Wednesday, 14 March 2018

வன்கொடுமைகளும் அதற்குரிய தண்டனைகளும். மக்கள் மனதில் மாற்றங்களை உண்டாகுமா.*🤔

https://chat.whatsapp.com/5r69jloa1boCmniqjLXqWg
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

       *👁விழிப்புணர்ச்சிகாக*👁 
            🎉 *தொடங்கும்*🎉
             📯 *முடிவுரை.* 📯
💐💐💐💐💐💐💐💐💐💐💐
🤜 *கலந்துரையாடல் குழு:* ®© 🤛
__________________________________
         🌹 *தேதி :20.02.2018.* 
         🌹 *கிழமை :செவ்வாய்*
____________________________________
 *🔍அறிவோம்🔍*
■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■

💫  *கண் பார்வை அற்றவன் குருடன் அல்ல, தன் குற்றங்களை உணராதவனே குருடன்.*

*👴காந்திஜி*

*🤷🏻‍♀நிர்வாகி எண்ணம்🤷🏻‍♂*
■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■◆■

⚡ *எங்கே விழுந்தாயென பார்க்காதே,*

✨ *எங்கே வழுக்கினாய் என்று பார்.*👍

📣📣📣📣📣📣📣📣📣📣📣
           👨🏻‍⚖ *தலைப்பு:*👩🏻‍⚖
📣📣📣📣📣📣📣📣📣📣📣

*வன்கொடுமைகளும் அதற்குரிய தண்டனைகளும்.  மக்கள் மனதில் மாற்றங்களை உண்டாகுமா.*🤔

⚖🧐🤨😠🧐🤨😠🧐🤨😠⚖

⚖🔴 *தண்டனை என்பது மீண்டும் தவறு செய்யாமல் இருக்கவும், மற்றவர்களும் அதுபோல் தவறு செய்ய கூடாது என்பதற்காகவும் கொடுக்க வேண்டும்.*🗡

🔴 🔪 *ஆனால் தவறு செய்தவரை திருத்தி அவரை நல்வழிபடுத்தி வெளியில் விடுவது என்பது மீண்டும் அவர் அதே தவறை மாட்டிக்கொள்ளாமல் செய்ய வழி செய்கிறது இன்றைய கால தண்டனை.*🗡

😡 *கொடுமையான தவறை செய்பவனை விட்டுவிட்டு அவனை வாழ வைக்க வேண்டும் என்று நினைப்பதே மிகப்பெரிய தவறு.*😡

😠👊 ⚖ *ஒரு குற்றவாளிக்கு பல பிரிவுகளின் கீழ் 46 வருடம் வரை சிறை தண்டனை, மற்றும் அதிகப்பட்ச தண்டனை, தூக்கு தண்டனை என்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதுவரை மக்கள் வரிப்பணத்துல சோறு போட்டு ஜெயில்ல வளர்த்து விட்டு, அவனுக்கு உடம்பு சரியில்லைனா நல்லது கெட்டது பார்த்து, நல்ல நேரம், கெட்ட நேரம் பார்த்து தூக்குல போடுவாங்க போல.*😡

😡⚖ *இந்த தீர்ப்புக்கு நம்ம ஆளுங்க இனிப்பு வழங்கி, கொண்டாடுறாங்க.*👊

😡 *தற்போது செங்கல்பட்டு மகளிர் கோர்ட்டில் மட்டுமே தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனை சென்னை உயர்நீதிமன்றத்தில் கூட மேல் முறையீடு செய்ய இயலும். அதன் மூலம் குறிப்பிட்ட காலம் வரை வழக்கை இழுத்தடிக்க முடியும்.*👊

😡⚖ *உயர்நீதிமன்றத்தில் தீர்ப்பு வந்தாலும் கூட, மேலும் டெல்லி உச்சநீதிமன்றத்தை நாட முடியும். அதன் மூலமும  வழக்கை சில நாட்கள் இழுத்தடிக்க முடியும்.*👊

⚖ *இப்ப கொடுக்கப்பட்ட தண்டனையில் எப்ப வேணாலும் தூக்குல போடலாம், அல்லது 10,15 வருடம் கழித்து கூட கருணை அடிப்படைல வெளில விடுவதுக்கும் நம் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் இடம் உண்டு.*🗡

