Wednesday, 14 March 2018

வாட்ஸ்அப் குரூப்களும், அதில் நடக்கும் கூத்துக்களும், குழுவில் இருப்போரின் மன நிலையும்

https://docs.google.com/forms/d/1vy55OBsAkMD5KE0RRXozrh3e1tVF9ezEvG82w6dSR64/edit?usp=sharing

🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

🎭 *விழிப்புணர்ச்சிக்காக* 🎭  
      🎉 *தொடங்கும்*🎉
         📯 *முடிவுரை.* 📯

💐💐💐💐💐💐💐💐💐💐💐
                  
🤜 *கலந்துரையாடல் குழு* 🤛

     🌹 _*தேதி  : 08.02.2018*_ 🌹
     🌹 _*கிழமை : வியாழன்*_🌹
____________________________________
*📣அறிவோம்📣*

_*நாம் அனைவரும் ஒரே அளவு திறமை பெற்றவர்கள் இல்லை*_
_*ஆனால்,*_
_*நம் திறமையை வளர்த்துக்கொள்ள ஒரே அளவு வாய்ப்புகளைப் பெற்றிருக்கிறோம்.*_

_*- அப்துல்கலாம்.*_

♻♻♻♻♻♻♻♻♻♻♻

 *💁🏻‍♂அட்மின் தாட்🤷🏻‍♂*

_*மனிதன் தான் செய்யும் தவறுகளுக்குச் சிறந்த வக்கீலாகவும்,*_

_*மற்றவர்கள் செய்யும் தவறுகளுக்கு நீதிபதியாகவும் இருக்கிறான்.*_

🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷

          👨🏻‍⚖ *தலைப்பு:*👩🏻‍⚖
        ===================

_*வாட்ஸ்அப் குரூப்களும், அதில் நடக்கும் கூத்துக்களும், குழுவில் இருப்போரின் மன நிலையும்*_
         ===================

*_🤝🏻கலந்துரையாடல்🤝🏻 குழுவில் இருக்கும் 👬நண்பர்களுக்கு👭 எங்கள் தமிழ் வணக்கம்🙏🏻_*

_*📱📵📵உலகம் முழுவதும் அனைத்துத் தரப்பட்ட மக்களாலும் பரவலாகப் பயன்படுத்தப்படும் சமூக வலைதளம் மற்றும் தகவல் பரிமாற்றும் செயலி வாட்ஸ்அப் ஆகும். தற்போதுள்ள சூழலில் மிக முக்கியத் தகவல் பரிமாற்றும் ஊடகமாக உள்ளது.*_😏🙇🏻‍♂🙇🏻‍♀

_*🙆🏻‍♂🙆🏻‍♀🤳🏻இன்று ஒவ்வொரு இளைஞனின் நேரத்தையும் விரல்களையும் ஆண்டு கொண்டிருப்பவை இரண்டே இரண்டு தான். ஒன்று ஃபேஸ்புக் மற்றொன்று வாட்ஸ் அப். ஸ்மார்ட் போன்களில் சிம்கார்டு கூட இல்லாமல் இருக்கும். ஆனால் அந்த இரு ஆப்களும் இல்லாமல் ஒரு போனைக் கூடப் பார்த்திடமுடியாது.*_😣😖

_*🤔🧐இன்றைய காலகட்டத்தில் ஃபேஸ்புக்கைக் காட்டிலும் வாட்ஸ் அப் தான் அதிகம் பயன்பாட்டிலுள்ளது. போதாக்குறைக்கு மல்டிமீடியாவிலிருந்து பி.டி.எஃப் பைல்கள் வரை அனைத்தையும் அதிலேயே ஷேர் செய்யுமளவிற்கு அப்டேட்கள் செய்யப்பட்டுள்ளன. இதனால் கூடிய விரைவில் ஜி-மெயிலே தேவையில்லாமல் போகும் நிலை ஏற்படும் என்று பேசப்பட்டது.*_😝😜

_*🇮🇳😩😫20 கோடிக்கும் மேல் வாடிக்கையாளர்கள் இந்தியாவில் வாட்ஸ்அப் பயன்படுத்துகிறார்கள். வாட்ஸ்அப் குழுவில் அதிகபட்சமாக 256 நபர்கள் சேர்க்கலாம். வாட்அப் வதந்திகள் மற்றும் போலி செய்திகளை பரப்புவதில் முன்னிலை வகிக்கின்றது.*_😥😰

