவையாகும்.*_🤝👍👏
_*📺🇮🇳அரசுச் செய்திகள் (Government News)*_📰🗞
_*👨🏻⚖👩🏻⚖அரசின் கொள்கைகளும், நடைமுறைகளும், செயல்திட்டங்களும் மக்களின் வாழ்க்கையில் விளைவுகளை ஏற்படுத்துகின்றன. அரசுக்கும் மக்களுக்கும் இடையே இணைப்புப் பாலமாக இருந்து அரசின் நடவடிக்கைகளை மக்களுக்கும், மக்களின் எதிர்பார்ப்புகளை அரசுக்கும் எடுத்துக் கூறும் பணியைச் செய்தித்தாள்கள் செய்துவருகின்றன.*_🤝👍
_*😏😏பொதுவாக, தகவல் - மக்கள் தொடர்புத் துறை, அமைச்சகங்களின் செய்திக் கூட்டங்கள்; செயலர்கள், துறைத் தலைவர்கள் கொடுக்கும் பேட்டிகள்; அரசு நடத்தும் இதழ்கள், அரசிடம் செல்லும் தூதுக் குழுக்கள், செய்திக் கசிவுகள் (Leakage) ஆகியவற்றின் மூலம் அரசின் செய்திகள் பத்திரிகைகளுக்குக் கிடைக்கின்றன.*_🤨🧐
_*🤙🤙ஒவ்வொரு அமைச்சகமும் தேவையை ஒட்டிச் செய்தியாளர் கூட்டங்களை நடத்தி, தங்களது கொள்கைகளை அறிவிக்கின்றது. தலைமை அமைச்சரும், பிற அமைச்சர்களும் தேவைப்படும்போது செய்தியாளர்களை அழைத்துச் செய்திகளைத் தருகின்றனர்.*_🎙💰
_*🙄🤔🤔பொதுவாக அரசுச் செய்திகளை வழங்க மூன்று வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. அவை பத்திரிகைக் கடிதம் (Press Communique), பத்திரிகைக் குறிப்பு (Press Note), பத்திரிகை வெளியீடு (Press Release) என்ற மூன்று ஆகும்.*_🗞📰
_*🇮🇳🤔அரசின் முக்கியமான கொள்கைத் தீர்மானங்களை மட்டுமே பத்திரிகைகளுக்குத் தெரிவிப்பது பத்திரிகைக் கடிதம் ஆகும். இது மிகவும் முக்கியமானதாகும்.*_📰📑
_*🇮🇳🤔அரசுத் துறைகளின் தீர்மானங்கள், சில விவகாரங்களைப் பற்றிய அரசின் நிலை ஆகியவற்றைக் கூறுவது பத்திரிகைக் குறிப்பு ஆகும்.*_📰📑
_*🇮🇳🤔அன்றாட நிர்வாகச் செய்திகளையும், அமைச்சகங்களின் நடவடிக்கைகளையும் நாள்தோறும் அரசு செய்தித்தாள்களுக்குத் தருகின்றது. அது பத்திரிகை வெளியீடு ஆகும்.*_📰📑
_*👨🏻⚖👩🏻⚖நீதிமன்றச் செய்திகள் (Court News)*_📰🗞
_*⚖🧐மனித ஆர்வத்தைத் (Human Interest) தூண்டுகின்ற வகையில் நீதிமன்றங்களில் வழக்குகள் அன்றாடம் நடைபெறுகின்றன. அப்படிப்பட்ட வழக்குகளின் விவரங்களையும் தீர்ப்புகளையும் அறிய மக்கள் ஆர்வமாக இருக்கின்றனர். அதனால் செய்தித்தாள்கள் அவற்றைச் செய்திகளாக வெளியிடுகின்றன.*_😏😏
_*⚖🤔நீதிமன்ற வழக்குகளைப் பற்றிச் செய்தித்தாள்களில் எழுதும் பொழுது மிகக் கவனமாக எழுத வேண்டும். நீதிமன்ற அவமதிப்புக்கு ஆளாகாமலும் (Contempt of Court), வழக்கின் போக்கினையோ, வழக்கோடு தொடர்புகொண்டவர்களையோ எந்த வகையிலும் பாதிக்காமலும் செய்திகளை எழுத வேண்டும்.*_😏😏
_*⚖🗞சட்டக் கலைச் சொற்களை அப்படியே பயன்படுத்தக்கூடாது. வேண்டிய விளக்கங்களுடன் சாதாரண மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் சொற்களைப் பயன்படுத்தி வழக்கு மன்றச் செய்திகளை எழுத வேண்டும்.*_✍✍
_*⚖🤔🤔வழக்கின் நடைமுறை பற்றிச் செய்தியாளர் தனது சொந்தக் கருத்துகளைக் கூறக் கூடாது. வழக்கு நடந்த முறையை நடுநிலையில் இருந்து விளக்க வேண்டும்.*_🤝👍
_*🏳🏴🏁சட்டமன்ற, நாடாளு மன்றச் செய்திகள்(Legislative Assembly and Parliamentary News)*_😏😏