⚖ *மேல்முறையீடு வழக்கு செல்லும் வரை மீடியா பசி, நீதிபதி சம்பளம், ஆதரவு வக்கீல் பீஸ், எதிர்ப்பு வக்கீல் பீஸ், அவனுக்கு காவலுக்கு இருக்குற போலீஸ் சம்பளம், கோர்ட்டுக்கு கொண்டு போற, திரும்ப கூட்டிட்டு வர வேன் செலவு, அதுக்கு நாலு பாதுகாப்பு போலீஸ், நம்மளும் (மக்கள்) அடுத்து, என்ன பண்ணுவாங்க, ஏது பண்ணுவாங்க என்று பரபரப்பாக பாத்துட்டு இருப்போம். நியூஸ் பேப்பர்ல அவனுக்காக சில இடம் ஒதுக்குவாங்க.*👊🗡

😡👊 *நம்மளும் வேலை மெனக்கெட்டு இப்ப ஒரு தடவை தலைப்பு, உயர்நீதிமன்ற தீர்ப்பு வரப்ப ஒரு தடவை தலைப்பு, உச்சநீதிமன்ற தீர்ப்பு வரப்ப ஒரு தடவை தலைப்பு, தூக்குல போடுறப்ப கூட ஒரு தடவை தலைப்பு வச்சி பேசிட்டும இருப்போம்.*👊

😡👊 *இவனுக்காக பேஸ்புக்ல ஸ்டேட்டஸ், வாட்ஸ் அப்ல ஸ்டேட்டஸ், இவன் சம்பந்தமா பேசுற போன் கால்ஸ், எவ்வளவு தான் ஒரு நாட்டோட வளத்தை தேவையில்லாம அழிப்பீங்க.*😡👊

😡👊 *கொஞ்சம் நினைச்சி் பார்த்தா, ஒரு சைக்கோ குற்றவாளிக்காக சுற்றி இருக்குற இவ்வளவு பேர் நேரம், பணம், நம்முடைய அடுத்த பணி, நல்லதை சிந்திக்கும் எண்ணம் இப்படி ஏகப்பட்ட விசயங்கள் இதனால் அடிப்படுகிறது. டக்குனு தண்டனைய கொடுத்தோமா, தூக்குல போட்டோமா, chapter குளோஸ்.*🗡🗡

😡👊 *இப்படி ஒவ்வொரு  குற்றவாளிக்கும், நீங்க கொடுக்குற  சின்ன சின்ன சான்ஸ் (மேல் முறையீடு வாய்ப்புகளால்) தான், இந்த நாடே நாசமா போயி கிடக்குது.*🤦🏻‍♀🤦🏻‍♂

😡👊 *செய்தது தவறு என்று தெரியும் பட்சத்தில், தண்டனை வழங்கிய பின், மீண்டும் ஏன் தேவைப்பட்டால்  மேல்முறையீடு செய்யலாம் என்று கூற வேண்டும்? 👊 வழங்கிய தீர்ப்பில் தவறு இருந்தாலும் இருக்கலாம். அதை திரும்ப பயன்படுத்தி தப்பிக்க முடிந்தால் தப்பித்துக் கொள் என்று சான்ஸ் தருகிறார்களா?*😡👊

👊 *இல்லையென்றால் இன்னும் சிறிது காலம் இதன் மூலமாக அவனுக்கு கருணை வழங்கப்படுகிறதா?.*😡

😡👊 *இத சொன்னா, சட்டம் தன் கடமையை செய்யும். வாய்மையே வெல்லும். எல்லாத்துக்கும் ஒரு procedure இருக்கு. அப்படி, இப்படினு பஞ்ச் டயலாக் பேச வந்துருவாங்க.*👊

🤦🏻‍♀🤦🏻‍♂ *அட போங்க சார், நாங்க பார்க்காத சட்டமா? நாங்க பார்க்காதா கோர்ட்டா?😴😴😴*

*நீங்களும் உங்க சட்டமும்😡.*

😡👊 *நம்ம நாட்டுல இப்ப மக்கள் தொகை நூறு கோடிய தொட்டுருச்சி. இப்படி ஒவ்வொரு குற்றவாளிக்கும், இவ்வளவு கால, நேர, (மக்கள் வரிப்) பணத்தை செலவு செய்ய வேண்டுமா?*👊

🤦🏻‍♂🤦🏻‍♀ *இதன் மூலமாக நாட்டின் வருமானம் எவ்வளவு பாதிக்கின்றது என்று யாராவது சிந்தித்தது உண்டா?*👊

🔴👊⚖ *அனைத்து குற்றவாளிகளும் உடனுக்குடன் தண்டிக்கப்பட்டால் தான், ஒவ்வொருத்தரும் தவறே செய்ய யோசிப்பார்கள்.*👊🗡🗡