_*🙏🙏🙏🙏முதல்ல ஒரு விஷயத்த சொல்லிக்கிறேன்... இந்த முடிவுரையில் கூறப்பட்டும் வாட்ஸ்அப் குரூப் அனைத்தும் வெட்டியாக எந்த ஒரு நோக்கமும் இல்லாமல் கேலிக்கைக்காக உருவாக்கப்பட்டும் குழுக்களை பற்றிய பதிவுகள் மட்டுமே.... யார் மனதையும் புண்படுத்தும் நோக்கம் இல்லை... அப்படி எதாவது பதிவு உங்களுக்கு வருத்தம் அளிக்கிறது என்றால் என்னை மன்னிக்கவும்....*_🙏🙏🙏🙏

_*🙄🤔🤔சரி வாங்க விஷயத்துக்குள்ள போவோம்... சாதாரணமா ஒரு இளைஞன பாத்து...🧐👀🗣*_

_*🤔🤔காலேஜ் முடிச்சு ரொம்ப நாளாச்சே… என்ன பண்றே?" என்றேன்...*_🤨😏

_*😃😅"அட்மினா இருக்கேன்…" என்று பதில் வந்தது.*_😌😌

_*😳🤔🤔"எந்த கம்பெனியில?" என்றேன்.*_🤨

_*😜😂"கம்பெனியா? ஹா ஹா, அதெல்லாம் இல்லை… வாட்ஸ்அப்புல ஏழு குரூப்புக்கு அட்மினா இருக்கேன்" என்றான் அசால்ட்டாக.*_😂🤣😂🤣

_*🤼‍♂🤼‍♀கோலிகுண்டு சீசன், பம்பரம் சீசன், கிட்டிப்புள் சீசன் போல முன்பு ஃபேஸ்புக்கில் கமென்ட் போட்டு அதிக லைக் வாங்க வேண்டுமென்று வெறி பிடித்து அலைந்தவர்கள் சிலர்.*_😖😣

_*🙄😅இப்போது வாட்ஸ்அப்பிலும் கொலைக்குத்தை ஆரம்பிக்கிறார்கள்.*_😏😏🤣😂😂

_*🤨🤔🤔ஒருபக்கம் முக்கியமான தகவல்களை பரப்புவது, ஆபத்து காலங்களில் உதவுவது என்று வாட்ஸ்அப்பால் பல நல்ல விஷயங்கள் நடந்து கொண்டிருந்தாலும் இன்னொரு பக்கம் இந்த தேவையில்லாத குரூப் அட்மின் அட்டகாசம் தொடர்கிறது.*_😝🤭🤭

_*😂😂🤣கொக்கி குமாரு, பக்கி பாஸ்கரு என்று வயலன்ட் கேங்குகள் போல இவர்களும் வாட்ஸ் குரூப்களை நடத்திக்கொண்டிருக்கிறார்கள். உருப்படியான தகவல்களைப் பரிமாறுகிறார்களா என்றால் இல்லை.*_😏😏 

_*😩😥மொக்கை ஸ்டேட்டஸ்களையும் கேட்டு புளித்துப்போன பொன் மொழிகள், ஜோக்குகளையும் போட்டு கொலையாய்க் கொல்லுகிறார்கள். உறுப்பினர்களையும் சேர்ந்து இதில் அடங்கும்....*_🙇🏻‍♀🙇🏻‍♂

_*😥🙆🏻‍♂🙆🏻‍♀🤳🏻"எங்க வீட்டு வாசலில் குப்பை, நகராட்சி அள்ளவில்லை" என்று போட்டோவை ஷேர் செய்து குரூப்பிலிருக்கும் அனைவரின் செல்லையும் குப்பையாக்குகிறார்கள். உண்மையில் அந்தக் குப்பையை போட்டதே அந்த வாட்ஸ் அப் அட்மின் ஆறுமுகமாகத்தான் இருக்கும்.*_🤭😂😂🤣🤣