_*📺🗞மக்களாட்சி செம்மையாக நடைபெற, சட்டப் பேரவையிலும், நாடாளுமன்றத்திலும் என்ன நடைபெறுகின்றன என்பதை மக்கள் தெரிந்து கொள்ளவேண்டும். அதனால் இவற்றின் செய்திகளை வெளியிடுவது இதழ்களின் முக்கியக் கடமையாகின்றது. சட்டப் பேரவை, நாடாளுமன்றச் செய்திகளைத் திரட்டுகின்ற செய்தியாளர்கள் அவைகளின் அமைப்பு முறைகளையும், நடைமுறைகளையும் நன்கு அறிந்து செயல்பட வேண்டும்.*_😏😏
_*🤙🤙தீர்மானங்களின் மீதும், மசோதாக்களின் மீதும் நடைபெறக் கூடிய விவாதங்களையும், அமைச்சர்களின் பதில் உரைகளையும்; தீர்மானங்கள், மசோதாக்கள் நிறைவேற்றுவதனையும் செய்தியாளர் நன்கு கவனித்துச் செய்திகளாக மக்களுக்கு வழங்க வேண்டும்.*_🤝👍
_*🗣👀சட்டமன்ற, நாடாளுமன்றச் செய்திகளை எழுதும் பொழுது அவைகளின் நடைமுறைகளையும், சட்டங்களையும் அறிந்து எழுத வேண்டும். அவைத் தலைவர் பதிவேட்டிலிருந்து நீக்கிய நிகழ்ச்சியைச் செய்தியாக வெளியிடக் கூடாது. மீறி வெளியிட்டால் தண்டனைக்கு ஆட்பட நேரிடும்.*_🤙🤙
_*📊📈பொருளாதாரச் செய்திகள் (Economics News)*_🗞📰
_*🤔🤔மக்களுக்கு மிகவும் பயன்படக்கூடிய நிலையில் செய்தித்தாள்களில் இடம்பெறும் செய்திகளில் பொருளாதாரச் செய்தியும் ஒன்றாகும். நாட்டின் முன்னேற்றச் செய்திகளோடு சேர்ந்தவைகளாக, பொருளாதாரம் தொடர்பான புள்ளி விவரங்களும், அவற்றின் விளக்கங்களும் அமைகின்றன.*_📊👍
_*📈🗞பொருளாதாரச் செய்திகள் குறுகிய வட்டத்திற்குள் அடங்காமல். விரிந்து பரந்து கிடக்கின்றன.*_🧐🤨
_*📊📈 வேளாண்மை, தொழில், போக்குவரத்து, வாணிபம், வேலை வாய்ப்புகள், மின்சாரம், உணவு நிலை, நிதி தொடர்பானவை, வரி விதிப்பு, விலைவாசிகள், பணப் புழக்கம், கிராம வளர்ச்சி ஆகியவை எல்லாம் பொருளாதாரச் செய்தியில் இடம்பெறும்.*_😏😏
_*🤔😏அரசு தீட்டுகின்ற பொருளாதார வளர்ச்சித் திட்டங்கள், குறியீட்டளவுகள், செயல்பாடுகள், சாதனைகள் போன்றவற்றைப் பொதுமக்கள் அறிந்து கொள்வது நாட்டின் வளர்ச்சிக்குத் துணை புரியும்.*_🤙🤙
_*📊📈🗞பொருளாதாரச் செய்திகளையும், புள்ளி விவரங்களையும் சாதாரண மக்களும் புரிந்து கொள்கின்ற வகையில் எளிமைப்படுத்தி விளக்கங்களுடன் வெளியிட வேண்டும்.*_🤝✍👍
_*🏏⚽விளையாட்டுச் செய்திகள் (Sports News)*_📰🗞
_*😁😏ஸ்கூல் பசங்கள டீ கடைல நின்னு பாக்குற ஒரு விஷயம் இந்த விளையாட்டு செய்தித்தான்... நைட் முழுவதும் கிரிக்கெட் பாத்துட்டு அதுல திருப்தி இல்லாம நியூஸ் ல பாக்குற சுவாரஸ்யம் இருக்கே...*_😅😂
_*🛫✈வெளிநாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வுகள் 95 விழுக்காடு வாசகர்கள் விளையாட்டுச் செய்திகளை மிகவும் ஆர்வமாகப் படிக்கின்றனர் என்று கூறுகின்றன.*_😏😏
_*🇮🇳😁நமது நாட்டிலும் விளையாட்டுச் செய்திகளைப் படிக்கும் வாசகர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் வளர்ந்து வருகின்றது. வானொலி, தொலைக்காட்சி ஆகியவற்றிலும் விளையாட்டிற்குத் தனிஇடம் தருகின்றனர். வானொலியில் நேர்முக வர்ணனைகளைக் கேட்பதிலும், தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பைப் பார்ப்பதிலும் மக்கள் ஈடுபடுவதைப் பார்த்து, எந்த அளவிற்கு மக்களுக்கு விளையாட்டுப் போட்டியில் ஆர்வம் இருக்கிறது என்பதை அறியலாம்.*_🤨🧐