🔪 *கொலைக்கு கொலை தீர்வாகாது🙅🏻‍♂🙅🏻‍♀ ஜனநாயக முறைப்படி பாவ மன்னிப்பு கொடுத்து தண்டனைய குறைத்து, அவனை திருத்தலாம் என்று சிலர் வாதாடினார்கள். அப்புறம் எதுக்கு போலீஸ், கோர்ட்டுலாம்?*🤦🏻‍♀🤦🏻‍♂

🤦🏻‍♂🤦🏻‍♀ *தப்பு பண்றவனையெல்லாம், திருத்துறதுக்கு யோகா பயிற்சி மையம் மாதிரி, ஊருக்கு ஒண்ணு கட்டி விட்டுட்டா, அவன் அவன் பிடிச்சவளை .............. டேஷ் டேஷ் பண்ணிட்டு வருவான். கூப்பிட்டு வச்சி வகுப்பு எடுக்கலாமே.*😡👊

😡 *ஆயுள் தண்டனைல என்ன பண்றாங்க?🤔. வெளியில கஷ்டப்பட்டு உழைச்சி சாப்பிடுறவன், ஜெயிலுக்கு போனதும் உழைக்காம, நேரா நேரத்துக்கு மணி அடிச்சதும் சோறு திங்குறான்.*👊😡

👊 *இதெல்லாம் ஒரு தண்டனையா?*👊

👊😡 *அவன் தவறு செய்ததுக்கு சமூகம் தான் காரணம். அவன் ஒரு அப்பாவி, ஒண்ணும் தெரியாத பச்சப்புள்ள, மனநிலை பாதிக்கப்படவன் என்றும் ஆதலால் சமூகத்தை மாத்துணும் என்றும் சிலர் கூறினார்கள்.* 🤦🏻‍♂🤦🏻‍♀

🔴😡 🤜 *இந்த சமூகத்தில் பல கோடி மக்கள் வாழ்கிறார்கள். அனைவரும் அனைத்தையும் சமூக ஊடகங்களில், மீடியாக்களில் பார்த்து தான் வளர்கின்றோம். இதுபோல் எல்லோரும் வெறி பிடித்து திரிவதில்லையே.😡🙅🏻‍♀🙅🏻‍♂ ஒருவன் வெறி பிடித்து திரிந்தால் சமூகத்தையே மாத்தணுமா?அப்போ இவ்ளோனால் சமூகத்தில் நடந்த தவறுக்கு யார்யார் எதை எதை மாற்றி உள்ளீர்*😡👊👊

😡👊 *ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு தடவை புதிது புதிதாக வெறி பிடித்து திரியும் போது, தம்பி சமூகத்தால தான் தப்பு பண்ணுனிச்சி. தம்பி மேல எந்த தவறும் இல்லை. மறுபடியும் சமூகத்தை தான் மாத்தணும் என்று நியாயம் பேசுவிர்களா?*👊😡

😡👊 *சரி இப்போது சமூகத்தை இவருக்காக மாத்திடுவோம். மறுபடியும் இதே தவறு நடந்தால் மறுபடியும் இன்னொரு தடவை சமூகத்தை தான் மாத்தணும்னு மாத்தணுமா? எத்தனை தடவை சமூகத்தை மாத்துனா, இந்த தவறு குறையும்🤔?*👊😡

🔪⚖👊 *சரி மரண தண்டனை, தூக்கு தண்டனை வேண்டாம். வேற என்ன? ஆயுள் தண்டனை கொடுக்க வேண்டுமா? ஆயுள் தண்டனை கொடுத்தால் என்ன நடக்கும்? யாருடைய பிறந்த நாளாவது வரும், போனா போதுனு மன்னிச்சி விட வாய்ப்பிருக்கும்.*🤦🏻‍♂🤦🏻‍♀

🤦🏻‍♂🤦🏻‍♀ *சரி தெரியாம தவறு செய்து விட்டார், கொஞ்ச நாள் சிறையில் அடைத்து புத்தி மதி சொல்லி மன்னிசசி விட்ரலாம். திரும்பவும் அதே தவறை செய்தால், திரும்பவும் தெரியாம தான் செய்திருப்பார். மறுபடியும் மன்னித்து விட்ர முடியுமா?*👊😡

😡👊 *இதுபோல தண்டனைகள் இருந்தால், எவன் திரும்ப இது போல் செய்ய மாட்டான் என்று உறுதியாக கூற முடியும்?.* 😡👊