~_*🔞🚫🚫டாஸ்மாக் பாரில் உட்கார்ந்துகொண்டு "கே எஃப் பீர் கிடைக்கல, பிரிட்டிஷ்தான் கிடைச்சது. உங்க ஏரியாவுல கிடைக்குதா?" என்று பாட்டிலையும் கண்றாவி சைட் டிஷ்ஷையும் போட்டோ எடுத்து ஷேர் செய்வது என்று வாட்ஸ்அப்பை, நம் ஊரிலுள்ள பார்களிலிருக்கும் வாஷ்பேசின் போல் ஆக்கி விட்டார்கள்.*_~❌❌❌🤭

_*😜😅😅இதாவது பரவாயில்லை. பண்டிகை தினத்தன்று "மட்டன் வாங்கிவிட்டோம், இன்னும் சமைக்கலை" என்று குளோசப்பில் அந்த மட்டனைக்காட்டி செல்போனைப் பதறவிடுகிறார்கள். ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்….அப்பா!*_🤥😬😬😬

_*🙄🤔🤔இதைவிட காமெடி, சிலர் ரமேஷ் ஃப்ரெண்ட்ஸ், சுரேஷ் ஃப்ரெண்ட்ஸ், கருவைக்காட்டு நண்பர்கள், பிணந்தின்னி குரூப்ஸ் என்று ஆரம்பிப்பார்கள்.*_😏😏🤓

_*🤪🤔😨இவர்கள் பின்னால் ஒரு குரூப் சேர்ந்தவுடன் அட்மினே அதிலிருந்து விலகிப்போய்விடுவார். ஏன் குரூப் துவக்கினார், ஏன் விலகினார் என்று யாருமே அறிந்துகொள்ள முடியாது. அதனால், அவருக்கு அடுத்ததாக அதில் இணைந்தவர் ஓ.பி எஸ் மாதிரி அடுத்த அட்மினாகி விடுவார்.*_😂😂🤣🤣

_*😠😤''ஏய்…நீ, வாட்ஸ்அப் குரூப் நடத்துறியா, போலீஸ்ல மாட்டப்போறே, உங்க வாட்ஸ்அப் தகவல்களை எல்லாம் அமெரிக்க உளவுத் துறையிலேர்ந்து அண்டார்டிகா உளவுத் துறைவரை வாட்ச் பண்ணுகிறார்கள்.*_😱😰😂😂😂

_*🚓🚔😅நம் ஊர் போலீஸ் ஸ்டேஷன்ல இதை ரெக்கார்டு பண்ணவே ஒரு டீம் இருக்கு. உன் குரூப்புல உள்ளவன் எவனாவது வில்லங்கமான மேட்டரை அதுல ஏத்திவிட்டான்னா, அவனைப் பிடிக்க மாட்டாங்க. அட்மினான உன்னைத்தான் பிடிப்பாங்க.*_😅😊😊

_*🙄🤔🤔சமீபத்துல ஜம்மு காஷ்மீர்ல பல பேரை பிடிச்சு குண்டாஸ்ல போட்ருக் காங்க என்று விளையாட்டாக ஓட்டுவதைக் கேட்டு நம் அப்பிராணி அட்மின் கதி கலங்கிவிடுவார்.*_😜😝😛

_*🤪🤩😏அதோடு அவர் ஆரம்பிச்ச குரூப்பிலிருந்து அவரே நைசாக விலகிவிடுவார். இப்படித்தான் போய்க்கொண்டிருக்கிறது பல பேருடைய கதை.*_😂😂🤣

_*😏😏😒வருகிற மெசேஜை அப்படியே காப்பி பண்ணி அடுத்த குரூப்பில் போடும் என் நண்பன், "காபி டூ பேஸ்ட் செய்த விரலை செல்லில் மட்டுமல்ல, வேறு எந்த இடத்தில் வைத்தாலும் அந்த மெசேஜ் பதிவாகிறது" என்கிறான். எல்லாம் ஒரு மனப்பிராந்திதான்.*_😇🙇🏻‍♀🙇🏻‍♂

_*😛😏😏இன்னும் சிலபேர் 60 குரூப்களில் இருக்கிறார்கள். இதில் என்ன கொடுமை என்றால், அவர்களுடைய செல்போன் சத்தம் போடாமல் ஒரு நிமிடம்கூட இருந்ததில்லையாம்.*_😜😜😝

_*🤪🤨மாத்தி மாத்தி ஒரே மெசேஜை 60 குரூப்களும் அனுப்பி அவரை டார்ச்சர் செய்கிறார்களாம். இதனால் செல்லை அவ்வப்போது ஆஃப் பண்ணிவிடுகிறார்.*_😠😤😭