_*👉வேலைவாய்ப்பு செய்திகள்...*_
_*👉விழிப்புணர்வு செய்திகள்...*_
_*👉உலக செய்திகள்...*_
_*👉அறிவியல் செய்திகள்...*_
_*👉சினிமா செய்திகள்...*_
_*🙄🤨 இன்னும் ஏகப்பட்ட செய்திகள் இருக்கு அந்த அளவுக்கு அதிகமா தொழில்நுட்பம் வளர்ந்துடுச்சு....*_😃😅
_*🗣🎙அரசியல் சார்ந்த செய்திகளை பார்ப்பது ஒரு காமெடி வீடியோ பாக்குற மாதிரி இருக்கு... ஒரு ஆள் மைக்கு முன்னாடி பேசுறது சில கேலிக்கூத்து போல் சித்தரித்து இணையத்தில் பகிர்வது போன்றவைக்கு தான் அரசியல் பேட்டி இருக்கு... அந்த தலைவரும் எதிர் தலைவர கேள்வி கேட்குறது.. அத விட செம காமெடி... இளைஞர்களின் 24 மணி நேர காமெடி நடிகர்கள் இப்போ இருக்குற சில அரசியல் தலைவர்கள்...*_😂🤣😂🤣
_*😠😤அதுலையும் மத கலவரங்களை தூண்டும் வகையில் பேசும் தலைவர்களை எல்லாம் கணக்கில் எடுத்துக் கிறது இல்ல... வேஸ்ட் ஃபீஸ்...😏😏*_
_*🤔🧐எதுகை மோனை தமிழ் வாத்தியார் படிக்க சொல்லும் போது கேள்வி பட்டது... ஆனா இப்போ செய்தி தாள்களில் வரும் வசனம் அந்த தமிழ் வாத்தியார்களையே மிஞ்சிடும் போல... எது எதுக்கெடுத்தாலும் எதுகை மோனை.... ச்சே......*_😏😠
_*🗞📰செய்திகள் மக்களுக்கு புரியும் படி இருக்க வேண்டும் என்ற எண்ணம் போய்... செய்திகள் மக்களுக்கு வன்மத்தை ஏற்படுத்தும் வகையில் செய்திகள் வசனங்களை வாரி வழங்கி வருகிறது....*_😠😤
_*🗞📰தினசரி கடைகளில் தொங்கும் செய்திகளை பார்த்தால் உங்களுக்கே தெரியும்...*_😥😨
_*📰🗞ஒரு பொண்ணு கற்பழித்து கொலை இந்த மாதிரி ஒரு செய்திய என்னென்ன மாடிலேஷன்ல சொல்லனுமோ அந்த அளவுக்கு சொல்லி அந்த பொண்ண பெத்தவங்கள வெளிய நடமாட விடமாட்டாங்க...🤦🏻♂🤦🏻♂😠*_
~_*🔞🚫கொலை... கொள்ளை... கள்ளக்காதல்.. திருட்டு... விபச்சாரம்.... போதையில் தாயை கொன்ற மகன்... போதையில் பெற்ற மகளை கற்பளித்த தந்தை... வேறு ஜாதியை சேர்ந்தவளை, சேர்ந்தவனை திருமணம் செய்ததால் ஆணவக்கொலை... மதத்தின் பெயரால் கலவரம்.... சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீடு... புது மாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை.... கந்து வட்டி கொடுமை... கடன் தொல்லையால் குடும்பத்தலைவனே தனது குடும்பத்தை கொலை செய்ய வைத்த வியாபார மந்தம்... அப்ப்பா... தாள்களையும், செய்தி சேனல்களையும் பார்த்தாலே....*_~😡😠
_*🙄😏😏 முக்கால் வாசி இதெல்லாம் தெரியாம இருந்தாலே நல்ல மனிஷனா வாழ்ந்துடலாம் போல... அந்தளவுக்கு பாதிப்பு தருது... அதுக்கு தண்டனை தீர்ப்பு பத்தி உடனே சொல்ற மாதிரி செய்திகள வியாபாரம் செய்றாங்க....*_🙆🏻♂🤦🏻♂
_*🎥📹சினிமா செய்திகள் பத்தி எதாவது சொல்லனும்....🤔🤔*_
_*📽🎥ஒரு படம் அத டைம் பாஸ்க்கு தியேட்டர்ல பாக்குறோம் அவ்வளவு தான் சினிமா... ஆனா... இப்போ நடிகர் .. நடிகை பத்தின அன்றாட நடவடிக்கைகள்... அங்க எங்க போனாலும்... எத பேசனாலும்... செய்திகளில் வந்துடுது... வேணாம் எதுக்கு தேவையில்லாத விஷயத்த பேசனும்...🤐🤭*_