😡👊 *இதுபோல் வன்கொடுமைகளுக்கு தூக்கு தண்டனைகள் கூட குறைவே.😡 5 நிமிடத்தில் சட்டென்று உயிர் பிரிந்து விடும். இத விட எளிமையான தண்டனை வேற என்ன கொடுப்பது?🤔*

😡👊 *இளம் வயதினர் இதுபோன்ற தவறை செய்தால், சமுதாயத்தில் சரியான முறையில் பிள்ளைகளை வளர்க்க தெரியவில்லை என்று கூறி, பெற்றோர்களுக்கும் சேர்த்து தண்டனை கொடுக்கலாம். அப்பவாச்சும் ஒழுங்கான முறையில் வளர்ப்பார்களா?🤔*

😡👊 *இளைஞனின் இளமை தாண்டினாலோ, திருமணமாகி இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டாலோ, குற்றம் நிரூபிக்கப்பட்டால் உடனடியாக வெறி பிடித்தவர்களை தூக்கில் இடுவதே இதுபோன்ற பிரச்சினைகளுக்கு ஓரளவு தீர்வாக அமையும்.*😞

😡👊 *ஆபாச படங்களை பார்ப்பதால் தான் இதுபோன்ற ஆட்கள் உருவாகுகிறார்கள் என்றால், நாட்டில் இருக்கும் பலரும் ஆபாச படங்கள் பார்க்காமல் தான் உள்ளார்களா? பார்ப்பவர்கள் எல்லோரும் இவனை போல் தான் குழந்தைகளை தேடி அலைகிறார்களா?* 👊😡

😡👊 *இல்லையென்றால் பார்க்காமல் இருப்பவர்கள் மட்டும்தான், இந்நாட்டில் அடக்கத்தோடு வாழ்ந்துக் கொண்டு இருக்கிறார்கள் என்று கூறிகிறீர்களா?*👊😡

😡👊 *போதை பழக்கம் இருப்பதால் தான் இப்படி பண்ணுனான்.🤦🏻‍♀🤦🏻‍♂ நாட்டில் தற்போது டாஸ்மாக் வருமானம் எவ்வளவு என்று, இங்கு யாருக்கும்  சொல்லி தெரிய வேண்டியதில்லை. போதை பழக்கம் இருந்தும் அடக்கத்தோடு இருப்பவனுக்கு, இங்கு யாரும் தூக்கு தண்டனை கொடுப்பதில்லையே.*👊😡

🤦🏻‍♀🤦🏻‍♂ *ஒரு கேவலமான உண்மை. கொஞ்சம் முகம் சுளிக்கும் பதிவும் கூட 😓, நம்ம நாட்டுல காசு கொடுத்தா, சில காரியங்கள் இன்றளவும் நடந்துக் கொண்டு தான் இருக்கின்றது. அதற்கு குழந்தை தான் வேண்டுமா? என்ன?*👊😡

🔴🔥 👊😡 _*அடுத்தவர் சுதந்திரத்தில் தலையீட்டு, அவர்களை கட்டாயமாக துன்புறுத்தும், அனைத்து செயல்களும் தண்டனைக்குரியதே.*_🗡🗡🗡🔥🔴

😡👊 🤜 *இது போன்ற குற்றங்களுக்கே மரண தண்டனை கூடாது என்று, தண்டனைகளை  குறைத்தால், 🙇🏻‍♀🙇🏻‍♂இதை விட மிக குறைவான குற்றங்கள் அடங்கிய ஊழல், சொத்து குவிப்பு, திருடுதல், அடிதடி தகராறு, சண்டை, ஃபாம் வைத்தால் போன்ற குற்றங்களை போனா போகுதுனு சமூகம் சரியில்லை என்று மன்னித்து விடுவதே சிறப்பாக இருக்கும்.*🤦🏻‍♀🤦🏻‍♂

🔴🔥 _*ஒவ்வொரு குற்றங்களுக்கும் ஒவ்வொருவருக்காக சமூகத்தை மாற்றிக் கொண்டே இருக்க போகிறிர்களா? அல்லது குற்றம் செய்தவரை சரியான முறையில் தண்டிக்க போகிறீர்களா?*_
⁉⁉⁉⁉⁉⁉⁉⁉⁉⁉👊

🔴🔥🔴👊 _*இதுபோன்ற வன்கொடுமைகள் உங்கள் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு நடந்தால், நீங்கள் திருந்துவதற்கு வாய்ப்பு கொடுப்பீர்களா?⁉ அல்லது தண்டிக்க வேண்டும் என்று நினைப்பீர்களா?⁉ இல்லை பாவ மன்னிப்பு கொடுத்து திருத்த முற்படுவீர்களா?*_⁉🔴🔥🔴