_*🤭😂😂🤣இன்னும் சில வாட்ஸ்அப் குரூப்களில் குட்மார்னிங் மெசேஜ் சொல்லியே கொலவெறி ஏற்றுகிறார்கள்.*_😣😖👊

_*👨🏻‍💻👩🏻‍💻🙋🏻‍♂🙋🏻‍♀என்ன டெக்னாலஜி வந்தாலும் இந்த இம்சை அரசன்கள் தொல்லை தாங்க முடியலையேப்பா!*_🤦🏻‍♂🤦🏻‍♀

_*🤔🤔சரி ப்ரண்ட்ஸ் சேர்த்து விட்டு குரூப்ல கொஞ்ச நாள் இருந்துட்டு போகலாம்னு நெனச்சுட்டு தொல்லையெல்லாம் பொருக்க முடியாம... ஒரு நாள் வெளிய போகலாம்னு நெனச்சா.... கீழ பாருங்க அந்த கொடுமைய....*_😣😖🤦🏻‍♂🤦🏻‍♀

_*👨🏻‍💻🙋🏻‍♂குரூப் அட்மினும், மெம்பர் ஒருவரும் பேசிக் கொள்வது போன்ற உரையாடல்... ப்ளீஸ் பின்வரும் உரையாடலை தேவர் மகன் சிவாஜி - கமல் ஸ்டைலில் படிக்கவும்...*_😂😂🤣🙏

_*👨🏻‍💻👨🏻‍💻குரூப் அட்மின்: என்னப்பா குருப்பவிட்டு விலகறியாம.*_

_*🙋🏻‍♂🙋🏻‍♂மெம்பர்: ஆமாங்க ஐயா. எனக்கு பிடிக்கல*_

_*👨🏻‍💻👨🏻‍💻குரூப் அட்மின்: என்னப்பா பிடிக்கல*_

_*🙋🏻‍♂🙋🏻‍♂மெம்பர்: மொக்க நியுசா போடுறாங்க தாங்க முடியல*_

_*👨🏻‍💻👨🏻‍💻குரூப் அட்மின்: அப்படிதான் போடுவான்.. அவனுக்கு வேற என்ன தெரியும்.*_

_*🙋🏻‍♂🙋🏻‍♂மெம்பர்: இல்லிங்கய்யா என்ன போடுறோம்னு தெரியாம போடுறாங்க*_

_*👨🏻‍💻👨🏻‍💻குரூப் அட்மின்: ஆமாம்பா... சேல்சுக்கு போன்னு சொன்னவுடனே என்ன பொருள், என்ன டிஸ்கவுண்ட் தெரியாம பைய தூக்கிட்டு போனந்தேன் நம்ம பயக*_

_*🙋🏻‍♂🙋🏻‍♂மெம்பர்: ஐயா, போட்ட நியுசையே திரும்ப திரும்ப போடுறாங்க*_

_*👨🏻‍💻👨🏻‍💻குரூப் அட்மின்: அவன் என்ன பண்ணுவான் இருக்கிறததான போடுவான்.. ஸ்டாக் இல்லனா என்ன செய்வான்.. போடு... நீ புதுசா போடு..!*_

_*🙋🏻‍♂🙋🏻‍♂மெம்பர்: குருப்ல 256 பேர் இருக்காங்க. செய்திவரும் போது புடிச்சிருக்கா புடிக்கலயானு ஒரு சிம்பல் கூட காட்ட மாட்டேங்கறாங்க*_

_*👨🏻‍💻👨🏻‍💻குரூப் அட்மின்: எப்படி காட்டுவான்... பேஸ்புக், வாட்ஸ் அப்னு கேள்விபட்டவுன அது என்னனு தெரியாம டவுன்லோடு பண்ணி யூஸ் பண்ண தெரியாம, வெற்றி வேல் வீரவேல்னு குதிச்சுட்டு ஓடுன பயகதான் நம்ம பயக.... நீ சொல்லிகொடு .. ஆனா அப்பக் கூட அவன் மெதுவாதான் போடுவான்.*_

_*🙋🏻‍♂🙋🏻‍♂மெம்பர்: மெதுவான்னா எப்ப ஐயா, அதுக்குள்ள பேஸ்புக், வாட்ஸ் அப் எல்லாம் காணாம போயிரும்*_