_*🤷🏻♂🤷🏻♀🚫ஒரு செய்தி பல சேனல்கள் பல விதமாக சொல்லப்படுகிறது. பொதுவான செய்தி என்பது ஒன்று இருந்தாலும் மக்களின் கவணம் இல்லாமல் இருக்கிறது... சின்ன விஷயத்த ஊதி ஊதி பெரிதாக்க காமிக்கிற வேலைய தான் பாக்குது... சில பேர் செய்திகளை தெளிவா புரிஞ்சுக்க ஆரம்பிச்சிட்டாங்க சில பேர் இன்னும் எது சொன்னாலும் நம்புவார்கள்...*_🤦🏻♂🙆🏻♂😖
_*🤔🤔 தேவையான செய்திகள தேடிப்போய் தெரிஞ்சுக்கலாம்.... தேவையில்லாத செய்திகள கண் முன்னாடி இருந்தா அத பத்தி தீர்வ தெளிவா தெரிஞ்சுக்காம நம்ம விருப்பத்துக்கு ஏற்ப முடிவுக்கு வர வேண்டாம்....*_🤝🤝🤝
🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺
👑 *சிறந்த பேச்சாளர்கள்*
_*🏆கலந்துரையாடல் 1*_🏆
*🎖 Sridevi*
*🎖 sp vignesh*
*🎖 ஆனந்தன்*
*🎖 ஞாலமைந்தன்*
*🎖 kasi6652வை.கா*
_*🏆கலந்துரையாடல் 2*_🏆
*🎖 🌻 வாழ்க வளமுடன் 🌼*
*🎖 இசையருவி*
*🎖 ஸ்ரீராம் சிதம்பரம்*
*🎖 க.நிருபன்கதிர்*
_*இன்றைய விவாதத்தில் கலந்து கொண்டு கருத்துக்களை பதிவு செய்த அனைவரும் சிறந்த பேச்சாளர்களே...*_👏👏👏
_*உங்களது பொன்னான கருத்துக்கள் வரவேற்கப் படுகின்றன.(பொன்னான கருத்தாக இல்லாவிட்டாலும் பரவாயில்லை வெள்ளி, வெண்கலம், ஏன் பித்தாளையாக இருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படும்).*_
🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺
_*🤝🤝🤝சிறந்த அட்மின்*_🤝🤝🤝
_*🏆🏆🏆GK*_🏆🏆🏆
❤❤❤❤❤❤❤❤❤❤❤
🤷♂ *கருத்து* 🤷♀
_*உங்களுக்கு ஒரு செய்தி எந்த ஒரு தெளிவை கொடுக்கிறது... எந்த பாதிப்பை தருகிறது என்பது உங்கள் ஒவ்வொருவரின் கருத்தை பொறுத்தே அமைகிறது...*_
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
❤❤❤❤❤❤❤❤❤❤❤
*_📜 திருக்குறள் 📜_*
_*நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை*_
_*அன்றே யொழிய விடல்.*_
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*_📜 விளக்கம் 📜_*
_*நன்மையே தருவதாக இருந்தாலும் நீதியை விட்டு விலகுவதால் வரும் லாபத்தை, அப்பொழுதே விட்டு விடுக.*_
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
*_📝 பழமொழி 📝_*
_*💜 அறிந்து கொள்ளவும்*_ 💜
_*"கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீரவிசாரிப்பதே மெய்."*_
_*💙 தெரிந்து கொள்ளவும்*_ 💙
_*"உள்பொருள் இதுவென உணர்தல் ஞானமாம்"*_
_*💚 புரிந்து கொள்ளவும்*_ 💚
_* "நீயும் கண்டு நுமரொடும் எண்ணி அறிவறிந்தளவல் வேண்டும்"*_
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨
💗 *முடிவுரை தொகுப்பாளர்*💗
👨🏻💻 *நா.ராமகிருஷ்ணன்*
📱 *+918124323975*✍
🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨
🕴 *விழிப்புணர்ச்சி குழும அட்மின்* 🕴
😎 *குட்டிராஜேஷ்*
*9486552988*
😎 *அருள்முருகஇன்பன் _ 9942288439*
*(வழக்கறிஞர்)*
_*© Copyrights 2017 விழிப்புணர்ச்சி குழுமம்*_
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

No comments:
Post a Comment