🙇🏻‍♀🙇🏻‍♂ *நீங்களே எதாவது முடிவு பண்ணிக்கோங்க* 😡👊

😏😏😏😏😏😏😏😏

🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑🌺

*🗣சிறந்த அட்மின்😎🎉*

               🏆👏 *KS*👏🏆

★★★★★★★★★★★★★★★★★★

*🗣சிறந்த பேச்சாளர்கள்🎉*

👑 *கலந்துரையாடல்1⃣*👑

🏅 *@⁨பிரபாகரன் சிதம்பரம்⁩, @⁨biovaran2⁩*👏

🏅  *@⁨Jaiganesh⁩, @⁨Bismi⁩,*👏

🏅 *@⁨Sasikanth Neelakantan⁩, @நிதிஷ்குமார், sp.vignesh*👏

👑 *கலந்துரையாடல்2⃣*👑

🏅 *@⁨Veerakumar⁩*👏

🏅 *@⁨sakthi⁩, @⁨Balasundar p⁩, @selva*👏

🏅 *@இசையருவி, @siva*👏

✍🌺👑🌺👑🌺👑🌺👑🌺👑

❤❤❤❤❤❤❤❤❤❤❤         
          *🤔கருத்து👍*

🔥 *வன்கொடுமைகளும், அதற்க்குரிய தண்டனைகளும், சமீபத்திய தீர்ப்புகள் மக்கள் எதிர்பார்த்ததா? ஏமாற்றமா?🤔*

🔥🏹 *மக்கள் தற்போது இதுபோன்ற (மரண தண்டனை) தீர்ப்புகளை வரவேற்கின்றனர். ஆதலால் கட்டாயமாக அதனை உடனுக்குடன் நடைமுறைப்படுத்தி நிறைவேற்ற வேண்டும்.*👍

🔥🏹 *இது போல எத்தனை கொடிய மிருகங்கள் வந்தாலும், உடனுக்குடன் அழிப்பதே நாட்டிலுள்ள பெண்களுக்கு பாதுகாப்பாக அமையும்.*👍

🔴🔥🏹 _*நீராதரத்தை உறிஞ்சும் கருவேல மரங்களை எப்படி வேரோடு அழிக்கிறமோ, அதேபோல் பெண் சுதந்திரத்தை பறிக்கும் இதுபோன்ற ஆட்கள் உருவாகும் போதே, வேரோடு களையெடுப்பதே சிறந்தது.*_👍🔥🔴

💐 *நன்றி வணக்கம்*🙏

❤❤❤❤❤❤❤❤❤❤❤
*📜 திருக்குறள்: 📜  *  
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

*தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால் ஒத்தாங்கு ஒறுப்பது வேந்து.*

*_📜 விளக்கம்: 📜_*
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆                      

🔴 *செய்த குற்றத்தை தக்கவாறு ஆராய்ந்து மீண்டும் அக் குற்றம் செய்யாத படி குற்றத்திற்குப் பொருந்துமாறு தண்டிப்பவனே அரசன் ஆவான்.*🔴👍

*_📝 பழமொழி : 📝_* 
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

🤺 *அறிந்துகொள்ளவும்*🤺

*அடியாத மாடு பணியாது.*

🤺 *புரிந்துகொள்ளவும்*🤺

*அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும்.*

🤺 *தெரிந்துகொள்ளவும்*🤺

*இன்றைக்கு இலை அறுத்தவன் நாளைக்கு குலை அறுப்பான்*

🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

🛠 *முடிவுரை தொகுப்பாளர்*🔫

   🧘🏻‍♂ *குட்டிராஜேஷ்*
   *9486552988*🧘🏻‍♂
      
                     👩🏻‍✈🏹 _*GK*_🏹👩🏻‍✈
       
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

👁 *விழிப்புணர்ச்சி குழும அட்மின்கள்:* 🕴

😎 *அன்புதோழன் 9677527522*

👨🏻‍⚖ *அருள்முருகஇன்பன்8668196093 (வழக்கறிஞர்).*

*© Copyrights 2017 விழிப்புணர்ச்சி குழுமம்*

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

No comments:

Post a Comment

காவேரி மேலாண்மை வாரியம்😔. அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்னென்ன? பாகம்-6

https://chat.whatsapp.com/5r69jloa1boCmniqjLXqWg 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳        *👁விழிப்புணர்ச்சிகாக*👁              ...