_*👨🏻‍💻👨🏻‍💻குரூப் அட்மின் : போகட்டுமே.. செத்துப் போகட்டுமே... இது இல்லனா அது இல்லனா வேற ஒண்ணு ஆனா விதை... பேஸ்புக் போட்டது.*_

_*🙋🏻‍♂🙋🏻‍♂மெம்பர்: ஐயா நான் போறேங்கய்யா..*_

_*👨🏻‍💻👨🏻‍💻குரூப் அட்மின்: போறன்னு சொல்லாதீக.. போய்ட்டு வர்றேன்னு சொல்லுங்க... உங்கள நம்பிதான குருப்ப ஆரம்பிச்சேன்.. நீங்க போயிட்டா.. நான் என்ன பண்ணுவேன் அப்பு!.*_

_*🙋🏻‍♂🙋🏻‍♂மெம்பர் : இல்லிங்க ஐயா நா இருக்கேன்*_

_*👨🏻‍💻👨🏻‍💻குரூப் அட்மின்: டேய் யார்டா அவன்... அந்த செல்லைத் தூக்கி இவன் கைல கொடு.. வாட்ஸ் ஆப் பாக்கட்டும்!*_👊👊

_*🤦🏻‍♂🤦🏻‍♀இது மாதிரி எதை எதையோ சொல்லி குரூப்லயே இருக்க வச்சிடுறாங்க.... தப்பிக்க வழியில்லாம பண்ணிடுறாங்க...*_🙇🏻‍♂🙇🏻‍♀

_*👨🏻‍⚕👩🏻‍⚕கொஞ்சம் சீரியஸான பதிவு...*_🤫😱

_*👨🏻‍💻👩🏻‍💻💁🏻‍♂💁🏻‍♀தொழில் ரீதியாகவும், பொழுது போக்காகவும் ஆரம்பித்த இந்த 'வாட்ஸ்அப்' பயன்பாடு, தற்போது ஒரு போதைப்பொருளாகவே மாறிவருகிறது.*_😰😨😰

_*🙆🏻‍♂🙆🏻‍♀🤳🏻இளைஞர்கள் இன்று வேலைகளை ஒதுக்கி வைத்துவிட்டு, நாள் முழுவதும் மூளையை கசக்கி 'வாட்ஸ்அப்'பில் குறுஞ்செய்தி, வீடியோ, புகைப்படம் அனுப்புவதில் அதீத நாட்டம் கொள்கின்றனர்.*_😢😥

_*📲📱🙇🏻‍♂வாட்ஸ்அப்பில், ஒவ்வொருவரும் ஒரு குழுவைத் தொடங்கி, ஆரம்பத்தில் அன்றாட முக்கிய நிகழ்வுகள், நகைச்சுவை செய்திகள் அனுப்பத் தொடங்கிய அவர்கள், தற்போது உச்சமாக ஆபாச வீடியோ, புகைப்படங்களை அனுப்பி அதற்கு நாள் முழுவதும் அடிமையாகி விட்டனர். அதனால் இளைஞர்கள், மாணவர்களால் இன்றைய அவசர வாழ்க்கையிலும், ஒருநாள்கூட செல்போன் இல்லாமல் இருக்க முடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது.*_🤦🏻‍♂🤦🏻‍♀😰

_*🤳🏻🙆🏻‍♂🙆🏻‍♀'வாட்ஸ்அப்' உபயோகிக்க இயலாத நேரங்களில் எரிச்சல், பதற்றம், எதையோ இழந்த உணர்வு ஆகியவற்றால் இளைஞர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுகிறது.*_😱😨😰😰

_*🙆🏻‍♂🙆🏻‍♀🙇🏻‍♂🙇🏻‍♀மாணவர்கள், இளைஞர்கள் வாட்ஸ்அப்பில் அனுப்ப வேண்டிய குறுஞ்செய்திகளைக் குறித்தே சிந்தித்துக் கொண்டிருப்பதால் பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்வதில் நாட்டம் குறைவது, வேலையில் கவனமின்மையால் உயர் அதிகாரி கள் கண்டிப்புக்கு ஆளாவது, பெற்றோர் கண்டிப்பால் தற்கொலை முயற்சிகளில் ஈடுபடுதல், ஆக்ரோஷமான நடவடிக்கைகளில் ஈடுபடுவது போன்ற மனநல பாதிப்புகளும் ஏற்படும்.*_😳😓😓

_*😃😅வீட்டில் உள்ளவர்களோடு செலவிடும் நேரத்தை அதிகரித்தல், குடும்ப நபர்களிடம் நேரம் செலவிடும்போது மொபைல் போன் உபயோகத்தை தடை செய்வது பலன் தரும்.*_💪🤝👍

_*🙄🤫🤫இது வரைக்கும் தேவையில்லாத குழு பற்றிய விஷயங்களை பத்தி சொன்னேன்... அடுத்தது நம்ம குழுவை பற்றி எடுத்துச் சொல்றேன்... சிம்பிளா தான் இருக்கும்....*_👇👇

*🎀விழிப்புணர்ச்சி 5 குழு உள்ளது.*🎀

*😃🤝🤝👍ஒவ்வொரு நாளும் விழிப்புணர்ச்சி சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் பகிரப்படும் குழு.*🤝👍

*🎀வி செய்திகள் 4 குழு உள்ளது*🎀

*😃🤔உடனுக்குடன் செய்திகளை வழங்கும் குழு. சில நேரங்களில் நடக்க போற செய்திகளை இவங்களே சொல்லிடுவாங்க. அதுக்கப்புறம் தான் அந்த செய்தியே நடக்கும்னா பாத்துக்கோங்களேன்😂🤣*

*🎀வேலைவாய்ப்பு குழு*🎀

*👨🏻‍💻👩🏻‍💻அரசாங்க துறை, தனியார் துறைல வேலைவாய்ப்பு சொல்றாங்களோ, இல்லையோ, இவங்க வேலைவாய்ப்புகளை அள்ளி வீசிடுவாங்க. நமக்கு எந்த வேலைய apply பண்றதுனே தெரியாது😌🤭*

*🎀கலந்துரையாடல் குழு 2 உள்ளது*🎀

*🤝🤝🤝தினமும் காலை 7 மணிக்கு சமூகத்தை பற்றிய தலைப்பு. இரவு 9.30 க்கு முடிவுரை. அத தான் இப்ப நீங்க படிச்சிட்டு இருக்கீங்க. அத படிச்சதும் சிலர் முடிவுரை பற்றி கமெண்ட் போடுவாங்க. சிலர் படிச்சிட்டு கம்முன்னு இருப்பாங்க.*😊😃🤝👍

*🎀கோலி சோடா 3 குழுக்கள் உள்ளது*🎀

*👨🏻‍⚖👩🏻‍⚖சட்ட சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும், அவரவர் கேட்கும் சந்தேகங்களுக்கு விளக்கமளிக்கப்பட்டு, ஒரு சில பிரச்சினைகளுக்கு அவ்வப்போது தீர்வுகளும் காணப்படுகிறது*🤝🤝👍

*🎀வி உதவிக்கரங்கள்*🎀

*🤝🤝🤝மாதம் ஒரு சமூக பணிகளை மேற்கொள்ள ஆரம்பிக்கப்பட்ட குழு, பிறகு தினமும் எதாவது ஒரு சமூக பணியை மேற்கொள்ள வேண்டும் என்ற லட்சியத்தை அடிப்படையாக கொண்டு இயங்கிக் கொண்டிருக்கிறது.*🤝👍

*🙄🤔அதனை பற்றிய விவரங்கள் முழுமையாக வி.உதவிக்கரங்கள் முகநூலில் பக்கங்களில் காணலாம்.*😃😃👏🤝💪

_*🙄😊😊மேலே குறிப்பிட்ட குழுவில் இணைய விருப்பம் உள்ளவர்கள் அட்மின் இன்பாக்ஸில் தெரியப்படுத்தலாம்...*_🤳🏻🤝💪👏👍

_*🤝🤝🤝😃மருத்துவம் குழு, தொழில்நுட்பம் குழு, நற்பணி குழு குழு, விவசாயம், புத்தகம் குழு, செய்திகள் குழு, இன்னும் நெறைய குழுக்கள் உள்ளன அவை ஒரு நோக்கத்தோடு உருவாக்கிய குழுக்கள் அதில் பயணம் செய்யும் உறுப்பினர்களின் எண்ணங்கள் தொடங்கப்பட்டவரின் நல்லெண்ணங்களை நிறைவேற்ற வேண்டுவனவாக அமைய வேண்டுமே தவிர அதை சீர்குழைக்க ஒருபோதும் முனையக்கூடாது.*_🙏🙏🙏

🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺

👑 *சிறந்த பேச்சாளர் கலந்துரையாடல்~1*

*🏅 Jaiganesh.*👏
*🏅 Maharajan.*👏
*🏅 Sivaraj.*👏

🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺

👑 *சிறந்த பேச்சாளர் கலந்துரையாடல்~2*

*🏅 King David.*👏
*🏅 Niruban Kathir.*👏
*🏅 Isai Aruvi Babu.*👏
*🏅 Lakshmi narayanan*👏

🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺

_*🏆🏆🏆 சிறந்த அட்மின்*_ 🏆🏆🏆

   _*👏🧘🏻‍♂குட்டி ராஜேஷ்  🧘🏻‍♂👏*_

❤❤❤❤❤❤❤❤❤❤❤         

🤷‍♂ *கருத்து* 🤷‍♀    
  
*வாட்ஸ்அப் குரூப்களில் எவ்வளவு கலாட்டா பண்ணினாலும், ஒரு நல்ல காரியம் பண்ணணும்னு நினைச்சா பண்ணலாம். ஆனா நம்ம குழுவில் உள்ளவர்கள் நிறைய நண்பர்களுக்கு நம்ம வி(ழிப்புணர்ச்சி) உதவிக்கரங்கள் குழு பற்றி தெரியாது. பொது சேவைகள் செய்யவே இக்குழு ஆரம்பிக்கப்பட்டது. எத்தன பேர் சேர/உதவ தயாரா இருக்கீங்க?*

*விருப்பமிருந்தால், இந்த லிங்கை கிளிக் செய்து பூர்த்தி செய்யவும்.*

https://docs.google.com/forms/d/1vy55OBsAkMD5KE0RRXozrh3e1tVF9ezEvG82w6dSR64/edit?usp=sharing

*இதுவும் நம்ம குழு தான். அப்பப்ப எதாவது உதவிகள் செய்வதற்காகவே இக்குழு ஆரம்பிக்கப்பட்டது.*

*பூர்த்தி செய்தவர்கள், விரைவில் குழுவில் இணைக்கப்படுவார்கள்🤷🏼‍♂*

◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

❤❤❤❤❤❤❤❤❤❤❤

*_📜 திருக்குறள் 📜_* 

_*அறனழீஇ அல்லவை செய்தலின் தீதே*_
_*புறனழீஇப் பொய்த்து நகை.*_

◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

*_📜 விளக்கம் 📜_*

_*அறம் என்பதே இல்லை என அடித்துப் பேசிப் பாவத்தைச் செய்வதைக் காட்டிலும் ஒருவனைக் காணாதபோது புறம்பேசிக் காணும்போது பொய்யாகச் சிரிப்பது பெருங்கேடு.*_

◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

*_📝 பழமொழி 📝_*

_*💙 அறிந்து கொள்ளவும்*_ 💙

_*வாதாட பலருக்குத் தெரியும்.உரையாட ஒரு சிலருக்கே தெரியும்.*_

_*💛 தெரிந்து கொள்ளவும்*_ 💛

_*நடக்காதவன் கால்களில் சிலந்தி கூடு கட்டும்.*_

_*💚 புரிந்து கொள்ளவும்*_ 💚

_*நாயிடம் கடிபடுவதைக் காட்டிலும் நாய்க்கு வழி விடுவதே மேல்.*_

◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨

💗 *முடிவுரை தொகுப்பாளர்*💗

👨🏻‍💻 *நா.ராமகிருஷ்ணன்*
📱 *+918124323975*✍

🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨🖨

🕴 *விழிப்புணர்ச்சி குழும அட்மின்* 🕴

 😎 *குட்டிராஜேஷ்*
 *9486552988*

😎 *அருள்முருகஇன்பன் _ 9942288439* 
*(வழக்கறிஞர்)*

*© Copyrights 2017 விழிப்புணர்ச்சி குழுமம்*

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

No comments:

Post a Comment

காவேரி மேலாண்மை வாரியம்😔. அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்னென்ன? பாகம்-6

https://chat.whatsapp.com/5r69jloa1boCmniqjLXqWg 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳        *👁விழிப்புணர்ச்சிகாக*👁              ...